கோயன் சகோதரர்கள்

ஜோயல் கோயன் (ஆங்கில மொழி: Joel Coen) (பிறப்பு நவம்பர் 29, 1954)[1] மற்றும் ஈதன் கோயன் (ஆங்கில மொழி: Ethan Coen) (பிறப்பு செப்டம்பர் 21, 1957),[2][2], கோயன் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், (/ˈkən/), ஐக்கிய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆவர்.[3] நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007), ட்ரூ கிரிட் (2010) போன்ற திரைப்படங்களை இயக்கி தயாரித்துள்ளனர். இருவரும் இணைந்து 13 அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், தனித்தனியாக ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் and சிறந்த தழுவிய திரைக்கதை ஆகிய அகாதமி விருதுகளை வென்றுள்ளனர்.

ஜோயல் மற்றும் ஈதன் கோயன்
Joel and Ethan Coen
Coen brothers Cannes 2015 2 (CROPPED).jpg
கான் திரைப்பட விழாவில் ஈதன் (இடது) மற்றும் ஜோயல் (வலது) கோயன்
பிறப்புஜோயல் டேவிட் கோயன்
நவம்பர் 29, 1954 (1954-11-29) (அகவை 68)
ஈதன் ஜெசி கோயன்
செப்டம்பர் 21, 1957 (1957-09-21) (அகவை 65)

தூய லூயி பார்க், மின்னசோடா, ஐக்கிய அமெரிக்கா (இருவரும்)
இருப்பிடம்நியூயார்க்கு நகரம், நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்
  • ராடரிக் ஜேயின்சு
  • மைக் ஜாசு
பணிஇயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், திரைத் தொகுப்பாளர்கள்
செயற்பாட்டுக்
காலம்
1984–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
ஜோயல்: பிரான்சிசு மெக்டார்மண்டு (தி.1984)
ஈதன்: டிரிசியா குக் (தி. 1990)
பிள்ளைகள்ஜோயல்: 1
ஈதன்: 2

திரைப்படங்கள்தொகு

இவர்கள் இயக்கிய திரைப்படங்களில் சில:

விருதுகள்தொகு

ஆண்டு திரைப்படம் அகாதமி விருதுகள் பாஃப்தா விருதுகள் கோல்டன் குளோப் விருதுகள்
பரிந்துரைகள் வெற்றிகள் பரிந்துரைகள் வெற்றிகள் பரிந்துரைகள் வெற்றிகள்
1991 பார்டன் பிங்க் 3 1
1996 ஃபார்கோ 7 2 6 1 4
2000 ஒ பிரதர், வேர் ஆர்ட் தவு? 2 4 2 1
2001 த மேன் வூ வாசின்ட் தேர் 1 1 1 3
2007 நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் 8 4 9 3 4 2
2008 பர்ன் ஆஃப்டர் ரீடிங் 3 2
2009 எ சீரியசு மேன் 2 1 1
2010 ட்ரூ கிரிட் 10 8 1
2013 இன்சைடு இலுவின் டேவிசு 2 3 3
2014 அன்புரோக்கன் 3
2015 பிரிட்ஜ் ஆஃப் சுபைஸ் 6 1 9 1 1
2016 ஹெயில், சீசர்! 1 1
2018 த பேல்லடு ஆஃப் பசுடர் ஸ்கருக்சு 3 1
மொத்தம் 48 7 46 7 21 3

அகாதமி விருதுகள்தொகு

ஆண்டு வென்றவர் திரைப்படம் முடிவு
சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
2010 ஜெப் பிரிட்ஜஸ் ட்ரூ கிரிட் பரிந்துரை
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
1996 பிரான்சிசு மெக்டார்மன்டு ஃபார்கோ வெற்றி
சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
1991 மைக்கேல் லெர்னர் பார்டன் ஃபிங்க் பரிந்துரை
1996 வில்லியம் மேசி ஃபார்கோ பரிந்துரை
2007 ஹாவியேர் பார்டெம் நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் வெற்றி
சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
2010 ஹைலி ஸ்டெயின்பீல்ட் ட்ரூ கிரிட் பரிந்துரை

புத்தகங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "UPI Almanac for Friday, Nov. 29, 2019". United Press International. நவம்பர் 29, 2019. Archived from the original on திசம்பர் 24, 2019. https://web.archive.org/web/20191224110508/https://www.upi.com/Top_News/2019/11/29/UPI-Almanac-for-Friday-Nov-29-2019/6411574957229//. பார்த்த நாள்: சனவரி 11, 2020. "…filmmaker Joel Coen in 1954 (age 65)" 
  2. 2.0 2.1 State of Minnesota. Minnesota Birth Index, 1935–2002. Minnesota Department of Health.
  3. Austerlitz, Saul (திசம்பர் 19, 2010). "Joel and Ethan Coen: A study in subversion". The Boston Globe. http://archive.boston.com/ae/movies/articles/2010/12/19/from__debut_noir_to_new_western_coen_brothers_skew_movie_genres/. பார்த்த நாள்: சூலை 3, 2016. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயன்_சகோதரர்கள்&oldid=2955862" இருந்து மீள்விக்கப்பட்டது