83ஆவது அகாதமி விருதுகள்

83ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: 83rd Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் ஒருங்கிணைக்கப்பட்டது, 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. பிப்ரவரி 27, 2011 அன்று கோடாக் திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் 17:30 ப.நே.வ. (20:30 கி.நே.வ) நடந்தது.[6][7] நடிகர்கள் ஜேம்ஸ் பிரான்கோ மற்றும் ஆன் ஹாத்வே (நடிகை) முதன்முறையாக இவ்விழாவினை நடத்தினர்.[8]

83-ஆம் அகாதமி விருதுகள்
சுவரொட்டி
திகதிபிப்ரவரி 27, 2011
இடம்கோடாக் திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்ஜேம்ஸ் பிரான்கோ
ஆன் ஹாத்வே[1]
முன்னோட்டம்டிம் கன்
மரியா மெனவுனசு
ராபின் ராபர்ட்சு
கிறிசுடா சுமித்[2]
தயாரிப்பாளர்புரூசு கோஹென்
டான் மிஷ்சர்[3]
இயக்குனர்டான் மிஷ்சர்[3]
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்தி கிங்ஸ் ஸ்பீச்
அதிக விருதுகள்இன்செப்சன் மற்றும் தி கிங்ஸ் ஸ்பீச் (4)
அதிக பரிந்துரைகள்தி கிங்ஸ் ஸ்பீச் (12)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 16 நிமிடங்கள்[4]
மதிப்பீடுகள்37.9 மில்லியன்
21.2% (நீல்சன் மதிப்பீடுகள்)[5]
 < 82ஆவது அகாதமி விருதுகள் 84ஆவது > 

இன்செப்சன் மற்றும் தி கிங்ஸ் ஸ்பீச் நான்கு விருதுகளை வென்றன. தி கிங்ஸ் ஸ்பீச் சிறந்த திரைப்பட விருதினை வென்றது.[9][10][11] த சோசியல் நெட்வொர்க் மூன்று விருதுகளையும், அலிஸ் இன் வொண்டர்லேண்ட், த ஃபைட்டர், மற்றும் டாய் ஸ்டோரி 3 இரண்டு விருதுகளையும், மற்றும் பிளாக் ஸ்வான், காட் ஆஃப் லவ், இன் எ பெட்டர் வெர்ல்டு, இன்சைடு ஜாப், த லாஸ்ட் திங், ஸ்டிரேங்ஜர்சு நோ மோர், மற்றும் த வுல்ஃப்மேன் ஒரு விருதினை வென்றன.

தேர்வு மற்றும் பரிந்துரை

தொகு

சனவரி 25, 2011, அன்று 5:38 ப.நே.வ. மணியளவில் பரிந்துரைக்கப்பட்டோர் அறிவிக்கப்பட்டனர்.[12] தி கிங்ஸ் ஸ்பீச் 12 பரிந்துரைகளைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ட்ரூ கிரிட் 10 பரிந்துரைகளைப் பெற்றது.[13][14] டாய் ஸ்டோரி 3 சிறந்த திரைப்படத்திற்கான விருதிற்கு முதன்முறையாக பரிந்துரைக்கபட்ட அசைவூட்டத் திரைப்படமாகும்..[15][16]

பிப்ரவரி 27, 2011 அன்று நிகழ்ந்த விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்..[17][18]

விருதுகள்

தொகு
 
தாம் ஹூப்பர், சிறந்த இயக்குநர் விருதினை வென்றவர்
 
கொலின் பிர்த், சிறந்த நடிகர் விருதினை வென்றவர்
 
நேடலி போர்ட்மன், சிறந்த நடிகை விருதினை வென்றவர்
 
கிரிஸ்டியன் பேல், சிறந்த துணை நடிகர் விருதினை வென்றவர்
 
ஆரன் சோர்க்கின், சிறந்த தழுவிய திரைக்கதை விருதினை வென்றவர்
 
ரேன்டி நியூமன், சிறந்த அசல் பாட்டு விருதினை வென்றவர்

வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் ( ) என்று குறியிடப்படுள்ளது.[19]

  • தி கிங்ஸ் ஸ்பீச் – இயன் கேனிங், எமிலி ஷெர்மன் மற்றும் கேரத் அன்வின், தயாரிப்பாளர்கள் 
    • 127 ஹவர்சு – கிறிசுடியன் கோல்சன், டேனி பாயில் மற்றும் சான் சுமித்சன், தயாரிப்பாளர்கள்
    • பிளாக் ஸ்வான் – மைக் மெடவொய், பிரையன் ஆலிவர் மற்றும் சுகாட் பிராங்கிளின், தயாரிப்பாளர்கள்
    • த ஃபைட்டர் – டேவிட் ஹாபர்மன், டாட் லீபர்மேன் மற்றும் மார்க் வால்பர்க், தயாரிப்பாளர்கள்
    • இன்செப்சன் – எம்மா தாமஸ் மற்றும் கிறிஸ்டோபர் நோலன், தயாரிப்பாளர்கள்
    • த கிட்சு ஆர் ஆல் ரைட் – கேரி கில்பர்ட், ஜெஃப் லெவி-ஹின்ட் மற்றும் செலீன் ராட்ரே, தயாரிப்பாளர்கள்
    • த சோசியல் நெட்வொர்க் – சுகாட் ரூடின், டானா புருனெட்டி, மைக்கேல் டி லூகா மற்றும் சான் சேஃபின், தயாரிப்பாளர்கள்
    • டாய் ஸ்டோரி 3 – டார்லா ஆன்டர்சன், தயாரிப்பாளர்
    • ட்ரூ கிரிட் – சுகாட் ரூடின், ஜோயல் மற்றும் ஈதன் கோயன், தயாரிப்பாளர்கள்
    • வின்டர்சு போன் – ஆன் ரோசெல்லினி மற்றும் அலிக்சு மடிகன்-யோர்கின், தயாரிப்பாளர்கள்
  • டாய் ஸ்டோரி 3 – லீ அன்க்ரிச் 
    • ஹௌ டு டிரெயின் யுவர் டிராகன்
    • த இல்லூசனிஸ்டு
  • இன்சைடு ஜாப் – சால்சு பெர்குசன் மற்றும் ஆட்ரீ மார்சு 
  • ஸ்டிரேஞர்சு நோ மோர் – கேரன் குட்மன் மற்றும் கிர்க் சைமன் 
  • காட் ஆஃப் லவ் – லூக் மாதெனி 
  • த லாஸ்ட் திங் – ஆன்ட்ரூ ருஹ்மன் மற்றும் சான் டேன் 
  • "வீபிளாங் டுகெதர்" - டாய் ஸ்டோரி 3 – ரேன்டி நியூமன் 
    • "கமிங் ஹோம்" - கன்ட்ரி ஸ்ட்ராங்
    • இஃப் ஐ ரைஸ்" - 127 ஹவர்சு – இசை: ஏ. ஆர். ரகுமான்;
    • "ஐ சீ த லைட்" - டேங்கில்டு
  • த வுல்ஃப்மன் – ரிக் பேக்கர் மற்றும் டேவ் எல்சி 
    • பார்னீஸ் வெர்சன்
    • த வேபேக்

சிறப்பு அகாதமி விருதுகள்

தொகு

நவம்பர் 13, 2010 அன்று நிகழ்ந்த கவர்னர் விருதுகளில் சிறப்பு அகாதமி விருதுகள் வழங்கப்பட்டது.[20][21][22]

  • சிறப்பு அகாதமி விருதுகள்
    • கெவின் பிரவுன்லோ
    • சான்-லூக் கொடார்ட்
    • ஈலை வால்லாக்
  • இர்விங் ஜி. தால்பர்க் நினைவு விருது

பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்

தொகு

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:

பரிந்துரைகள் திரைப்படம்
12 தி கிங்ஸ் ஸ்பீச்
10 ட்ரூ கிரிட்
8 இன்செப்சன்
த சோசியல் நெட்வொர்க்
7 த ஃபைட்டர்
6 127 ஹவர்சு
5 பிளாக் ஸ்வான்
டாய் ஸ்டோரி 3
4 த கிட்சு ஆர் ஆல் ரைட்
வின்டர்சு போன்
3 அலிஸ் இன் வொண்டர்லேண்ட்
2 பியுடிஃபுல்
ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1
ஹௌ டு டிரெயின் யுவர் டிராகன்

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன:

விருது திரைப்படம்
4 இன்செப்சன்
தி கிங்ஸ் ஸ்பீச்
3 த சோசியல் நெட்வொர்க்
2 அலிஸ் இன் வொண்டர்லேண்ட்
த ஃபைட்டர்
டாய் ஸ்டோரி 3

நினைவஞ்சலி

தொகு

அன்மையில் மறைந்த திரைப்படத்துறையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களில் சிலர்,

ஹாலே பெர்ரி[23] மற்றும் செலின் டியான்[24][25] பாடல்கள் பாடினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "James Franco and Anne Hathaway to co-host 2011 Oscars". BBC News (பிபிசி). நவம்பர் 29, 2010. Archived from the original on நவம்பர் 30, 2010. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 29, 2010.
  2. "Robin Roberts, Tim Gunn to Host ABC's Oscar Pre-Show". ABC News (வால்ட் டிஸ்னி நிறுவனம்). பிப்ரவரி 14, 2011 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 26, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110226110017/http://abcnews.go.com/Entertainment/Oscars/robin-roberts-tim-gunn-host-abcs-oscar-pre/story?id=12911255. பார்த்த நாள்: பிப்ரவரி 15, 2011. 
  3. 3.0 3.1 Young, John (சூன் 22, 2010). "Oscars: Academy picks Bruce Cohen and Don Mischer to produce 83rd Academy Awards". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402094228/http://www.ew.com/article/2010/06/22/oscars-academy-awards-bruce-cohen. பார்த்த நாள்: சூலை 14, 2014. 
  4. Lowry, Brian (பிப்ரவரி 27, 2011). "The 83rd Annual Academy Awards". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 3, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110303125502/http://www.variety.com/review/VE1117944731?refCatId=32. பார்த்த நாள்: பிப்ரவரி 28, 2011. 
  5. Golum, Robert (மார்ச்சு 1, 2011). "U.S. Broadcast Television Ratings for the Week Ended Feb. 27". Bloomberg Businessweek (Bloomberg L.P.) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402131229/http://www.bloomberg.com/news/articles/2011-03-01/u-s-broadcast-television-ratings-for-the-week-ended-feb-27. பார்த்த நாள்: செப்டம்பர் 19, 2011. 
  6. Littleton, Cynthia; McNairy, Dave (சூன் 22, 2010). "Academy taps Oscar producers". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140812202338/http://variety.com/2010/film/news/academy-taps-oscar-producers-1118020935/. பார்த்த நாள்: ஆகத்து 6, 2014. 
  7. Young, John (சூன் 22, 2010). "Oscars: Academy picks Bruce Cohen and Don Mischer to produce 83rd Academy Awards". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 8, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808051731/http://news-briefs.ew.com/2010/06/22/oscars-academy-awards-bruce-cohen/. பார்த்த நாள்: ஆகத்து 4, 2014. 
  8. O'Connor, Clint (நவம்பர் 29, 2010). "Anne Hathaway and James Franco to team as Oscar hosts". The Plain Dealer (Advance Publications) இம் மூலத்தில் இருந்து திசம்பர் 30, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230232907/http://www.cleveland.com/moviebuff/index.ssf/2010/11/anne_hathaway_and_james_franco.html. பார்த்த நாள்: ஆகத்து 1, 2013. 
  9. Dudek, Duane (பிப்ரவரி 28, 2011). "Oscar plays it safe, crowns 'King's Speech'". Milwaukee Journal Sentinel (Morris Communications) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 11, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140811073051/http://www.jsonline.com/entertainment/movies/117036058.html. பார்த்த நாள்: ஆகத்து 5, 2014. 
  10. Vognar, Chris (பிப்ரவரி 28, 2011). "'The King's Speech' takes home a royal bounty at Oscars". The Dallas Morning News (A. H. Belo Corporation) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 4, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110304112527/http://www.dallasnews.com/entertainment/columnists/chris-vognar/20110228-the-kings-speech_takes-home-a-royal-bounty-at-oscars.ece. பார்த்த நாள்: செப்டம்பர் 19, 2011. 
  11. Germain, David (பிப்ரவரி 27, 2011). "'King's Speech' claims best-picture Oscar". St. Louis Post-Dispatch (Lee Enterprises). http://www.stltoday.com/entertainment/movies/king-s-speech-claims-best-picture-oscar/article_3e16613a-42f5-11e0-8c10-0017a4a78c22.html. பார்த்த நாள்: ஆகத்து 4, 2014. 
  12. Labrecque, Jeff (சனவரி 5, 2011). "Mo'Nique to announce Oscar nominations on Jan. 25". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 14, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014084814/http://insidemovies.ew.com/2011/01/05/monique-oscars/. பார்த்த நாள்: அக்டோபர் 11, 2013. 
  13. Williams, Joe (சனவரி 25, 2011). "Oscar nominations confirm it's good to be 'King'". St. Louis Post-Dispatch (Lee Enterprises) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140824135550/http://www.stltoday.com/entertainment/movies/joe-williams/oscar-nominations-confirm-it-s-good-to-be-king/article_db16724e-2889-11e0-af2f-00127992bc8b.html. பார்த்த நாள்: அக்டோபர் 12, 2013. 
  14. Germain, David (சனவரி 25, 2011). "'King's Speech' rules with 12 Oscar nominations". U-T San Diego (MLIM Enterprises) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402104406/http://web.utsandiego.com/news/2011/Jan/25/kings-speech-rules-with-12-oscar-nominations/2/. பார்த்த நாள்: ஆகத்து 7, 2014. 
  15. Lang, Derek J. (பிப்ரவரி 26, 2011). "John Lasseter wins lifetime achievement award". தி வாசிங்டன் போஸ்ட் (Katharine Weymouth) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 1, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131101183054/http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2011/02/26/AR2011022600870.html. பார்த்த நாள்: அக்டோபர் 12, 2013. 
  16. Venutolo, Anthony (பிப்ரவரி 27, 2011). "Oscars 2011: 'Toy Story 3' wins Best Animated Feature". The Star-Ledger (Advance Communications) இம் மூலத்தில் இருந்து ஆகத்து 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140812052920/http://www.nj.com/oscar-awards/index.ssf/2011/02/oscars_2011_toy_story_3_wins_best_animated_feature.html. பார்த்த நாள்: ஆகத்து 1, 2014. 
  17. "List of Academy Award nominations". CNN (டைம் வார்னெர்). சனவரி 25, 2011 இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 1, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110301025505/http://marquee.blogs.cnn.com/2011/02/27/83rd-annual-academy-awards-winners-list/. பார்த்த நாள்: மார்ச்சு 1, 2011. 
  18. "The King's Speech Conquers The Oscars". எம் டிவி (Viacom). பிப்ரவரி 28, 2011 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 3, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110403151832/http://www.mtv.com/news/articles/1658827/oscars-kings-speech.jhtml. பார்த்த நாள்: ஏப்ரல் 26, 2011. 
  19. "The 83rd Academy Awards (2011) Nominees and Winners". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). Archived from the original on மே 26, 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2011.
  20. McNulty, Charles (நவம்பர் 7, 2010). "The Actor's Craft: The Eli Wallach method". Orlando Sentinel (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402090941/http://www.orlandosentinel.com/la-ca-eli-wallach-20101107-story.html. பார்த்த நாள்: ஏப்ரல் 27, 2011. 
  21. Kilday, Greg (நவம்பர் 14, 2010). "Academy Honors Francis Ford Coppola, Eli Wallach; Sidesteps Jean-Luc Godard Controversy". The Hollywood Reporter (Prometheus Global Media) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 17, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101117002537/http://www.hollywoodreporter.com/news/academy-honors-francis-ford-coppola-45193. பார்த்த நாள்: செப்டம்பர் 18, 2011. 
  22. Svetkey, Benjamin (ஆகத்து 25, 2010). "Francis Ford Coppola, Eli Wallach, and Jean-Luc Godard win Oscars (but not on TV)". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402111403/http://www.ew.com/article/2010/08/25/francis-ford-coppola-eli-wallach-and-jean-luc-godard-win-oscars-but-not-on-tv. பார்த்த நாள்: சூலை 14, 2011. 
  23. Saleh, Ian (பிப்ரவரி 28, 2011). "'நினைவஞ்சலி': Lena Horne honored at Academy Awards". The Washington Post (Katharine Weymouth) இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 2, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402171313/http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2011/02/28/AR2011022804043.html. பார்த்த நாள்: அக்டோபர் 12, 2013. 
  24. Sheehan, Paul (February 27, 2011). "Live Blog: The 83rd Annual Academy Awards". Gold Derby. Archived from the original on February 22, 2014. பார்க்கப்பட்ட நாள் July 19, 2013.
  25. Malkin, Marc (பிப்ரவரி 15, 2011). "We Know Céline Dion's Post-Baby Plans (Hint: Think Oscar!)". E! (NBCUniversal) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 15, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131015190632/http://www.eonline.com/news/226282/we-know-celine-dion-s-post-baby-plans-hint-think-oscar. பார்த்த நாள்: அக்டோபர் 12, 2013. 

வெளியிணைப்புகள்

தொகு
செய்திகள்
ஆராய்ச்சி
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=83ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=4162552" இலிருந்து மீள்விக்கப்பட்டது