கோலா கெடா மக்களவைத் தொகுதி

(கோலா கெடா (மக்களவை தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோலா கெடா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Kedah; ஆங்கிலம்: Kuala Kedah Federal Constituency; சீனம்: 瓜拉吉打联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P010) ஆகும்.[4]

கோலா கெடா (P010)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Kuala Kedah (P010)
Federal Constituency in Kedah
கெடா மாநிலத்தில் கோலா கெடா
மக்களவைத் தொகுதி
மாவட்டம்கோத்தா ஸ்டார் மாவட்டம் கெடா
வாக்காளர் தொகுதிகோலா கெடா தொகுதி
முக்கிய நகரங்கள்அலோர் ஸ்டார்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமத் பக்ருதீன் பக்ருராசி
(Ahmad Fakhruddin Fakhrurazi)
வாக்காளர்கள் எண்ணிக்கை132,500[1][2]
தொகுதி பரப்பளவு233 ச.கி.மீ[3]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் கோலா கெடா தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (76.2%)
  சீனர் (22.4%)
  இதர இனத்தவர் (0.2%)

கோலா கெடா மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கோலா கெடா தொகுதி 52 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[5]

பொது

தொகு

கோத்தா ஸ்டார் மாவட்டம்

தொகு

கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அலோர் ஸ்டார் உள்ளது.[6]

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம்; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம்; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம்; தெற்கில் யான் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[7]

முக்கிம்கள்

தொகு

கோத்தா ஸ்டார் மாவட்டம் 28 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[8]

  • அலோர் மலை (Alor Malai)
  • அலோர் மேரா (Alor Merah)
  • அனாக் புக்கிட் (Anak Bukit)
  • புக்கிட் பினாங் (Bukit Pinang)
  • டெர்கா (Derga)
  • குனோங் (Gunong)
  • ஊத்தான் கம்போங் (Hutan Kampung)
  • காங்கோங் (Kangkong)
  • கோத்தா ஸ்டார் (Kota Setar)
  • கோலா கெடா (Kuala Kedah)
  • குபாங் ரோத்தான் (Kubang Rotan)
  • லங்கார் (Langgar)
  • லெங்குவாசு (Lengkuas)
  • லெப்பை (Lepai)
  • லிம்போங் (Limbong)
  • மெர்கோங் (Mergong)
  • பாடாங் ஆங் (Padang Hang)
  • பாடாங் லாலாங் (Padang Lalang)
  • பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor)
  • பும்போங் (Pumpong)
  • சாலா கெச்சில் (Sala Kechil)
  • சுங்கை பாரு (Sungai Baharu)
  • தாஜார் (Tajar)
  • தெபெங்காவ் (Tebengau)
  • தெலாகா மாஸ் (Telaga Mas)
  • தெலோக் செங்கை (Telok Chengai)
  • தெலோக் கெச்சாய் (Telok Kechai)
  • தித்தி காஜா (Titi Gajah)

கோலா கெடா மக்களவைத் தொகுதி

தொகு
கோலா கெடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2022)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
அலோர் ஸ்டார் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம்
1-ஆவது 1959–1963 துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) கூட்டணி (அம்னோ)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது 1963–1964 துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) கூட்டணி (அம்னோ)
2-ஆவது 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
3-ஆவது 1971–1973 துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) கூட்டணி (அம்னோ)
1973 செனு அப்துல் ரகுமான் (Senu Abdul Rahman)
1973–1974 பாரிசான் (அம்னோ)
4-ஆவது 1974–1978
5-ஆவது 1978–1982
6-ஆவது 1982–1986 முகமது அபுபக்கர் ரவுதீன் இப்ராகிம் (Mohammad Abu Bakar Rautin Ibrahim)
7-ஆவது 1986–1990
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999 சக்காரியா முகமது சாயிட் (Zakaria Mohd Said)
10-ஆவது 1999–2004 முகமது சாபு (Mohamad Sabu பாஸ்
11-ஆவது 2004–2008 அசிம் சகாயா (Hashim Jahaya) பாரிசான் (அம்னோ)
12-ஆவது 2008–2013 அகமத் காசிம் (Ahmad Kassim) பிகேஆர்
13-ஆவது 2013–2018 அசுமான் இசுமாயில் (Azman Ismail)
14-ஆவது 2018–2022 பாக்காத்தான் அரப்பான் (பிகேஆர்)
15-ஆவது 2022–தற்போது அகமத் பக்ருதீன் பக்ருராசி (Ahmad Fakhruddin Fakhrurazi) பெரிக்காத்தான் (பாஸ்)

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
(கோலா கெடா தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
132,500 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
101,510 76.6%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
100,475 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
224 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
811 -
பெரும்பான்மை
(Majority)
28,061 27.93%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்

பொதுத் தேர்தல் 2022 வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி பெற்ற
வாக்குகள்
%
அகமத் பக்ருதீன் பக்ருராசி
(Ahmad Fakhruddin Fakhrurazi)
பெரிக்காத்தான் 56,298 56.03%
அசுமான் இசுமாயில்
(Azman Ismail)
பாக்காத்தான் 28,237 28.10%
மசிதா இப்ராகிம்
(Mashitah Ibrahim)
பாரிசான் 13,879 13.81%
உல்யா அகமா இசாமுதீன்
(Ulya Aqamah Husamudin)
உள்நாட்டு போராளிகள் கட்சி 1,805 1.80%
சையத் அரனிரி சையத் அகமது
(Syed Araniri Syed Ahmad)
சபா பாரம்பரிய கட்சி 256 0.25%

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

தொகு
எண். தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N15 அனாக் புக்கிட்
(Anak Bukit)
அமிருதீன் அம்சா
(Amiruddin Hamzah)
தாயக போராளிகள் (பெஜுவாங்)
N16 குபாங் ரோத்தான்
(Kubang Rotan)
முகமட் அசுமிருல் அனுவார் அரிசு
(Mohd Asmirul Anuar Aris)
பாக்காத்தான் (அமாணா)
N17 பெங்காலான் குண்டோர்
(Pengkalan Kundor)
இசுமாயில் சாலே
(Ismail Salleh)
பாக்காத்தான் (அமாணா)

மேற்கோள்கள்

தொகு
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  • "15th General Elaction Malaysia".
  1. "Kedah National Seat Kedah - Malaysia's 15th General Election - China Press". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 May 2023.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 2. Archived from the original (PDF) on 2018-04-25. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2023.
  6. "The entire Kota Setar District is under the administration of the Kota Setar District Office, while the land administration is divided into the administration of the Kota Setar Land Office and the Pokok Sena Land Office". பார்க்கப்பட்ட நாள் 8 November 2022.
  7. "Latar Belakang Daerah Kota Setar".{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. "Latar Belakang Majlis Bandaraya Alor Setar".{{cite web}}: CS1 maint: url-status (link)

மேலும் காண்க

தொகு

வார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்