சிறந்த பின்னணிக் குரல் ஆண் கலைஞருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த பின்னணிக் குரல் ஆண் கலைஞருக்கான  தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Male Dubbing Artist) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்

தொகு

விருது வென்றவர்களும், எந்த படத்திற்காக பரிசு பெற்றார்கள் என்ற பட்டியல் இங்கே.

ஆண்டு பின்னணிக் குரல் கலைஞர் படம் பின்னணிக் குரல் கொடுக்கபட்டது
2015 கௌதம் குமார்[1] 36 வயதினிலே
2014 சாந்தகுமார்[2] நிமிர்ந்து நில்
2013 கதிர்[2] பாண்டிய நாடு சரத் லோஹிதாஷ்வா
2012 எம். ராஜேந்திரன்[2] சகுனி கோட்டா சீனிவாச ராவ்
2011 சாய் ரவி[2] சிறுத்தை அவினாஷ்
2010 கே. மனோகர்[2] நர்த்தகி
2009 வினோத்[2] அந்தோணி யார்? லால்
2008 எம். ஏ. பிரகாஷ்[3] கி. மு சரண்ராஜ்
2007 கே. பி. சேகர்[3] மலரினும் மெல்லிய விக்னேஷ்
2006 கதிர்[4]
2005 எஸ். என். சுரேந்தர்[5] அந்நியன் நெடுமுடி வேணு
2004
2003
2002 முரளி குமார்[6] ரன் அதுல் குல்கர்ணி
2001 சாய் ரவி[6] தில் ஆஷிஷ் வித்யார்த்தி
2000 ராஜீவ்[6] பாரதி சாயாஜி சிண்டே

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu State Film Awards announced for 2015". https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  3. 3.0 3.1 "Tamilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  4. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  5. "Grill Mill: S. N. Surendar". thehindu. 22 July 2010. Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2015-01-28.
  6. 6.0 6.1 6.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.