மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (Mayiladuturai Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 28-ஆவது தொகுதி ஆகும்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1984-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்10,91,519
சட்டமன்றத் தொகுதிகள்160. சீர்காழி (தனி)
161. மயிலாடுதுறை
162. பூம்புகார்
170. திருவிடைமருதூர் (தனி)
171. கும்பகோணம்
172. பாபநாசம்

தொகுதி மறுசீரமைப்பு தொகு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்பு மூலம் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதில் பாபநாசம் தொகுதி சேர்க்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. சீர்காழி (தனி)
  2. மயிலாடுதுறை
  3. பூம்புகார்
  4. திருவிடைமருதூர் (தனி)
  5. கும்பகோணம்
  6. பாபநாசம்

மக்களவை உறுப்பினர்கள் தொகு

இங்கு காங்கிரஸ் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024) தொகு

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019) தொகு

வாக்காளர் புள்ளி விவரம் தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,97,243[1]

முக்கிய வேட்பாளர்கள் தொகு

இந்த தேர்தலில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 21 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[2] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
  ஆசைமணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,37,978 30.8%
  ராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 5,99,292 54.62% 2,61,314
  கல்யாணசுந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 3,183 0.29%
  சுபாஷ்னி நாம் தமிழர் கட்சி 41,056 3.74%
  ரெபயுதின் மக்கள் நீதி மய்யம் 17,005 1.55%
ஹபிப் மொஹமத் All Pensioner’s Party 892 0.08%

16-ஆவது மக்களவைத் தேர்தல் தொகு

முக்கிய வேட்பாளர்கள் தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆர். கே. பாரதி மோகன் அதிமுக 5,13,729
ஹைதர்அலி மனிதநேய மக்கள் கட்சி 2,36,679
அகோரம் பா.ம.க 1,44,085
மணிசங்கர் அய்யர் காங்கிரசு 58,465

வாக்குப்பதிவு தொகு

2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] வித்தியாசம்
73.25% 75.87% 2.62%

15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொகு

23 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் ஓ. எசு. மணியன் காங்கிரசின் மணிசங்கர் அய்யரை 36,854 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஓ. எஸ். மணியன் அதிமுக 3,64,089
மணிசங்கர் அய்யர் காங்கிரசு 3,27,235
கே. பாண்டியன் தேமுதிக 44,754
ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சி 19,814
எசு. கார்த்திகேயன் பாரதிய ஜனதா கட்சி 7,486
எல். வி. சப்தரிசி பகுஜன் சமாஜ் கட்சி 5,554

மேற்கோள்கள் தொகு

  1. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of CANDIDATE OF MAYILADUTHURAI Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. Archived from the original on 2019-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)