செட்டிபுண்ணியம்

செட்டிபுண்ணியம் (ஆங்கில மொழி: Chettipunyam) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

செட்டிபுண்ணியம்
Chettipunyam
புறநகர்ப் பகுதி
செட்டிபுண்ணியம் Chettipunyam is located in தமிழ் நாடு
செட்டிபுண்ணியம் Chettipunyam
செட்டிபுண்ணியம்
Chettipunyam
செட்டிபுண்ணியம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 12°45′45″N 80°00′26″E / 12.7626°N 80.0071°E / 12.7626; 80.0071
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
ஏற்றம்86 m (282 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்603204
அருகிலுள்ள பகுதிகள்சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம்
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிசெங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்க. செல்வம்
சட்டமன்ற உறுப்பினர்ம. வரலட்சுமி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 86 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செட்டிபுண்ணியம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12°45′45″N 80°00′26″E / 12.7626°N 80.0071°E / 12.7626; 80.0071 ஆகும். சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை செட்டிபுண்ணியம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

யோக ஹயக்ரீவர் கோயில் என்றழைக்கப்படும் தேவநாதபெருமாள் கோயில், செட்டிபுண்ணியம் பகுதியில் அமைந்துள்ளது.[2] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "CHETTIPUNIYAM Village in KANCHEEPURAM". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.
  2. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.
  3. "Arulmigu Devanatha Perumal Temple , Chettipuniyam - 603204, Chengalpattu District [TM001844].,HAYAGRIVAR TEMPLE,VARADHARAJAR". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-27.

வெளி இணைப்புகள் தொகு

GeoHack - செட்டிபுண்ணியம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிபுண்ணியம்&oldid=3775808" இலிருந்து மீள்விக்கப்பட்டது