சென்னையிலுள்ள உணவகங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்த‌ கட்டுரையானது தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள நட்சத்திர உணவுவிடுதிகளைப் பட்டியலிடப்பட்டுள்ளது.

சிறுக்குறிப்புகள்

தொகு

இந்தியாவில் புது தில்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக வெளிநாட்டினர் அதிகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சென்னை நகரம் 35,81,200 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 38,57,900 சுற்றுலாப் பயணிகளும், 2015 ஆம் ஆண்டில் 42,43,700 சுற்றுலாப் பயணிகளும் இந்த நகரத்தைப் பார்வையிட்டுள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரியத் தளங்களைப் பார்வையிடுவதர்க்கும் மற்றும் மருத்துவ சுற்றுலாப் பயணிகள், முக்கியமாக ஐக்கிய இராச்சியம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளிருந்து அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், சென்னை 31,74,500 சுற்றுலாப் பயணிகளுடன், 2010 ஆம் ஆண்டை விட 14 சதவிகிதம் அதிகரித்து, உலகளாவிய முதல் நூறு நகரங்களின் தரவரிசையில் நாற்பத்தி ஒன்று வது இடத்தைப் பிடித்தது. சென்னை 35,35,200 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்ததன் மூலம் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரங்களில் 38 வது இடத்தையும், இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரமாகச் சென்னைத் திகழ்கின்றது. சென்னை உலகின் மிக மலிவான விலையில் ஐந்து நட்சத்திர உணவுவிடுதி அறைகளை வழங்குகிறது. 2021 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, உலகிலேயே ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் தங்குவதற்க்காக மிகக் குறைந்த விலையில் அறைகளைக் கொடுக்கும் நகரம் இதுவாகும், மேலும் ஐந்து நட்சத்திர அறைகளுக்கு வசூலிக்கும் அடிப்படைத் தொகை 3,530 ரூபாயாக உள்ளது. இது ஐந்து நட்சத்திர உணவகங்களின் சதவீதத்தில் இது உலகில் 35வது இடத்தில் சென்னை உள்ளது.

சொகுசு விடுதிகளின் பட்டியல்

தொகு
உணவகம் தாய் நிறுவனம் அமைவிடம் அறைகளின் எண்ணிக்கை தளம் எண்ணிக்கை திறக்கப்பட்ட ஆண்டு நட்சத்திர மதிப்பீடு குறிப்புகள் படிமம்
தாஜ் கன்னிமரா இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் அண்ணா சாலை 150 6 1854 ஐந்து நட்சத்திரம் சென்னையில் உள்ள பழமையான உணவகம் மற்றும் நகரத்தில் உள்ள ஒரே பாரம்பரிய உணவகம் இது. முன்பு இதை "இம்பீரியல் ஹோட்டல்" என்று திறக்கப்பட்டது.[1]  
தாஜ் கோரமண்டல் இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் நுங்கம்பாக்கம் 205 10 1974 5 நட்சத்திரம் உயர்தரம் சென்னையின் முதல் சொகுசு விடுதி.[2]
பிஷர்மேன்ஸ் கோவ் இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் கோவளம் கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை 138 2 1974 ஐந்து நட்சத்திரம் உயர்தரம் இது 48 ஏக்கர்கள் (19 ha); பரப்பளவைக் கொண்டுள்ளது. பாழடைந்த 18ஆம் நூற்றாண்டின் டச்சுக் கோட்டையின் பாகங்களின் மீது கட்டப்பட்டது, சென்னையில் முதல் கடற்கரை உணவுவிடுதி மற்றும் நகரத்திலேயே மிகப்பெரிய நீச்சல் குளம் (10,000 சதுர அடி) இங்கு உள்ளது.[3]
ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல் ஐடிசி ஓட்டல்கள் அண்ணா சாலை 600 10 2012 ஐந்து நட்சத்திரம் உயர்தரம் தென்னிந்தியாவின் மிகப் பெரிய உணவுவிடுதி மற்றும் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய ஓட்டல்; நாட்டின் தனித்து நிற்கக்கூடிய மிகப்பெரிய ஓட்டல் (1,600,000 சதுர அடி); 8 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது; நாட்டின் மிகப்பெரிய மாநாடு மற்றும் கண்காட்சி போன்றவற்றிற்காக 100,000 சதுர அடியையும் கொண்டுள்ளது.[4][5]  
ஹயாத் ரீஜென்சி சென்னை ஹயாத் அண்ணா சாலை 325 18 2011 ஐந்து நட்சத்திரம் உயர்தரம் இதைக் கட்டப்படும் போது சென்னை நகரத்தின் மிக உயரமான ஓட்டல்; எல். கட்டிடத்தை மிஞ்சும் வகையில் சென்னையின் முதல் கட்டிடம் , அப்போது நகரத்தின் மிக உயரமான கட்டிடம், உயரம்; 83-கிரவுன்ட் (199,200 சதுர அடி) நிலபரப்பில் கட்டப்பட்டது.[6]  
லீலா பேலஸ் லீலா பேலஸ், ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட்ஸ் ஆர். ஏ. புரம் 326 16 2013 ஐந்து நட்சத்திரம் உயர்தரம் மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட முதல் உணவுவிடுதி ; இது 6.25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது; தமிழ்நாட்டின் செட்டிநாட்டு கட்டிடக்கலையைக் கருப்பொருளாக் கட்டப்பட்டது.  
ஜி.ஆர்.டி கிராண்ட் சென்னை ஜி.ஆர்.டி ஓட்டல்கள் தி.நகர் 133 9 1999 நான்கு நட்சத்திரம் ஜி.ஆர். தங்க மாளிகை என்னும் நகைக்கடை நிறுவனத்துக்குச் சொந்தமானது.
தாஜ் கிளப் ஹவுஸ் இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் அண்ணா சாலை 220 7 2008 ஐந்து நட்சத்திரம் உயர்தரம்  
வெல்கம் ஓட்டல் ஐடிசி ஓட்டல்கள் கோபாலபுரம் 90 10 1975 ஐந்து நட்சத்திரம் ஐடிசி குழுமத்தின் கீழ் முதன் முதலில் நிறுவப்பட்ட ஓட்டல் ; முன்பு இதை 'சோழா ஷெரட்டன் ஓட்டல்' என்றும் பின்பு 'மை பார்ச்சூன்' என்றும் அழைக்கப்பட்டது.
பார்க் ஹயாத் ஹயாத் வேளச்சேரி சாலை 201 11 2012 5 நட்சத்திரம் உயர்தரம்
கிரௌன் பிளாசா சென்னை அடையாறு பார்க் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் குழு ஆழ்வார் பேட்டை 287 8 1981 ஐந்து நட்சத்திரம் இந்த சொகுசுவிடுதியானது 1981 ஆம் ஆண்டு அடையார் கேட் ஓட்டலாகக் கட்டப்பட்டது[7]  
டிரைடெண்ட் ஓபராய் குழுமம் மீனம்பாக்கம் 167 3 1988 ஐந்து நட்சத்திரம் சென்னையின் முதல் வானூர்தி உணவகம்; 5 ஏக்கர்கள் (2.0 ha) நிலத்தில் கட்டப்பட்டது.  
தி பார்க் பார்க் விடுதிகள் அண்ணா சாலை 214 12 2002 ஐந்து நட்சத்திரம் உயர்தரம் முன்னர் ஜெமினி இசுடூடியோசு இருந்த இடத்தில் தி பார்க் ஓட்டல் கட்டப்பட்டுள்ளது.[8]
லீ ராயல் மெரிடியன் மேரியட் இன்டர்நேஷனல் பரங்கி மலை 240 3 2000 ஐந்து நட்சத்திரம் உயர்தரம் 3.44 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது
வெஸ்டின் சென்னை மேரியட் இன்டர்நேஷனல் வேளச்சேரி 215 10 2013 ஐந்து நட்சத்திரம் 7,792 sq.m. பரப்பளவில் கட்டப்பட்டது.[9] படிமம்:Westin velachery.jpg
ரேடிசன் புளு உணவகம் ரேடிசன் உணவகங்கள் 101 3 1999 5-star சென்னை நகரின் இரண்டாவது வானூர்தி ஐந்து நட்சத்திர உணவகம்
ரேடிசன் புளு சிட்டி சென்டர் ரேடிசன் உணவகங்கள் எழும்பூர் 162 12 2012 ஐந்து நட்சத்திரம்
இல்டன் சென்னை இல்டன் வேர்ல்டுவைட் ஈக்காட்டுத்தாங்கல் 253 11 2011 ஐந்து நட்சத்திரம் உயர்தரம்
ரெசிடென்சி டவர்ஸ் தி ரெசிடென்சி குழுமத்தின் உணவகங்கள் தி.நகர் 176 16 2003 நான்கு நட்சத்திரம்
தி ரெயின்ட்ரீ ஓட்டல் சீபுரோஸ் ஓட்டல்கள் அண்ணா சாலை 230 16 2010 ஐந்து நட்சத்திரம்
ரெயின்ட்ரீ ஹோட்டல், செயின்ட் மேரிஸ் சாலை சீபுரோஸ் ஓட்டல்கள் ஆழ்வார் பேட்டை 105 14 2005 ஐந்து நட்சத்திரம் தென்னிந்தியாவில் சுற்றுச்சூழல் உணவகம் தரச் சான்றிதழைப் பெற்ற முதல் உணவகம்[10]
சவேரா உணவகம் ராதாகிருஷ்ணன் சாலை 230 11 1969 நான்கு நட்சத்திரம் சென்னை நகரத்தின் மிகப் பழமையான உயரமான ஓட்டல்களில் ஒன்று.
அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் ஹோட்டல், சென்னை அக்கார்ட் குழுமம் தியாகராய நகர் 162 13 2005 ஐந்து நட்சத்திரம்  
கோகினூர் ஏசியானா ஓட்டல் ராஜீவ் காந்தி சாலை, செம்மஞ்சேரி 178 6 2007 ஐந்து நட்சத்திரம் 2.25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது; முதலில் கோகினூர் ஏசியானா ஓட்டலாக கட்டப்பட்டது  

மேற்கோள்கள்

தொகு
  1. "Taj Connemara proud symbol of our tradition". The Hindu (Chennai). 26 August 2008 இம் மூலத்தில் இருந்து 28 August 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080828171104/http://www.hindu.com/2008/08/26/stories/2008082650450200.htm. 
  2. Muthalaly, Shonali (11 November 2010). "A new approach to luxury". The Hindu (Chennai). http://www.thehindu.com/life-and-style/metroplus/article880000.ece. 
  3. "Fisherman's Cove". TravelMuse.com. பார்க்கப்பட்ட நாள் 5 Apr 2014.
  4. Sanjai, P. R.. "The Grand Chola Scheme Of Things". Executive Traveller (Exec—Executive Traveller). http://executivetraveller.in/articles/the-grand-chola-scheme-of-things#.UFQHc2c_69s. 
  5. Sanjai, P. R. (19 April 2012). "Hotels, convention halls betting on bigger size". LiveMint (LiveMint.com). http://www.livemint.com/2012/04/18215212/Hotels-convention-halls-betti.html?atype=tp. 
  6. "The Oberoi". Emporis.com. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 18 December 2011.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  7. T, Rajarajan (21 August 2020). "Crowne Plaza Chennai Adyar Park -Best 5 Star Hotel in Chennai". InChennaiS.
  8. Muthiah, S. (8 July 2002). "Recalling what Gemini did". The Hindu (Chennai). http://hindujobs.com/thehindu/mp/2002/07/08/stories/2002070800130300.htm. 
  9. "Westin opens Chennai Velachery property". Business Traveller (Chennai). 25 February 2013. http://www.businesstraveller.com/news/westin-opens-chennai-velachery-property. 
  10. "The Rain Tree Hotel gets Ecotel certification". Business Line (Chennai: The Hindu). 20 April 2006. http://www.thehindubusinessline.in/2006/04/20/stories/2006042003050800.htm. 

வெளி இணைப்புகள்

தொகு