டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

டாக்டர். ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (ஆங்கிலம் :Dr. APJ Abdul Kalam Technological University) என்பது இந்தியா மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான இலக்னோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு மாநில பொதுத்துறைத் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இது ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.[2]இப்பல்கலைக்கழகத்துடன் 800 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைவுப் பெற்றுள்ளன.[3] இப் பல்கலைக்கழகம் மே 8 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நேரத்தில் இதன் பெயர் உத்தரபிரதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்தப் பல்கலைக்கழகம் இந்திய விண்வெளி விஞ்ஞானியான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக செப்டம்பர் 18 2015 ஆம் ஆண்டு அன்று இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.[4]

டாக்டர். ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
Dr. A.P.J. Abdul Kalam Technical University
தமிழ்முனைவர். ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
இந்திडॉ॰ ए॰ पी॰ जे॰ अब्दुल कलाम प्राविधिक विश्वविद्यालय
ஆங்கில மொழிDr. A.P.J. Abdul Kalam Technical University
Dr. A.P.J.D Abdul Kalam Technical University
முந்தைய பெயர்கள்
குறிக்கோளுரைசெயலில் மிகச்சிறந்து விளங்குவது அமர்நிலை மனப்பயிற்சி
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Excellence in action is yoga
வகைமாநிலம் அரசு பல்கலைக்கழகம்
உருவாக்கம்26 சூலை 2000 (24 ஆண்டுகள் முன்னர்) (2000-07-26)
வேந்தர்உத்திரப் பிரதேச ஆளுநர்
துணை வேந்தர்ஜெ. பி. பாண்டே
அமைவிடம், ,
26°56′39″N 80°56′23″E / 26.9443029°N 80.9396275°E / 26.9443029; 80.9396275
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம்
இந்தி
நிறங்கள்              
சேர்ப்புப.மா.கு, அ.இ.தொ.க.கு[1]
இணையதளம்aktu.ac.in

கல்லூரிகள்

தொகு

உறுப்புக் கல்லூரிகள்

தொகு

ஆதாரம்:[5]

  • பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
  • கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்விச்சாலை, டாக்டர். ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • மேம்பட்ட ஆய்வுகளுக்கான மையம், இலக்னோ
  • உத்தரப் பிரதேச வடிவமைப்பு நிறுவனம், நொய்டா

முன்னர் சேர்க்கப்பெற்ற நிறுவனங்கள்

தொகு
  • மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனம், பிரயாக்ராஜ் (2000 - 2002)[6]
  • மதன் மோகன் மாளவியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (2000 - 2013)
  • கார்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (2000 - 2016)
  • சௌகர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி(2010 - 2014)
  • மருந்தியல் கல்லூரி சைபை (2015 - 2016)

வழங்கப்படும் படிப்புப் பிரிவுகள்

தொகு

இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், கட்டடக்கலை, உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில் நுட்பம், ஒய்யாரம் மற்றும் உடை வடிவமைப்பு, மருந்தியல் ஆகியவற்றில் இளநிலைப் படிப்புகளை வழங்குகிறது. இவை முறையே பி. டெக், இளநிலை கட்டிடக்கலை, விடுதி மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்பம், இளங்கலை புதுப்பாணி மற்றும் ஆடை வடிவமைப்பு மற்றும் இளநிலை மருந்தகம் ஆகியப் பட்டங்களுக்கு வழிவகைச்செய்கின்றது.மேலும் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை மற்றும் மு.வ.மே (ஊரக வளர்ச்சி) பட்டங்களுக்கு வழிவகுக்கும் கணினி பயன்பாடுகள் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலை படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகின்றது.[7]

குறிப்பிடத்தக்க மாணவர்கள்

தொகு

டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்த குறிப்பிடத்தக்க நபர்களின் பட்டியல்.

சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம், உத்தராகண்ட் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், வர்தமான் மகாவீர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். ஆகிய பல்கலைக்கழகங்களில் உபவேந்தராக பணியாற்றியுள்ளார்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

தொகு
  • ரீச்சா சின்கா, நடிகை
  • பிராச்சி மிசுரா, நடிகை

தொழில்முனைவோர் மற்றும் இதரவை

தொகு

உபவேந்தர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Accreditation: Universities: Uttar Pradesh: Uttar Pradesh Technical University, Lucknow". அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (அ. இ. தொ. கே. கு) website. Archived from the original on 24 January 2010. பார்க்கப்பட்ட நாள் 21 May 2010.
  2. [1] பரணிடப்பட்டது 5 மே 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. "Institute List". Gautam Buddh Technical University. Archived from the original on 21 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 April 2012.
  4. "UPTU Renamed". IndiaToday. IndiaToday இம் மூலத்தில் இருந்து 4 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161104204530/http://indiatoday.intoday.in/education/story/uptu-renamed-as-apj-abdul-kalam-tech-university/1/455535.html. 
  5. "ஆண்டு அறிக்கை 2017" (PDF). AKTU. Archived (PDF) from the original on 16 January 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2018.
  6. "About Us". www.mnnit.ac.in. Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
  7. Courses offered by gbtu பரணிடப்பட்டது 16 மே 2013 at the வந்தவழி இயந்திரம், uptu.ac.in Retrieved 09-07-2012
  8. "Dr. Sudhanshu Trivedi | National Portal of India". Archived from the original on 12 July 2020. பார்க்கப்பட்ட நாள் 12 July 2020.
  9. "Praveen Kumar Nishad - National Portal of India". Archived from the original on 29 July 2022. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
  10. "Yasar Shah(Samajwadi Party(SP)):Constituency- MATERA(BAHRAICH) - Affidavit Information of Candidate:". myneta.info. Archived from the original on 5 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  11. Krishna, Srikanth (2018-04-20). "Who is Swati Maliwal and why is she on indefinite hunger strike?". www.ibtimes.co.in (in ஆங்கிலம்). Archived from the original on 25 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  12. "Arun Verma- About". Arun Verma. Archived from the original on 25 December 2014. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
  13. "About". Srijan Pal Singh (in ஆங்கிலம்). Archived from the original on 3 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
  14. "Prof. (Dr.) D.S. Chauhan - Profile". Archived from the original on 7 December 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  15. "Prof. Prem Vrat - Profile". Archived from the original on 6 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  16. "Prof. Kripa Shanker - Profile". Archived from the original on 6 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  17. "Dr. R K Khandal - Profile". Archived from the original on 6 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  18. "Prof. Onkar Singh - Profile". Archived from the original on 4 June 2016. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  19. "Prof. Vinay Kumar Pathak". பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  20. Mullick, Rajeev (20 June 2017). "PM Modi to inaugurate AKTU’s newly constructed campus in Lucknow today" (in en). Hindustan Times இம் மூலத்தில் இருந்து 15 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220115172043/https://www.hindustantimes.com/education/pm-modi-to-inaugurate-aktu-s-newly-constructed-campus-in-lucknow-today/story-ducFplqT2rhZ5aZOszDMOO.html. 
  21. "Prof. Vineet Kansal". பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  22. Mullick, Rajeev (5 January 2022). "Professor Pradeep Kumar Mishra is new VC of AKTU" (in en). இந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 15 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220115094022/https://www.hindustantimes.com/education/news/professor-pradeep-kumar-mishra-in-new-vc-of-aktu-101641396515268.html. 
  23. "Prof. Pradeep Kumar Mishra". பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  24. "Prof. Alok Kumar Rai". பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
  25. "Vice Chancellor". Archived from the original on 3 April 2023. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.