தங்கா பத்து மக்களவைத் தொகுதி
தங்கா பத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tangga Batu; ஆங்கிலம்: Tangga Batu Federal Constituency; சீனம்: 冬牙峇株国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P136) ஆகும்.[5]
தங்கா பத்து (P136) மலேசிய மக்களவைத் தொகுதி மலாக்கா | |
---|---|
Tangga Batu (P136) Federal Constituency in Malacca | |
தங்கா பத்து மக்களவைத் தொகுதி (P136 Tangga Batu) | |
மாவட்டம் | மத்திய மலாக்கா மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 115,998 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | தங்கா பத்து தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுங்கை ஊடாங், பந்தாய் குண்டோர், பாயா ரும்புட், கிளேபாங் |
பரப்பளவு | 121 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | பக்ரி சமாலுதீன் (Bakri Jamaluddin) |
மக்கள் தொகை | 198,033[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
தங்கா பத்து மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து தங்கா பத்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மத்திய மலாக்கா மாவட்டம்
தொகுமத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். தங்கா பத்து மக்களவை தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஆங் துவா ஜெயா நகரம் என்பது மத்திய மலாக்கா மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய நகரம். பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7]
ஆங் துவா ஜெயா புறநகர் நிலப்பகுதியின் பங்கு முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் அமைந்துள்ளது.
தங்கா பத்து மக்களவைத் தொகுதி
தொகுதங்கா பத்து மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் தங்கா பத்து தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P136 | 2004–2008 | இட்ரிஸ் அருண் (Idris Haron) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அபு பக்கர் முகமட் தியா (Abu Bakar Mohamad Diah) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | ருசுனா அலுவாய் (Rusnah Aluai) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | பக்ரி சமாலுதீன் (Bakri Jamaluddin) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
தங்கா பத்து தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
பக்ரி சமாலுதீன் (Bakri Jamaluddin) | பெரிக்காத்தான் நேசனல் | 37,406 | 40.65 | 40.65 | |
ருசுனா அலுவாய் (Rusnah Aluai) | பாக்காத்தான் அரப்பான் | 28,557 | 31.03 | 15.86 ▼ | |
லிம் பான் கோங் (Lim Ban Hong) | பாரிசான் நேசனல் | 25,095 | 27.27 | 12.88 ▼ | |
கசாலி அபு (Ghazali Abu) | தாயக இயக்கம் | 702 | 0.76 | 0.76 | |
சரில் மகமுட் (Shahril Mahmood) | சுயேச்சை | 267 | 0.29 | 0.29 | |
மொத்தம் | 92,027 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 92,027 | 98.94 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 989 | 1.06 | |||
மொத்த வாக்குகள் | 93,016 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,15,998 | 80.19 | 4.48 ▼ | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூலை 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Hang Tuah Jaya situated amidst State Malacca cover Pusat Pentadbiran area State Government and include 3 District namely part of Daerah Melaka Tengah, Alor Gajah and Jasin". பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
- ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.