தமிழ்நாடு திரைத்துறை குடும்பங்களின் பட்டியல்

இக்கட்டுரை தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறையில் உள்ள குடும்பங்களின் பட்டியல் திரட்டாகும்.

அகத்தியன் குடும்பம்

தொகு
  • அகத்தியன் - இயக்குநர்
    • கார்த்திகா - அகத்தியனின் மகள்.
      • திரு - இயக்குநர். கார்த்திகாவின் துணை
    • விஜயலட்சுமி - நடிகை. அகத்தியனின் மகள்.
      • ஃபெரோசு - இயக்குநர். விஜயலட்சுமியின் துணை
    • நிரஞ்சனி - ஆடை வடிவமைப்பாளர். அகத்தியனின் மகள்.

அழகப்பன் குடும்பம்

தொகு
  • ஏ. எல். அழகப்பன் - தயாரிப்பாளர்
    • ஏ. எல். விஜய் - இயக்குநர். அழகப்பனின் மகன்
      • அமலா பால் - நடிகை. விஜயின் முன்னாள் துணை
      • அபிஜித் பால் - நடிகர். அமலாவின் சகோதரர்
    • உதயா - நடிகர். அழகப்பனின் மகன்
      • கீர்த்திகா - டப்பிங் கலைஞர். உதயாவின் துணை

அருண் பாண்டியன் குடும்பம்

தொகு
  • அருண் பாண்டியன் - நடிகர்
    • கவிதா பாண்டியன் - நடிகை. அருணின் மகள்
      • யுவகிருஷ்ணா - நடிகர். கவிதாவின் துணை
  • துரை பாண்டியன் - இயக்குநர். அருணின் சகோதரர்.
    • ரம்யா பாண்டியன் - நடிகை. துரையின் மகள்
    • சுந்தரி திவ்யா - நடிகை. அருணின் உடன்பிறந்தோர் மகள்

அஜீத் ஷாலினி குடும்பம்

தொகு

இளையராஜா குடும்பம்

தொகு

எம்.ஜி.ஆர். - எம்.ஜி.சக்கரபாணி குடும்பம்

தொகு

எஸ்.ஏ.சந்திரசேகர் சோபா குடும்பம்

தொகு

ஏ. ஆர். ரகுமான் குடும்பம்

தொகு

சிவக்குமார் குடும்பம்

தொகு

சிவாஜி கணேசன் குடும்பம்

தொகு
  • சிவாஜி கணேசன் - நடிகர்
    • ராம்குமார் கணேசன் - நடிகர். சிவாஜியின் மகன்
      • துஷ்யந்து ராம்குமார் - நடிகர். ராம்குமாரின் மகன்
    • பிரபு - நடிகர். சிவாஜியின் மகன்

முரளி குடும்பம்

தொகு
  • சித்தலிங்கையா - இயக்குநர்
    • முரளி - நடிகர். சித்தலிங்கையாவின் மகன்
      • அதர்வா - நடிகர். முரளியின் மகன்
      • ஆகாசு முரளி - முரளியின் மகன்.
        • சிநேகா பிரிட்டோ - இயக்குநர். ஆகாசின் துணை. சேவியர் பிரிட்டோவின் மகள். பார்க்க விஜய் குடும்பம்
  • டேனியல் பாலாஜி - முரளி அம்மாவின் சகோதரி மகன்

ஜி.கே. ரெட்டி குடும்பம்

தொகு
  • ஜி.கே. ரெட்டி - நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்

மேற்கோள்கள்

தொகு