தமிழ் இதழ்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

உலகின் பல பாகங்களிலும் இருந்தும் வெளிவரும் தமிழ் இதழ்களினைப் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.

இலக்கம் இதழ் நாடு பிரிவு வகை வெளியீட்டு நாள் முதல் வெளியீடு இறுதி வெளியீடு தலைமை
1 அகரம் செருமனி மாத இதழ் உலகளாவிய சமூக இதழ் மாதாந்தம் 14ஆம் திகதி மே 14, 2011 Euroepan Tamils Union e.V.
2 திரை கனடா மாத இதழ் கனேடியத் தமிழ்த் திரைப்பட இதழ் மே 2008 கனேடியத் தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையம்
3 உதயன்
4 உலகத்தமிழர்
5 ஈழமுரசு
6 தமிழ் சோர்ஸ் கனடா மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆறுமுகம் கிருபானந்தன்
7 விளம்பரம்
8 அக்கினி
9 ஈழநாடு வார இதழ் திங்கட்கிழமை ரி. கே. பரமேஸ்வரன்
10 முழக்கம்
11 பரபரப்பு வீக்லி
12 பரபரப்பு ஜேர்னல்
13 தமிழர் செந்தாமரை வெள்ளிக்கிழமை கனக அரசரத்தினம்
14 சுதந்திரன்
15 தாய் வீடு
16 உலக தமிழோசை
17 தமிழர் பூங்கா கனடா மாத இதழ் கலை, இலக்கிய, மருத்துவ, விஞ்ஞான, அறிவியல் இதழ் புதன்கிழமை மே 14, 2008 வள்ளிக்கண்ணன் மருதப்பன்
18 தமிழர் தகவல் வருட இதழ் வணிக இதழ் பெப்ரவரி 1991 எஸ். திருச்செல்வம்
19 அறிதுயில் கனடா நவீன தமிழ் இலக்கிய, விமர்சனம் 2005
20 அற்றம் இலக்கியம், பெண்ணியம், அரசியல் மே, 2005
21 காலம் இருமாதங்களுக்கு ஒருமுறை செல்வம்
22 குவியம் கனடா வருட இதழ் அரசியல், கட்டுரை, வணிகம், சிறுகதை யூன் 2005 பொன் குலேந்திரன்
23 கைநாட்டு கனடா சமூக, அரசியல், இலக்கிய இதழ் 2005 கருமையம்
24 நிர்மாணம் ஐப்பசி 2004
25 நுட்பம் இருமாதங்களுக்கு ஒருமுறை ஜனவரி 1999 விஜய்சுகந்தன் கார்திகேசு
26 பறை இருமாதங்களுக்கு ஒருமுறை செப்டம்பர் 2005 மாமூலன்
27 மண்வாசம் மாத இதழ் ஜனவரி 16, 2006 இரா. தணி
28 ரிஓ தமிழ் மாதம் இருமுறை 2005 அகில், லெனீஸ்
29 வைகறை வார இதழ் வெள்ளிக்கிழமை வில்பிரெட் வில்சன்,

நேசன் பொன்னுத்துரை, ரவி பொன்னுத்துரை

30 முரசொலி
31 கதிர் ஒளி
32 ஒரு பேப்பர்
33 தகவல்
34 தமிழன்
35 தங்கத்தீபம் கனடா வார இதழ்
36 தினத்தந்தி இந்தியா
37 தினக்குரல் இலங்கை
38 தினமுரசு இலங்கை
39 வானமே எல்லை கனடா
40 நந்தவனம் காலாண்டிதழ் பல்சுவை ஜுலை 2009 தமிழ்மன்றம்
41 ராணி இந்தியா வார இதழ் செவ்வாய்கிழமை 1962 மாலைமலர்

[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "The New Indian Express Group shuts 36-year-old fortnightly Cinema Express". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 22 February 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
தமிழ் ஊடகம்
ஒலிபரப்புத்துறை
பதிப்புத்துறை
இணையம்
தொலைக்காட்சித்துறை
திரைப்படத்துறை
ஊடகங்கள்
வானொலிச் சேவைகள்
தொலைக்காட்சிச் சேவைகள்
இதழ்கள், நாளிதழ்கள்
நூற்கள்
இணையத்தளங்கள்
ஊடகவியலாளர்கள்
பத்திரிகையாளர்கள்
ஒலிபரப்பாளர்கள்
ஒளிபரப்பாளர்கள்
அருஞ்செயல்களும் பரிசுகளும்
அருஞ்செயல்கள்
பரிசுகள், பட்டங்கள்