தமிழ் மொழி வானொலி நிலையங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
உலகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற தமிழ் வானொலி நிலையங்களின் முழு நீளப் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
கனடா
தொகு- கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – CTBC
- தமிழ்ப் பண்பலை 101.3 – CMR
- கீதவாணி
- கனேடிய தமிழ் வானொலி – CTR
- மொன்ரியல் தமிழ் ராகம் MTR
- அனைத்துலக தமிழ் வானொலி – GTR
- தமிழ் ஸ்ரார் வானொலி
- சர்வதேச தமிழ் வானொலி – ITC
- ஆமென் வானொலி
- வணக்கம் பண்பலை 105.9
- ஏ9 வானொலி - [1]
- கலசம் (இணைய வானொலி)- [2]
- வெளிச்சம் (இணைய வானொலி) – [3] பரணிடப்பட்டது 2012-05-05 at the வந்தவழி இயந்திரம்
ஐக்கிய அமெரிக்கா
தொகு1950 களில் வாஷிங்டனிலிருந்து வாய்ஸ் ஒவ் அமெரிக்கா (VOA) தமிழில் ஒரு ஒலிபரப்பை நடத்தி வந்தது. 1960 களின் முற்பகுதி வரை செயற்பட்ட இந்த ஒலிபரப்பு பின்னர் நிறுத்தப்பட்டது. ப. சின்னராஜ் என்பவர் தமிழ் ஒலிபரப்பை நடத்தி வந்தார்.[1]
- தமிழோசை - பிபிசி தமிழ் உலக சேவை லண்டன், இங்கிலாந்து (துவக்கம்: 1941, மே 3) இருந்து - பிபிசியின் தமிழோசை உலக சேவை
சிற்றலை அதிர்வெண் சேவை:' 19 மீட்டரில் 15390 மற்றும் 15690 கிலோஹெர்ட்ஸ்
இணையவழியில் கேட்க: பிபிசியின் தமிழோசை உலக சேவை
ஆஸ்திரேலியா
தொகுமலேசியா
தொகு- மின்னல் பண்பலை (92.3 மெ.ஹெ) பரணிடப்பட்டது 2012-04-20 at the வந்தவழி இயந்திரம் மின்னல் எப்.எம் – மலேசிய வானொலி
- THR (99.3 MHZ FM) பண்பலை - நேர நெடுஞ்சாலை ரேடியோ
சிங்கப்பூர்
தொகுபண்பலை - (சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம) வானொலி 4 1980–1994) – ஓலி 96.8FM
சீனா
தொகு- சர்வதேச சீன வானொலி பரணிடப்பட்டது 2012-05-13 at the வந்தவழி இயந்திரம் – (சீன வானொலி)
- சீன வானொலி பரணிடப்பட்டது 2012-05-13 at the வந்தவழி இயந்திரம் -
- சீன வானொலி பண்பலை பரணிடப்பட்டது 2012-05-13 at the வந்தவழி இயந்திரம் -
தமிழ்நாடு
தொகுஅனைத்திந்திய வானொலி (All India Radio) சேவைகள் - தமிழ்நாடு
தொகுபண்பலை – அதிர்வெண் பண்பேற்றம் சேவை:
எண் | நிலையம் | அதிர்வெண் (மெகாஹெர்ட்ஸ்-MHz) |
---|---|---|
1 | சென்னை | 101.4 (ஏஐஆர் எப்எம் ரெயின்போ), 102.3 (ஏஐஆர் எப்எம் கோல்டு) |
2 | கோயம்புத்தூர் | 103 |
3 | தர்மபுரி | 102.5, தமிழ் இசை இணைய வானொலி |
4 | காரைக்கால் | 100.3 |
5 | கொடைக்கானல் | 100.5 |
6 | மதுரை | 103.3 |
7 | நாகர்கோவில் | 101 |
8 | உதகமண்டலம் | 101.8 |
9 | பாண்டிச்சேரி | 102.8 |
10 | தஞ்சாவூர் | 101.2 |
11 | திருச்சிராப்பள்ளி | 102.1 |
12 | ஏற்காடு (சேலம்) | 103.7 |
மதியலை/நடுத்தர அலை சேவை:
எண் | நிலையம் | அதிர்வெண் (கிலோஹெர்ட்ஸ்-KHz) | மீட்டர் |
---|---|---|---|
1 | சென்னை 'எ' | 720 | 416.7 |
2 | சென்னை 'பி' | 1017 | 295.9 |
3 | சென்னை 'சி' (விவித் பாரதி) | 783 | 383.1 |
4 | கோயம்புத்தூர் | 999 | 300.3 |
5 | மதுரை | 1269 | 236.4 |
6 | உதகமண்டலம் | 1602 | 187.2 |
7 | பாண்டிச்சேரி | 1215 | 246.9 |
8 | திருச்சிராப்பள்ளி | 936 | 320.5 |
9 | திருநெல்வேலி | 1197 | 250.6 |
10 | தூத்துக்குடி | 1053 | 284.9 |
சிற்றலை சேவை:
எண் | நிலையம் | அதிர்வெண் (கிலோஹெர்ட்ஸ்-KHz) | மீட்டர் | நேரம் |
---|---|---|---|---|
1 | சென்னை | 4920 | 60.98 | 05.45 காலை - 08.15 காலை |
7380 | 40.65 | 08.30 காலை - 10.00 காலை | ||
7380 | 40.65 | 11.40 காலை - 03.00 மதியம் | ||
4920 | 60.98 | 05.30 மாலை - 11.10 இரவு |
தனியார் / மற்ற நிலையங்கள்:
- ஆஹா எப்.எம் (91.9 எப்.எம்)
- அன்பு வானொலி ( www.anbufm.com) திருப்பூர்
- தமிழ் இசை எப்.எம் ( இணைய வானொலி) தருமபுரி
- அண்ணா எப்.எம் (90.4 எப்.எம்)
- பிக் எப்.எம் (92.7 எப்.எம்)
- சென்னை லைவ் (104.1 எப்.எம், 104.8 எப்.எம்)
- கியான் வாணி (104.2 எப்.எம்)
- ஹெல்லெ எப்.எம் (106.4 எப்.எம்)
- லொயோலா எப்.எம் (90.8 எப்.எம்)
- லிகிக்சா எப்.எம் (சென்னை)
- எம்ஒபி எப்.எம் (107.8 எப்.எம்)
- ரேடியோ சிட்டி (91.1 எப்.எம்)
- ரேடியோ மிர்ச்சி (98.3 எப்.எம்)
- ரேடியொ ஒன் (94.3 எப்.எம்)
- சூரியன் எப்.எம் (93.5 எப்.எம்) (ரெட் எப்.எம் தமிழ் நாட்டுக்கு வெளியே, மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து இயங்குகிறது.)
- அஇவா நாகர்கோவில் - குமரி பண்பலை (101 எப்.எம்)
- ஹலோ, எப்.எம்-106.4, தினத்தந்தி குழுமத்தின் மூலம் இயக்கப்படுகிறது.
- அலை எப்.எம் பரணிடப்பட்டது 2016-06-09 at the வந்தவழி இயந்திரம்
இலங்கை
தொகு- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (Ceylon Broadcasting Corporation) முன்னர் இது இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கியது.
- எப்.எம் 99 (இலங்கை)
- சக்தி பண்பலை
- சூரியன் வானொலி
- [4]
- வெற்றி எஃப்.எம்.
- தென்றல் உலக வானொலி
- லங்காசிறி எப்.எம்
வானொலி நிலையம் | அதிர்வெண்[2] | முதன்மை மொழி | தற்போதைய நிலை |
---|---|---|---|
சிஆர்ஐ சிறி லங்கா | 102.0 MHz | சிங்களம், தமிழ், ஆங்கிலம், சீன மொழி | செயலில் |
எப்எம் ஃப்ரேய் | 104.0 MHz கொழும்பு 93.5 MHz | தமிழ் | பரிசோதனை |
சக்தி பண்பலை | 103.8 MHz, 105.1 MHz, 91.2 MHz, 91.5 MHz | தமிழ் | செயலில் |
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் தேசிய சேவை | 94.2 MHz, 98.8 MHz, 101.3 MHz, 102.0 MHz, 102.4 MHz, 103.5 MHz, 104.8 MHz | தமிழ் | செயலில் |
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் வர்த்தக சேவை (தென்றல்) | 92.2 MHz, 92.8 MHz, 94.2 MHz, 104.5 MHz, 104.8 MHz, 105.6 MHz, 105.6 MHz, 107.9 MHz | தமிழ் | செயலில் |
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - விதுலா குழந்தைகள் சேவை | 102.6 MHz | சிங்களம், தமிழ், ஆங்கிலம் | செயலில் |
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - கொத்மலே | 98.4 MHz, | சிங்களம், தமிழ் | செயலில் |
சூரியன் எப் எம் | 103.2 MHz, 97.3 MHz, 93 MHz, 97.9 MHz | தமிழ் | செயலில் |
வசந்தம் எப் எம் | 102.6 MHz 102.8 MHz | தமிழ் | செயலில் |
வெற்றி எஃப்.எம். | 99.6 MHz, 101.5 MHz, 106.1 MHz | தமிழ் | செயலில் |
வத்திக்கான் நகர்
தொகு- வத்திக்கான் வானொலி - (Vatican Radio) - வத்திக்கான் நகர்
(வத்திக்கான் வானொலி)
பிரான்ஸ்
தொகு- தமிழ் ஒலி வானொலி பரணிடப்பட்டது 2012-05-20 at the வந்தவழி இயந்திரம் – (Tamil Olli Radio) – பிரான்சு
தமிழ் தொலைக்காட்சி நெட்வொர்க் மூலமாக இயங்குகிறது.
மொரிஷியஸ்
தொகு- ஒன்எக்ஸ் எப். எம் வானொலி
(ONEX FM Radio) – மொரிசியசு
சுவிச்சர்லாந்து
தொகுபாக்கிஸ்தான்
தொகுஉலகம் முழுவதும்
தொகு- . ஐரோப்பியத் தமிழ் வானொலி
- [http://www.anbufm.com/ அன்பு இணையதள வானொலி உலக தமிழ் வானொலி
- வேகம் தமிழ் வானொலி பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம்
(Vegam Tamil Radio)
இடை நில்லா (Non-Stop) தமிழ் இசை உலகம். - தமிழர்கள் ஃப்ளாஷ் பண்பலை பரணிடப்பட்டது 2012-06-26 at the வந்தவழி இயந்திரம்
தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது, முதல் தமிழ் இளைஞர் இணைய வானொலி. - டீஏஎன் தமிழ் அலை
(அலைக்கும்பா ஆசியா வலையமைப்பு)
(Dish Asia Network) – இலங்கை - தமிழ் பன்னாட்டு வானொலி - இலங்கை
சார்பு இலங்கை அரசாங்கம். இலங்கையில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாக இயக்கப்படுகிறது. - தஒகூ லண்டன் (தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) – இலண்டன்
இலங்கை அரசின்
ஆதரவுடன் லண்டனில் இருந்து கருணா அவர்களின் அமைப்புக் குழுவால் இயக்கப்படுகிறது.
- தாளம் பண்பலை - இலங்கை
- உலக விண்வெளி பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம் கே. எல் வானொலி - இந்தியா
(World space K.L Radio)
நாற்பது இந்திய மொழி அலைவரிசைகளைக் கொண்ட ஒரு செயற்கைக் கோள் வானொலி ஆகும்.[3]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க 2021 செயற்குழு". தினமலர். Archived from the original on 2023-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
- ↑ Alan G. Davies. "Radio Stations in Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் 2010-01-01.
- ↑ "உலக விண்வெளி வானொலி நாற்பது அலைவரிசைகளைக் கொண்டது". in.pinstorm.com. Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 5 June 2013.
வளங்கள்
தொகு- http://www.anbufm.com
- http://tamil.listenradios.com
- http://vanakkamradio.com
- Internet Radio list
- https://Indianradio.in/Tamil/
- Radio Stations List
- Radio on DD DTH Services பரணிடப்பட்டது 2012-06-09 at the வந்தவழி இயந்திரம்
- http://www.bbc.co.uk/tamil/
- http://www.allindiaradio.org/ பரணிடப்பட்டது 2005-07-07 at the வந்தவழி இயந்திரம்
- http://tamilsflashfm.com பரணிடப்பட்டது 2012-06-26 at the வந்தவழி இயந்திரம்
- http://tamil.listenradios.com
- http://www.atbc.net.au/index.php பரணிடப்பட்டது 2012-04-23 at the வந்தவழி இயந்திரம்
- http://www.anbufm.com பரணிடப்பட்டது 2021-11-25 at the வந்தவழி இயந்திரம்