தியொடோர் ரோசவெல்ட்

1901 முதல் 1909 வரை இருந்த அமெரிக்க அதிபர்
(தியோடோர் இரூஸ்வெல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தியொடோர் ரோசவெல்ட் (Theodore Roosevelt, அக்டோபர் 27, 1858-ஜனவரி 6, 1919[2]) 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். பகட்டான தோற்றத்திற்கும், இவரது சாதனைகளுக்கும் இவரின் லட்சிய ஆசைகளுக்கும் மற்றும் தலைமை பண்பிற்காகவும் திட்டமிட்ட செய்கைகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் குடியரசுக் கட்சியின் சார்பாக நியூயார்க் மாநிலத்திலும் ஆளுநராக இருந்தார். எசுப்பானிய-அமெரிக்கப் போரில் இராணுவத் தளபதியாக இருந்தார்.

Theodore Roosevelt
தியொடோர் ரோசவெல்ட்
26ம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
செப்டம்பர் 14 1901 – மார்ச் 4 1909
துணை அதிபர்இல்லை (1901–1905),[1]
சார்ல்ஸ் ஃபேர்பாங்க்ஸ் (1905–1909)
முன்னையவர்வில்லியம் மெக்கின்லி
பின்னவர்வில்லியம் டாஃப்ட்
25ம் ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்
பதவியில்
மார்ச் 4 1901 – செப்டம்பர் 14 1901
குடியரசுத் தலைவர்வில்லியம் மெக்கின்லி
முன்னையவர்கேரெட் ஹோபார்ட் (1899 வரை)
பின்னவர்சார்ல்ஸ் ஃபேர்பாங்க்ஸ் (1905 முதல்)
33ம் நியூ யோர்க் மாநிலத்தின் ஆளுனர்
பதவியில்
ஜனவரி 1 1899 – டிசம்பர் 31 1900
Lieutenantடிமத்தி வுட்ரஃப்
முன்னையவர்ஃபிராங்க் பிளாக்
பின்னவர்பெஞ்சமின் ஒடெல்
கடற்படையின் துணைச் செயலாளர்
பதவியில்
18971898
குடியரசுத் தலைவர்வில்லியம் மெக்கின்லி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1858-10-27)அக்டோபர் 27, 1858
நியூயார்க் நகரம், நியூயார்க்
இறப்புசனவரி 6, 1919(1919-01-06) (அகவை 60)
ஓய்ஸ்டர் பே, நியூ யோர்க்
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி, பின்பு முற்போக்குக் கட்சி
துணைவர்(கள்)(1) ஆலிஸ் ஹாத்தவே லீ (திருமணம் 1880, இறப்பு 1884)
(2) ஈடித் ரோசவெல்ட் (திருமணம் 1886)
பிள்ளைகள்ஆலிஸ், டெட், கர்மிட், எத்தல், ஆர்ச்சிபால்ட், குவெண்டின்
முன்னாள் கல்லூரிகொலம்பியா சட்டக் கல்லூரி; ஹார்வர்ட்
வேலைஎழுத்தாளர், வரலாற்றியலாளர், அறிவியலாளர், சமூக சேவையாளர்
விருதுகள்நோபல் அமைதி பரிசு (1906), Medal of Honor
கையெழுத்து
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்க இராணுவம்
சேவை ஆண்டுகள்1898
தரம்கேழ்னல்
கட்டளை"ரஃப் ரைடர்ஸ்
போர்கள்/யுத்தங்கள்எசுப்பானிய-அமெரிக்கப் போர் (சான் வான் மலைச் சண்டை)

இவர் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமாவினால் பீடிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் தளர்வுறாத முயற்சிகளால் இவரது குறைகளைக் களைந்தவர். இவர் ஒரு இயற்கை விரும்பி. ஹார்வர்ட் யூனிவெர்சிட்டியில் பயின்ற இவர் கடற்படையில் அதீத ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.

இவரின் நினைவில் டெடி கரடிக்குட்டிகளுக்குப் பெயரிடப்பட்டது. 1906 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Until the ratification of the Twenty-fifth Amendment to the United States Constitution in 1967, there was no provision for filling a mid-term vacancy in the office of Vice President. Find Law for Legal Professionals - U.S. Constitution: Twenty-Fifth Amendment - Annotations
  2. ""Theodore Roosevelt - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. ""Theodore Roosevelt - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=தியொடோர்_ரோசவெல்ட்&oldid=2707893" இலிருந்து மீள்விக்கப்பட்டது