திருமலைவையாவூர்
திருமலைவையாவூர் (ஆங்கில மொழி: Thirumalaivaiyavoor) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
திருமலைவையாவூர் Thirumalaivaiyavoor | |
---|---|
திருமலைவையாவூர், செங்கல்பட்டு, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°35′56″N 79°53′39″E / 12.5990°N 79.8941°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு மாவட்டம் |
ஏற்றம் | 86 m (282 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 603314 |
அருகிலுள்ள பகுதிகள் | மதுராந்தகம், மேல்மருவத்தூர், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் |
மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | க. செல்வம் |
சட்டமன்ற உறுப்பினர் | ம. வரலட்சுமி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 86 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமலைவையாவூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12°35′56″N 79°53′39″E / 12.5990°N 79.8941°E ஆகும். மதுராந்தகம், மேல்மருவத்தூர், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை திருமலைவையாவூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
திருமலைவையாவூர் பகுதியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் ஒன்று அமையப் பெற்றுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vikatan Correspondent (2016-10-02). "தென் திருப்பதி எனும் திருமலைவையாவூர் - புரட்டாசி திவ்யதரிசனம்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
- ↑ "Arulmigu Prasanna Venkatesaperumal Temple, Thirumalaivaiyavur - 603314, Chengalpattu District [TM001879].,Prasanna Vengatesa perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.