திருவனந்தபுரம் ராஜதானி விரைவுவண்டி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
திருவனந்தபுரம் ராஜதானி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற ராசதானி விரைவுவண்டியாகும். இது கேரளத்திலுள்ள திருவனந்தபுரம் சென்ட்ரல் முதல் தில்லியின் ஹசரத் நிசாமுத்தீன் வரை சென்று திரும்பும். இது 2,848 கிமீ பயணிக்கிறது.
விவரங்கள்
தொகுவண்டி எண் | வழித்தடம் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் | நாட்கள் |
---|---|---|---|---|
12431 | திருவனந்தபுரம் – ஹசரத் நிசாமுத்தீன் | 19:15 | 16:55 | திங்கள், வியாழன், வெள்ளி |
12432 | ஹசரத் நிசாமுத்தீன் – திருவனந்தபுரம் | 23:45 | 08:15 | புதன், வியாழன், ஞாயிறு |
வழித்தடம்
தொகுநிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|
TVC | திருவனந்தபுரம் சென்ட்ரல் | 0 |
QLN | கொல்லம் | 65 |
ALLP | ஆலப்புழா | 149 |
ERS | எர்ணாகுளம் | 206 |
TCR | திருச்சூர் | 280 |
SRR | ஷொறணூர் | 313 |
CLT | கோழிக்கோடு | 399 |
CAN | கண்ணூர் | 488 |
MAJN | மங்களூர் | 625 |
UD | உடுப்பி | 706 |
KAWR | கார்வார் | 973 |
MAO | மட்காவ் | 1055 |
SWV | சாவந்தவாடி ரோடு | 1165 |
RN | ரத்னாகிரி | 1390 |
PNVL | பன்வேல் | 1752 |
BSR | வசை ரோடு | 1819 |
BRC | வடோதரா | 2163 |
KOTA | கோட்டா | 2691 |
NZM | ஹசரத் நிசாமுத்தீன் | 3149 |