ராசதானி விரைவுவண்டி

ராசதானி விரைவு-தொடருந்து என்பது இந்தியாவின் தலைநகரமாகிய புதுதில்லியையும், மற்ற மாநிலத் தலைநகரங்களையும் இணைக்கும் பயணிகள் தொடர் வண்டி ஆகும். இதனை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்தியாவின் வேகமான தொடர் வண்டிகளில் ராசதானியும் அடங்கும்.

ராசதானி விரைவு வண்டி
சென்னை ராசதானி விரைவு வண்டி
கண்ணோட்டம்
வட்டாரம்இந்தியா
Other
இணையதளம்www.indianrail.gov.in

வரலாறு

தொகு

ராசதானி விரைவுத் தொடருந்து முதலில் 1969ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதன்முதலில் புதுதில்லியிலிருந்து 1,445 கிமீட்டர் தொலைவிலுள்ள ஹவுரா சந்திப்பினை 17 மணி, 20 நிமிடப் பயண நேரத்தில் சென்றடைந்தது.

வழிகள்

தொகு

பின்வருவன ராசதானி விரைவுவண்டியின் பட்டியல்:[1][2]

பெயர் தொடருந்து எண். பகுதி வழி தூரம்
திப்ருகார் ராசதானி 12235 திப்ருகார்புது தில்லி புது தில்லிலக்னோவாரணாசிமுசாவர்பூர்சமஸ்திபூர்கவுகாத்திதிப்ருகார் 2453 km
12236 புது தில்லி — திப்ருகார்
ஹவுரா ராசதானி
12301 ஹவுராபுது தில்லி புது தில்லிகான்பூர்அலகாபாத்முகல்சராய்கயைபாரஸ்நாத்தன்பாத்ஹவுரா 1447 km
12302 புது தில்லி - ஹவுரா
ஹவுரா ராசதானி
12305 ஹவுராபுது தில்லி புது தில்லிகான்பூர்அலகாபாத்முகல்சராய்பாட்னாJasidihMadhupurBarddhamanஹவுரா 1530 km
12306 புது தில்லி - ஹவுரா
பாட்னா ராசதானி 12309 ராசேந்திரா நகர்புது தில்லி புது தில்லிகான்பூர்அலகாபாத்முகல்சராய்பாட்னாராசேந்திரா நகர் முனையம் 1001 km
12310 புது தில்லி - ராசேந்திரா நகர்
சீல்டா ராசதானி 12313 சீல்டாபுது தில்லி புது தில்லிகான்பூர்முகல்சராய்கயைதன்பாத்ஆசன்சோல்துர்காபூர்சீல்டா 1454 km
12314 புது தில்லி — சீல்டா
திப்ருகார் டவுன் ராசதானி 12423 திப்ருகார்புது தில்லி புது தில்லிகான்பூர்அலகாபாத்முகல்சராய்பாட்னாபரவுனிNaugachiaகட்டிஹார்கவுகாத்திதிப்ருகார் 2438 km
12424 புது தில்லி - திப்ருகார்
ஜம்முதாவி ராசதானி 12425 சம்மு (நகர்)புது தில்லி புது தில்லிலூதியானாChakki Bankகதுவாசம்மு (நகர்) 582 km
12426 புது தில்லி - சம்முதாவி
லக்னோ ராசதானி 12429 லக்னோபுதுதில்லி புது தில்லிகாசியாபாத்மொரதாபாத்பரேலிலக்னோ 493 km
12430 புது தில்லி - லக்னோ
திருவனந்தபுரம் ராசதானி 12431 திருவனந்தபுரம்ஹசரத் நிசாமுதீன் ஹசரத் நிசாமுதீன்கோட்டா, இராசத்தான்வதோதராவாசை சாலைபான்வல்Madgaon, கோவாமங்களூர்சொர்ணூர், கேரளாஎர்ணாகுளம்ஆலப்புழாகொல்லம்திருவனந்தபுரம் 3149 km
12432 ஹசரத் நிசாமுதீன் - திருவனந்தபுரம்
சென்னை ராசதானி 12433 சென்னைஹசரத் நிசாமுதீன் ஹசரத் நிசாமுதீன்ஆக்ராகுவாலியர்ஜான்சிபோபால்நாக்பூர்வாரங்கல்விசயவாடாசென்னை 2175 km
12434 ஹசரத் நிசாமுதீன் — சென்னை
திப்ரூகார்க் ராசதானி 12435 திப்ருகார்புது தில்லி புது தில்லிலக்னோவாரணாசிஹாஜிப்பூர்கவுகாத்திதிப்ருகார் 2459 km
12436 புது தில்லி — திப்ருகார்
செகந்திரபாத் ராசதானி 12437 செகந்திராபாத்-ஹசரத் நிசாமுதீன் ஹசரத் நிசாமுதீன்ஜான்சிபோபால்நாக்பூர்செகந்திராபாத் 1660 km
12438 ஹசரத் நிசாமுதீன்–செகந்திராபாத்
ராஞ்சி ராசதானி 12439 ராஞ்சிபுது தில்லி புது தில்லிகான்பூர்முகல்சராய்கயைபொகாரோராஞ்சி 1305 km
12440 புது தில்லி - ராஞ்சி
பாலேஸ்வர் ராசதானி 12441 பாலேஸ்வர்புது தில்லி புது தில்லிஜான்சிபோபால்நாக்பூர்Durgராய்ப்பூர், சத்தீஸ்கர்பாலேஸ்வர் 1501 km
12442 புது தில்லி - பாலேஸ்வர்
ராஞ்சி ராசதானி 12453 ராஞ்சிபுது தில்லி புது தில்லிகான்பூர்முகல்சராய்டால்டன்கஞ்ச்ராஞ்சி 1341 km
12454 புது தில்லி - ராஞ்சி
மும்பை ராசதானி 12951 மும்பைபுது தில்லி புது தில்லிகோட்டா, இராசத்தான்ரத்லம்வதோதராசூரத்மும்பை 1384 km
12952 புது தில்லி - மும்பை
ஆகஸ்டு கிரந்தி ராசதானி 12953 மும்பைஹசரத் நிசாமுதீன் ஹசரத் நிசாமுதீன்கோடாரத்லம்வதோதராசூரத்மும்பை 1377 km
12954 ஹசரத் நிசாமுதீன் - மும்பை
அகமதாபாத் ராசதானி 12957 அகமதாபாத்புது தில்லி புது தில்லிஜெய்ப்பூர்அஜ்மீர்அபு சாலைPalanpurஅகமதாபாத் 934 km
12958 புது தில்லி - அகமதாபாத்
பெங்களூர் ராசதானி 22691 பெங்களூர்ஹசரத் நிசாமுதீன் ஹசரத் நிசாமுதீன்ஜான்சிபோபால்நாக்பூர்செகந்திராபாத்ராய்ச்சூர்அனந்தபூர்பெங்களூர் 2365 km
22692 ஹசரத் நிசாமுதீன் - பெங்களூர்
பெங்களூர் ராசதானி 22693 பெங்களூர்ஹசரத் நிசாமுதீன் ஹசரத் நிசாமுதீன்ஜான்சிபோபால்நாக்பூர்செகந்திராபாத்ராய்ச்சூர்அனந்தபூர்பெங்களூர் 2294 km
22694 ஹசரத் நிசாமுதீன் - பெங்களூர்
புவனேஸ்வர் ராசதானி 22811 புவனேசுவரம்புது தில்லி புது தில்லிகான்பூர்முகல்சராய்கயைபொகாரோஅடராபாலேஸ்வர்கட்டக்புவனேசுவரம் 1723 km
22812 புது தில்லி - புவனேசுவரம்
புவனேஸ்வர் ராசதானி 22823 புவனேசுவரம்புது தில்லி புது தில்லிகான்பூர்முகல்சராய்கயைபொகாரோடாட்டாநகர் சந்திப்புபாலேஸ்வர்கட்டக்புவனேசுவரம் 1800 km
22824 புது தில்லி - புவனேசுவரம்

காட்சியகம்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Rajdhani Express trains". Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2010.
  2. "List of all Rajdhani Express trains". etrain.info. பார்க்கப்பட்ட நாள் 4 Sep 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசதானி_விரைவுவண்டி&oldid=3730732" இலிருந்து மீள்விக்கப்பட்டது