தூதரகங்களின் பட்டியல், சிங்கப்பூர்
இது சிங்கப்பூர் தூதரகங்களின் பட்டியலாகும். 1965க்குப் பிறகு தனது முதல் தூதரகங்களை கோலாலம்பூரிலும் நியூயார்க் நகரங்களிலும் அமைத்தது.
ஐரோப்பா
தொகு- பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (உயர்பேராளர் ஆணையம்)
வட அமெரிக்கா
தொகு- கனடா
- வான்கூவர் (துணைத் தூதரகம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- சான் பிரான்சிஸ்கோ (துணைத் தூதரகம்)
- நியூயார்க் (Consulate)
ஆப்பிரிக்கா
தொகு- எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (உயர்பேராளர் ஆணையம்)
மத்திய கிழக்கு
தொகு- கத்தார்
- தோகா (தூதரகம்)
- சவூதி அரேபியா
- ஐக்கிய அரபு அமீரகம்
ஆசியா
தொகு- வங்காளதேசம்
- தாக்கா (உதவி உயர்பேராளர் ஆணையம்)
- புரூணை
- பண்டர் செரி பெகவன் (உயர்பேராளர் ஆணையம்)
- கம்போடியா
- புனோம் பென் (தூதரகம்)
- சீனா
- இந்தியா
- புது தில்லி (உயர்பேராளர் ஆணையம்)
- சென்னை (உதவி உயர்பேராளர் ஆணையம்)
- மும்பை (உதவி உயர்பேராளர் ஆணையம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- பெக்கான்பாரு (Consulate)
- பத்தாம் (நகரம்) (Consulate)
- சப்பான்
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- லாவோஸ்
- வியஞ்சான் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (High-Commission)
- ஜொகூர் பாரு (துணைத் தூதரகம்)
- மியான்மர்
- யாங்கோன் (தூதரகம்)
- பிலிப்பீன்சு
- மனிலா (தூதரகம்)
- தாய்வான்
- தாய்பெய் (Trade Office)
- தாய்லாந்து
- பேங்காக் (தூதரகம்)
- வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
- ஹோ சி மின் நகரம் (துணைத் தூதரகம்)
ஓசியானியா
தொகு- ஆத்திரேலியா
- கன்பரா (உயர்பேராளர் ஆணையம்)
- நியூசிலாந்து
- வெலிங்டன் (உயர்பேராளர் ஆணையம்)
பன்முக அமைப்புகள்
தொகு- பிரசெல்சு (delegation to the ஐரோப்பிய ஒன்றியம்)
- ஜெனீவா (permanent mission to the ஐநா)
- நியூயார்க் (permanent mission to the ஐநா)