தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2021
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி 2021 செப்டம்பரில் இலங்கையில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2] ஒருநாள் போட்டித் தொடர் "2020–2023 ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்ட சூப்பர் லீக்" போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.[3][4]
தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2021 | |||||
இலங்கை | தென்னாப்பிரிக்கா | ||||
காலம் | 2 – 14 செப்டம்பர் 2021 | ||||
தலைவர்கள் | தசுன் சானக்க | தெம்ப பவுமா | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | சரித் அசலங்க (196) | ஜான்மன் மாலன் (162) | |||
அதிக வீழ்த்தல்கள் | துஷ்மந்த சமீரா (4) வனிந்து அசரங்கா (4) மகீசு தீக்சன (4) |
தப்ரைசு சம்சி (8) | |||
தொடர் நாயகன் | சரித் அசலங்க (இல) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | தினேஸ் சந்திமல் (71) | குவின்டன் டி கொக் (153) | |||
அதிக வீழ்த்தல்கள் | வனிந்து அசரங்கா (3) | யோன் போர்ச்சூன் (5) | |||
தொடர் நாயகன் | குவின்டன் டி கொக் (தெ.ஆ) |
இத்தொடர் தொடக்கத்தில் 2020 சூன் மாதத்தில் இடம்பெறுவதாக இருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகவும்,[5][6][7] 2020 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் காரணமாகவும்[8] பின்போடப்பட்டது.
இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஆர். பிரேமதாசா அரங்கில் பாதுகாப்புக் கவசங்களுடன் நடைபெறும் என 2021 சூலை 30 இல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வாரியம் உறுதிப்படுத்தியது.[9][10] இலங்கை 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.[11][12][13] தென்னாப்பிரிக்கா மூன்று ஆட்ட ப20இ தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியீட்டியது.[14][15]
அணிகள்
தொகுஒருநாள் தொடர்
தொகு1-வது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 10, தென்னாப்பிரிக்கா 0.
2-வது ஒருநாள்
தொகுஎ
|
||
ஜானிமன் மாலன் 121 (135)
சமிக்கா கருணாரத்தின 2/24 (5 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இலங்கைஇன் வெற்றி இலக்கு 41 நிறைவுகளுக்கு 265 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- ஜோர்ஜ் லிண்டே (தெஆ) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- கேசவ் மகராச் முதல் தடவையாக ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிகாவுக்காக தலைவராக விளையாடினார்.[19]
- தப்ரைசு சம்சி ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[20]
- உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 0, தென்னாப்பிரிக்கா 10.
3-வது ஒருநாள்
தொகுஎ
|
||
ஆஇன்ரிக் கிளாசன் 22 (30)
மகீசு தீக்சன 4/37 (10 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மகீசு தீக்சன (இல) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடி, முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றினார்.[21]
- உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 10, தென்னாப்பிரிக்கா 0.
ப20இ தொடர்
தொகு1-வது ப20இ
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மகீசு தீக்சன (இல), கேசவ் மகராச் (தெஆ) தமது முதலாவது ப20இ போட்டியில் விளையாடினர்.
2-வது ப20இ
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரவீன் ஜயவிக்கிரம (இல) தனது முதலாவது ப20இ போட்டியில் விளையாடினார்.
3-வது ப20இ
தொகுஎ
|
||
குசல் பெரேரா 39 (33)
யோன் போர்ச்சுன் 2/21 (4 நிறைவுகள்) |
குவின்டன் டி கொக் 59* (46)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "South Africa tour of Sri Lanka schedule released". The Papare. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.
- ↑ "South Africa to tour Sri Lanka for three ODIs and T20Is each in September". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.
- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "South Africa tour of Sri Lanka 2020 likely to be postponed". The Papare. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
- ↑ "South Africa's June tour of Sri Lanka postponed". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
- ↑ "CSA and SLC jointly announce postponement of Proteas Tour to Sri Lanka". Cricket South Africa. Archived from the original on 1 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
- ↑ "South Africa's tours of West Indies and Sri Lanka postponed indefinitely". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
- ↑ OfficialCSA (30 July 2021). "CONFIRMED The #Proteas will travel to Sri Lanka for 3 ODIs and 3 T20Is from 2-14 September. All matches will be played at the Premadasa in Colombo" (Tweet).
- ↑ "South Africa to tour Sri Lanka in Sept for limited-overs series". ANI News. பார்க்கப்பட்ட நாள் 30 July 2021.
- ↑ "Avishka, Charith star as Sri Lanka hold on to a crucial win". The Papare. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ "Sri Lanka vs South Africa, 2nd ODI: South Africa beat Sri Lanka by 67 runs (D/L method)". Cricket World. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
- ↑ "Debutant Maheesh Theekshana spins Sri Lanka to series victory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
- ↑ "Spinners, de Kock lead South Africa to series win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 September 2021.
- ↑ "Openers demolish Sri Lanka after bowling strangle as South Africa sweep series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
- ↑ "Sri Lanka announce 22-man squad for South Africa series". The Papare. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
- ↑ "Quinton de Kock, David Miller and Lungi Ngidi to miss ODI leg of South Africa's Sri Lanka tour". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
- ↑ "Pretorius returns as Proteas name squads for Sri Lanka white-ball series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
- ↑ "South Africa need a spin intervention against improving Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
- ↑ "Malan 121, Shamsi five-for level series for South Africa in rain-hit game". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
- ↑ "Proteas' batting collapse hands ODI series victory to Sri Lanka". News24. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.