பத்து மக்களவைத் தொகுதி

கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் ஒரு மக்களவை தொகுதி
(பத்து மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பத்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu; ஆங்கிலம்: Batu Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P115) ஆகும்.

பத்து (P115)
மலேசிய மக்களவைத் தொகுதி
கோலாலம்பூர்
Batu (P115)
Federal Constituency in Kuala Lumpur
மாவட்டம்மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்
கோலாலம்பூர்
வாக்காளர் தொகுதிபத்து தொகுதி
முக்கிய நகரங்கள்கோலாலம்பூர்;
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்பிரபாகரன் பரமேசுவரன்
(Prabakaran Parameswaran)
வாக்காளர்கள் எண்ணிக்கை113,863 (2022)[1]
தொகுதி பரப்பளவு20 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் பத்து மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (47.0%)
  சீனர் (34.6%)
  இதர இனத்தவர் (1.0%)

பத்து மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1984-ஆம் ஆண்டில் இருந்து பத்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பத்து மக்களவைத் தொகுதி

தொகு
பத்து மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2023)
தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பத்து மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் கெப்போங் மக்களவைத் தொகுதி; செதாபாக் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது P097 1986–1990 அலெக்சாண்டர் லீ யூ லுங்
(Alexander Lee Yu Lung)
பாரிசான் (கெராக்கான்)
8-ஆவது 1990–1995
9-ஆவது P104 1995–1999 சோங் செக் ஆ
(Chong Chek Ah)
10-ஆவது 1999–2004 நிங் லிப் யோங்
(Ng Lip Yong)
11-ஆவது P115 2004–2008
12-ஆவது 2008–2013 சுவா தியான் சாங்
(Chua Tian Chang)
பிஆர் (பிகேஆர்)
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018 பிரபாகரன் பரமேசுவரன்
(Prabakaran Parameswaran)
சுயேச்சை
2018–2022 பாக்காத்தான் (பிகேஆர்)
15-ஆவது 2022–தற்போது

பத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
113,863
வாக்களித்தவர்கள்
(Turnout)
87,841 76.54% 6.78
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
87,146 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
218
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
477
பெரும்பான்மை
(Majority)
22,241 25.52% 13.39
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[4][5]

பத்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2018

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2018
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
76,328
வாக்களித்தவர்கள்
(Turnout)
63,000 83.32% 1.16
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
62,805 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
297
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
498
பெரும்பான்மை
(Majority)
24,438 38.91%   20.30
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6][5]

பத்து மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
பிரபாகரன் பரமேசுவரன்
(Prabakaran Parameswaran)
பாக்காத்தான் 45,716 52.46% +52.46  
அசார் யகாயா
(Azhar Yahya)
பெரிக்காத்தான் 23,475 26.94% +26.94  
கோகிலன் பிள்ளை
(Kohilan Pillay Appu)
பாரிசான் 10,398 11.93% -9.86
சுவா தியான் சாங்
(Chua Tian Chang)
சுயேச்சை 4,603 5.28% +5.28  
வான் அசுலியானா வான் அட்னான்
(Wan Azliana Wan Adnan)
தாயக இயக்கம் 849 0.97% +0.97  
சித்தி சபேதா காசிம்
(Siti Zabedah Kasim)
சுயேச்சை 653 0.75% +0.75  
நூர் பாத்தியா சியாசுவானா
(Nur Fathiah Syazwana)
சுயேச்சை 628 0.72% +0.72  
நாகநாதன் பிள்ளை
(Naganathan Pillai)
வாரிசான் 575 0.66% +0.66  
சுல்கிப்லி அப்துல் பட்லான்
(Zulkifli Abdul Fadlan)
மலேசிய மக்கள் கட்சி 137 0.16% +0.16  
தூ செங் உவாட்
(Too Gao Lan)
சுயேச்சை 112 0.13% +0.13  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
  5. 5.0 5.1 "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES; PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE FEDERAL TERRITORY OF KUALA LUMPUR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
  6. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_மக்களவைத்_தொகுதி&oldid=4047081" இலிருந்து மீள்விக்கப்பட்டது