பன்னாட்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் சாதனைகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியத் துடுப்பாட்ட அணி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, வென்ற சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அணியின் சாதனைகள்

தொகு

வெற்றி, தோல்விகள், டிரா

தொகு

போட்டிகள்

தொகு
அணி போட்டிகள் வெற்றி தோல்வி டிரா முடிவில்லை

வெற்றி/தோல்வி

  இந்தியா 981 511 420 9 41 54.84

சான்று: கிரிக்கின்போ. 23 திசம்பர் 2019.

ஆடிய போட்டிகள் (பிற நாடுகளுக்கு எதிராக)

தொகு
எதிராளி போட்டிகள் வெற்றி தோல்வி டிரா முடிவற்றவை வெற்றி சதவீதம் (%) காலகட்டம்
முழு உறுப்பினர்கள்
  ஆப்கானித்தான் 3 2 0 1 0 83.33 2014 - 2019
  ஆத்திரேலியா 137 50 77 0 10 39.37 1980 - 2019
  வங்காளதேசம் 36 30 5 0 1 85.71 1988 - 2019
  இங்கிலாந்து 100 53 42 2 3 55.67 1974 - 2019
  அயர்லாந்து 3 3 0 0 0 100.00 2007 - 2015
  நியூசிலாந்து 107 55 46 1 5 54.41 1975 - 2019
  பாக்கித்தான் 132 55 73 0 4 42.96 1978 - 2019
  தென்னாப்பிரிக்கா 84 35 46 0 3 43.20 1988 - 2019
  இலங்கை 159 91 56 1 11 61.82 1979 - 2019
  மேற்கிந்தியத் தீவுகள் 133 64 63 2 4 50.38 1979 - 2019
  சிம்பாப்வே 63 51 10 2 0 82.54 1983 - 2016
இணை உறுப்பினர்கள்
  பெர்முடா 1 1 0 0 0 100.00 2007 - 2007
  கிழக்கு ஆப்ரிக்கா 1 1 0 0 0 100.00 1975 - 1975
  ஆங்காங் 2 2 0 0 0 100.00 2008 - 2018
  கென்யா 13 11 2 0 0 84.62 1996 - 2004
  நமீபியா 1 1 0 0 0 100.00 2003 - 2003
  நெதர்லாந்து 2 2 0 0 0 100.00 2003 - 2011
  இசுக்காட்லாந்து 1 1 0 0 0 100.00 2007 - 2007
  ஐக்கிய அரபு அமீரகம் 3 3 0 0 0 100.00 1994 - 2015
Total 981 511 410 9 41 54.84 1974-2019
சான்று: புள்ளிவிவரங்கள்   இந்தியா v   மேற்கிந்தியத் தீவுகள் at கட்டக், 3rd ODI, திசம்பர். 23, 2019.[1][2]

அணி ஸ்கோரிங் சாதனைகள்

தொகு

அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோரிங்

தொகு
ஓட்டங்கள் எதிராளி இடம் தேதி ஆட்ட விவரம்
418–5 (50 நிறைவுகள்)   மேற்கிந்தியத் தீவுகள் இந்தோர் 8 திசம்பர் 2011 ஆட்ட விவரம்
414–7 (50 நிறைவுகள்)   இலங்கை ராஜ்கோட் 15 திசம்பர் 2009 ஆட்ட விவரம்
413–5 (50 நிறைவுகள்)   பெர்முடா குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் 19 மார்ச் 2007 ஆட்ட விவரம்
404–5 (50 நிறைவுகள்)   இலங்கை ஈடன் கார்டன்ஸ் 13 நவம்பர் 2014 ஆட்ட விவரம்
401–3 (50 நிறைவுகள்)   தென்னாப்பிரிக்கா குவாலியர் 24 பிப்ரவரி 2010 ஆட்ட விவரம்
சான்று: கிரிக்கின்போ. 18 திசம்பர் 2019.


ஆட்டங்களில் அதிக ஸ்கோர்

தொகு
வரிசை ஸ்கோர் அணிகள் இடம் தேதி
1 825-15 (100.0 ஓவர்கள்)   இந்தியா (414-7) v   இலங்கை (411-8) மாதவராவ் ஸ்கிந்திய கிரிக்கெட் மைதானம் 05/12/2009
2 726-14 (95.1 ஓவர்கள்)   இந்தியா (392-4) v   நியூசிலாந்து (334-10) ஏ. எம். ஐ. மைதானம் 08/03/2009
3 721-6 (93.3 ஓவர்கள்)   ஆத்திரேலியா (359-5) v   இந்தியா (362-1) சவாய் மான்சிங் மைதானம் 16/10/2013
4 709-16 (95.1 ஓவர்கள்)   இந்தியா (383-6) v   ஆத்திரேலியா (326-10) எம். சின்னசுவாமி அரங்கம் 02/11/2013
5 701-10 (99.3 ஓவர்கள்)   ஆத்திரேலியா (350-6) v   இந்தியா (351-4) விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் 30/10/2013
6 697-14 (99.4 ஓவர்கள்)   ஆத்திரேலியா (350-4) v   இந்தியா (347-10) [[ராஜீவ் காந்தி

பன்னாட்டு மைதானம்]] || 05/11/2009

7 693-15 (100 ஓவர்கள்)   இந்தியா (349-7) v   பாக்கித்தான் (344-8) தேசிய மைதானம், கராச்சி 13/03/2004
8 683-15 (99.2 ஓவர்கள்)   இந்தியா (418-5) v   மேற்கிந்தியத் தீவுகள் (265-10) ஹோல்க்கர் கிரிக்கெட் மைதானம் 08/12/2011
10 676-16 (99.5 ஓவர்கள்)   இந்தியா (338-10) v   இங்கிலாந்து (338-6) எம். சின்னசுவாமி அரங்கம் 27/02/2011
குறிப்பு: அணிகள் பேட்டிங் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
சான்று:

[http://stats.cricinfo.com/ci/engine/records/team/highest_match_aggregates.html?class=2;id=2;type=team கிரிக்கின்போ]. 16 அக்டோபர் 2013

தனிநபர் சாதனை

தொகு

பேட்டிங்

தொகு

கூடுதல் ஓட்டங்கள்

தொகு
ஓட்டங்கள் ஆட்டக்காரர் போட்டிகள் இன்னிங்ஸ் ஆட்டம் இழக்கவில்லை துடுப்பாட்ட சராசரி தொழில் இடைவெளி
18,426 சச்சின் டெண்டுல்கர் 463 452 41 44.83 1989–2013
11,609 விராட் கோலி 242 233 39 59.84 2008–தற்போது
11,221 சௌரவ் கங்குலி 308 239 23 40.95 1992–2008
10,768 ராகுல் திராவிட் 340 314 39 39.15 1996–2011
10,599 மகேந்திர சிங் தோனி 347 294 83 50.23 2004–தற்போது
சான்று:கிரிக்கின்போ. 23 திசம்பர் 2019.

பௌளிங்

தொகு

கூடுதல் ஆட்டமிழப்பு

தொகு
ஆட்டமிழப்பு ஆட்டக்காரர் போட்டிகள் பந்துவீச்சு சராசரி தொழில் இடைவெளி
334 அனில் கும்ப்ளே 269 30.84 1990–2007
315 ஜவகல் ஸ்ரீநாத் 229 28.09 1991–2003
288 அஜித் அகர்கர் 191 27.85 1998–2007
282 ஜாகிர் கான் 194 30.11 2000–2012
265 ஹர்பஜன் சிங் 234 33.47 1998–2015
சான்று: கிரிக்கின்போ. 3 சூலை 2017.

சான்றுகள்

தொகு
  1. "Records / India / One-Day Internationals / Result summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2019.
  2. "Records / One-Day Internationals / Team records / Results summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2019.

இவற்றையும் காண்க

தொகு