Devid Salamon
[[File:
Fashion Photo shoot
f|238px|]]
கல்வி, தொழில்
தொழில்Professional Photographer & Artist
தொடர்பு விபரம்
வலைப் பக்கம்https://m.facebook.com/devidesalamon.devidesalamon

S.D.சலமோன் (ஆங்கில மொழி: ,S.D.Salamon, பிறப்புமார்ச்,21,1998; இயற்பெயர் டேவிட் சலமோன்),இவர் இலங்கை தமிழ் புகைப்பட கலைஞர்,நவீன புகைப்பட மாதிரி,ஓவியன்,இசையமைப்பாளர் என பண்பட்ட துறைகளில் ஈடுபாடுள்ள ஒருவராவார்,பள்ளிக்காலங்களில் ஏற்ப்பட்ட ஆர்வம் பிற்காலங்களில் இத்துறைகளில் மிளிர காரணமாக அமைந்தந்து.

ஆரம்ப வாழ்க்கை

தொகு

S.D.சலமோன் இலங்கையின் ,வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கீரிசுட்டான் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஆவார்,ஆரம்ப காலங்களில் பள்ளி படிப்பை சொந்த ஊரிலேயே தொடர்ந்த இவர்,இரண்டாம் நிலை கல்வி கற்கும் சந்தர்ப்பங்களில் 2007ல் உள்நாட்டு யுத்தம் காரணமாக பல பிரதேசங்களை கடந்து இறுதியில்,முள்ளிவாய்க்கால் இறுதி நேரங்களில் இராணுவத்தினர் மூலமாக புனர்வாழ்வு நிலையஙகளில் குடியமர்த்தப்பட்டு மீண்டும் 2010ம் ஆண்டு மீள சொந்த இடத்திற்கு குடியமர்த்தப்பட்டனர்,

கல்வி நிலை

தொகு

பல இன்னல்கள் மத்தியிலும் இவ்வளவு நாட்களாக வீணாக கழிக்கப்பட்ட நாட்களை படிக்கல்லாக கொண்டு 2010ற்கு பின்னராக மீண்டும் கல்வியை தொடர்ந்து,தரம் 06தொடக்கம் 13 உயர்தரம் வரைக்கும் மன்/தட்சனாமருத மடு மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று,இலங்கையில் தரம் 09ல் நடைபெறும் மாகாண ரீதியான பரிட்சையில் சித்தி எய்தி பின்னர், உயர்தரம் கற்க அதற்கு தகுதிகான தரம்-11ல் நடை பெறும் க.பொ.சா தர பரிட்சையில் 09/09 பாடங்களும் சித்தி எய்தி,பின்னர் அதே பாடசாலையில் 2017/2018 ம் ஆண்டின் கலைத்துறையில் உயர்கல்வி பயின்று ,அதில் 03 சிறப்பு பாட தெரிவில் விவசாய விஞ்ஞானம்,கிறிஸ்தவ நாகரீகம்,சித்திரம் ஆகிய பாடத்தெரிவில் உயர்தர பரிட்சையில் மூன்று பாடமும் சிறப்பு தேர்ச்சி பெற்று அதில் சித்திரமும் வடிவைப்பும் துறையில் நான்கு வருட சிறப்பு கற்கைக்காக இராமநாதன் நுண்கலை கூடம்,யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கு தெரிவாகி தற்போது அந்த கற்கையில் 2 ஆண்டுகள் நிறைவுசெய்து கொண்டிருக்கின்றார்,

விருதுகள்

தொகு


2017ம் ஆண்டு மாவட்டங்களுக்கிடையிலான கடல் சார் பாதுகாப்பு தொடர்பில் கண்டல் தாவரங்களினை பாதுகாத்தல் எனும் ஆற்றுகை(சித்திரம்) போட்டியில் மன்னார் மாவட்டம் ரீதியில் முதலிடம் பெற்று காசோலை மற்றும் சான்றிதழ் பெற்றார்,

அதே ஆண்டு நடைப்பெற்ற இலங்கை மின்சாரசபையின் தேசிய ரீதியான சிக்கனமான மின்சாரம் எனும் ஆற்றுகை(சித்திரம்) போட்டியில் மன்னார் மாவட்டம் ரீதியாக பங்கு பற்றி சான்றிதழும்,தங்கக் கேடயமும் ரூபாய் 50000 காசோலையினையும் , பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில்(BMICH) பெற்றுக்கொண்டார்.

  • 2019ம் ஆண்டு இலங்கை தேசிய இளைஞர் சபை (ஆங்கிலம்:National Youth Council)நடாத்திய தேசிய ரீதியிலான புகைப்பட கண்காட்சி போட்டியில் மன்னார் மாவட்ட ரீதியில் முதலிடம்
  • இவருடைய புகைப்படம் தொடர்பான தரவுகளை காணவும் புகைப்படங்களை பார்வையிடவும் கீழுள்ள இணைய தொடர்பை அணுகவும் இணைப்பு:devidsalamon.blogspot.com இவருடைய புகைப்படங்கள் மற்றும் புகைப்பட சேவையை பெற்றுக்கொள்ள கூகிளில் SDSalamon Studio[1] என தேடுதல் செய்யவும்


சிறுபாராயம் முதல் கத்தோலிக்க தேவாலயங்களில் பாடல் குழுவில் இணைந்து ஆரம்பமாகிய இசை ஆர்வம் மெல்ல மெல்ல அதிகரித்து இசை மீதான ஈர்ப்பு கீபோர்ட் இசைக்கருவியினை(ஆங்கிலம்:Keyboard/Organ) கற்பதற்கு தூண்

டுதலாக அமைந்தது.

2015-2017 காலப்பகுதிகளில் சரிவர கற்று,சில கத்தோலிக்க பாடல்களையும் எழுதி ,இசையமைத்துள்ளார்.


இதுவரை 25ற்கும் மேற்ப்பட்ட கிராம நாடகங்கள்,விழிப்புணர்வு நாடகங்கள்,வரலாற்று நாடகங்கள், என மேடை ஏறி கிராம மக்களிடத்தில் சிறப்பான செல்வாக்கு பெற்றுள்ளார்.

1.தென்மேடியில் அமையப்பெற்ற அசோக சக்கரவர்த்தியின் வாழ்க்கை பின்னணி நிறைந்த நாடகத்தில் இவரின் ரசனை நிறைந்த நடிப்பு இன்றும் சிறப்பாக பேசப்படுகின்றது.

2.கிராம மட்டங்களிலும், நகர மட்டங்களிலும் பெருகிவரும் புகைப்பழக்கம், குடிப்பழக்கத்திற்கு எதிராக பாரிய விழிப்புணர்வு நாடகங்கள் இவர்மூலமாக முன்னெடுக்க பட்டது.


பிற திறமைகள்

தொகு

சுய ஆற்றலின் மூலமாக கற்றுக்கொண்டவை;

  1. சுய விருப்பத்தின்
  2. மூலமாக;
  3. புகைப்பட துறை(Photographer),

இசைத்துறை(Musician),

நாடகத்துறை(Actor),

ஆடற்துறை(Dancer) ,

நவீன மாதிரி(fashion modeல்),

கவிதைபுனைதல் (poet),

வீடமைப்பு மற்றும் கவின் பிரதேச ஆலோசகர்(House planner),

சமையாளாலன்(Cook),

மேடை பேச்சாளன்(Speecher),என பல துறைகளிலும் திறமையாக வளர்ந்து வரும் ஒருவர்.

  1. Twitter:https://mobile.twitter.com/DevideSalamon[2]
  2. Facebook:https://m.facebook.com/devidesalamon.devidesalamon[3]
  3. Instagram:https://www.instagram.com/devidesalamon/[4]
  4. YouTube:https://youtube.com/channel/UCaQOstdQHCkj7DN316QvrCQ[5]
  5. LinkedIn:https://www.linkedin.com/in/sdsalamon-studio-b5a64620a[6]
  6. Goog
  7. devidsalamon.blogspot.com[7]
  8. About:https://about.me/s.d.salamon[8]
  9. MusicGeteway:https://app.musicgateway.com/showcase/4364[9]
  10. ttps://app.musicgateway.com/showcase/4364
  11. Blogger Account://sdsalamonsdsstudio.blogspot.com/?m=1[10]
  1. "Face Book Page".
  2. S.D., Salamon. "Twitter".
  3. "Face Book".
  4. "Instagram".
  5. "Youtube".
  6. "LinkedIn".
  7. [devidsalamon.blogspot.com "Blogspot"]. {{cite web}}: Check |url= value (help)
  8. "About".
  9. "Gateway".
  10. "Blogg".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Devid_Salamon&oldid=3641701" இலிருந்து மீள்விக்கப்பட்டது