செலின் சார்ச்
வாருங்கள்!
வாருங்கள், செலின் சார்ச், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--சோடாபாட்டில்உரையாடுக 13:35, 7 பெப்ரவரி 2011 (UTC)
Thank you for contributing to the Learning Pattern library!
தொகுHi Selingeorge, I uploaded the Learning Pattern you shared during Wikimania London. You can know read it here. Please review it for mistakes. Are there any ways we could expand this Learning Pattern? For example, how do you see this idea could work in Commons? Thanks again, MCruz (WMF) (பேச்சு) 02:41, 11 செப்டம்பர் 2014 (UTC)
கட்டுரைகள் எழுதுவற்கு நன்றி
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், செலின் சார்ச்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
வார்ப்புரு நீக்கல்
தொகுதயவு செய்து பராமரிப்பு வார்ப்புகளை காரணமின்றி நீக்க வேண்டாம். --AntanO 19:04, 22 சூலை 2015 (UTC)
உளங்கனிந்த நன்றி!
தொகுவணக்கம்!
விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
பொதுப் படிமங்களின் பெயர்கள்
தொகுவணக்கம், விக்கிப் பொதுவகத்தில் தரவேற்றும் படங்களுக்கு தமிழில் அல்லாது ஆங்கிலத்தில் பெயரிட்டால், ஆங்கிலம் உட்பட வேறு மொழிக் கட்டுரைகளிலும் இப்படிமங்களைப் பயன்படுத்துவார்கள். மேலும், தனிப்பட்டவர்கள் உள்ள குழுப் படங்களை விக்கியில் இணைப்பதைத் தவிர்க்கவும்.--Kanags \உரையாடுக 00:24, 29 சூலை 2015 (UTC)
நன்றி. தனிப்பாட்டவர்கள் உள்ள படங்களை தவிர்க்கிறேன். தமிழில் பெயர் வைப்பதால், மற்றவர்களும் படங்களைப் பயன்படுத்தலாம். நாம் பதிவேற்றும் அரிய படங்கள் நம் தாய் மொழியிலே இருக்க விரும்புகிறேன். தவறாக எடுக்க வேண்டாம். --செலின் ஜார்ஜ் (பேச்சு) 23:07, 16 ஆகத்து 2015 (UTC)
குறிப்பிடத்தக்கமை
தொகுநீங்கள் உருவாக்கியுள்ள "இலண்டன் திருவள்ளுவர் சிலை", "சாத்தம் பர்மிய மணி" ஆகிய கட்டுரைகள் பொதுவான குறிப்பிடத்தக்கத் தன்மைக்கான வழிகாட்டல்கள் இன்றி உருவாக்கப்பட்டுள்ளன. தக்க சான்றுகளுடன் இவை குறிப்பிடத்தக்கமை என நிறுவாவிட்டால் நீக்கப்படலாம். நிற்க, உலகில் பல திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் கட்டுரைகள் உருவாக்க முடியாது. (ஐயன் திருவள்ளுவர் சிலை குறிப்பிடத்தக்கத்தக்கதாகவுள்ளது) அதுபோலவே உலகில் பல பண்டைய மணிகள் உட்பட பல அரிய பொருட்கள் உள்ளன. அவையெல்லாவற்றுக்கும் தனித்தனிக் கட்டுரைகள் உருவாக்க முடியாது. அரும்பொருட் காட்சியத்திலுள்ள சகல பொருட்களும் தனிக் கட்டுரைகள் உருவாக்க முடியாதல்லவா? நன்றி --AntanO 02:59, 30 சூலை 2015 (UTC)
- அறிவியல் களஞ்சியத்தில் எல்லா விடயங்களுக்கும் தனிக் கட்டுரைகள் உருவாக்கலாம். இலண்டன் திருவள்ளுவர் சிலை, எல்லா இடங்களிலும் உள்ள திருவள்ளுவர் சிலை போன்ற சாதாரண சிலையல்ல. அது பிரித்தானியாவில் வைக்கப்பட்ட முதல் திருவள்ளுவர் சிலை. பிரித்தானிய தமிழர்களின் வரலாற்று சான்றுகளில் முக்கியமான ஒன்றாகும். உலகில் பல கோவில்கள் உள்ளன, ஏன் ஒவ்வொரு கோவில்களுக்கும், தேவாயலங்களுக்கும் தனித் தனிக் கட்டுரைகள் விக்கியில் உள்ளன? எல்லாம் கோவில்கள் தானே ? அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் கட்டுரை உருவாக்கி விளக்கம் தர முடியும். தோழர் User:AntanO அவர்களுக்கு Encylopedia என்றால் என்ன என்று தெரியாது போலும்? ஏன் ஒரு பொருளுக்கோ, விடயத்திற்கோ கட்டுரை எழுதக் கூடாது என விக்கிபீடியாவில் தனிப்பட்ட விதிகள் இருக்கின்றனவா? இருந்தால் தக்க சான்றுடன் விளக்குங்கள். --விண்ணன் (பேச்சு) 23:45, 31 ஆகத்து 2015 (UTC)
- இந்த எள்ளல் பேச்சு தேவையற்றது. குறிப்பிடத்தக்கமை என்றால் என்ன என்று (ஆங்கில விக்கியிலும் உள்ளது) விளங்கிக் கொண்டு கட்டுரை எழுதவும். --AntanO 19:59, 10 செப்டம்பர் 2015 (UTC)
தங்களின் கவனத்திற்கு...
தொகுவணக்கம்! விக்கிப்பீடியா என்பது கலைக்களஞ்சியம் என்பதனால்... திரு, அவர்கள் எனும் சொற்களை கட்டுரைகளில் நாம் பயன்படுத்துவதில்லை. பொன்ராஜ் வெள்ளைச்சாமி எனும் கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களைக் கவனியுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:11, 13 ஆகத்து 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
-- இரவி
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
தொகு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:31, 16 மார்ச் 2017 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.