வாருங்கள்!

வாருங்கள், ஜெய்கரன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.

தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!

நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

மேலும் காண்க:

--சோடாபாட்டில் 07:59, 6 திசம்பர் 2010 (UTC)Reply

கையொப்பம் தொகு

jey,

கட்டுரைகளில் கையொப்பமிடவேண்டாம். விக்கியில் கட்டுரைகளில் கையெழுத்துடுவடில்லை. நீங்கள் எழுதினீர்கள் என்பது கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் பதிவாகி இருக்கும்--சோடாபாட்டில் 15:06, 6 திசம்பர் 2010 (UTC)Reply

நீளம் தொகு

ஒரு புதிய கட்டுரையில் குறைந்த படசம் நான்கு வரிகளாவது இருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கியுள்ள கொக்குவில் கல்லூரிக் கட்டுரையில் வெறும் இணைப்புகள் மட்டுமே உள்ளன. இத்தகைய கட்டுரைகள் நீக்கப்பட்டுவிடும். எனவே அதனுள் நான்கைந்து வரி உரைகளை சேருங்கள்--சோடாபாட்டில் 16:30, 6 திசம்பர் 2010 (UTC)Reply

வர்ணனை தொகு

விக்கிப்பீடியா ஒரு தகவல் களஞ்சியம். இதில் ஒரு ஊரைப் பற்றி “நேசம் நிறைந்த ஊர்”, ”பாசம் நிறைந்த ஊர்” “அழகான ஊர்” போன்ற சொந்த வர்ணனைகளை சேர்க்கக் கூடாது. வெறும் தகவல்களை மட்டுமே சேர்க்கலாம்.--சோடாபாட்டில் 09:23, 7 திசம்பர் 2010 (UTC)Reply

நான் எடுத்துரைத்த பின்னும் மீண்டும் இது போன்ற வர்ணனைகளை இணைத்துள்ளீர்கள். விக்கிப்பீடியா ஒரு தகவல்களஞ்சியம், பொதுத் தளமோ, வலைப்பதிவோ அல்ல. தயவு செய்து இனி இது போல எழுதாதீர்கள். தகவல்களை மட்டும் சேருங்கள்.--சோடாபாட்டில் 13:48, 7 திசம்பர் 2010 (UTC)Reply

பலே! தொகு

  அசத்தும் புதிய பயனர் விருது
--த. விக்கியில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் (UTC--சோடாபாட்டில் 05:01, 9 திசம்பர் 2010 (UTC) Reply

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்கள் போன்றவர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னைப் போன்றவர்களிற்கு மென்மேலும் புதிய விடயங்களை இணைக்க பேருதவியாக இருக்கும். நன்றி.

  • ஜெய் -09/12/2010
மிக விரைவாக இலங்கையில் உள்ள ஊர்கள், பாடசாலைகள் தொடர்பான கட்டுரைகளை ஆக்கி வருகின்றீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் கையெழுத்தை இடுவதற்கு தொகுப்பு பெட்டியில் மேலேயுள்ள ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தினால், (நேர முத்திரையுடன் உங்கள் கையெழுத்து தானாகவே எழுதப்பட்டுவிடும்.--கலை 00:16, 10 திசம்பர் 2010 (UTC)Reply
ஜெய், யாழ்ப்பாண ஊர்களின் கட்டுரைகளில் J/xxx போன்ற எண்களைப் பயன்படுத்துகிறீர்கள். இவற்றை யா/xxx என மாற்றிவிடுங்கள். இவ்வாறே அவற்றின் பெயர்ப்பலகைகளில் உள்ளது.--Kanags \உரையாடுக 11:21, 11 திசம்பர் 2010 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:49, 21 சூலை 2011 (UTC)Reply

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள் தொகு

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:40, 13 மார்ச் 2013 (UTC)

பதிப்புரிமை மீறல் தொகு

வணக்கம், ஜெய்கரன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.

ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.

இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.

புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.

ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 02:58, 10 ஆகத்து 2014 (UTC)Reply
 
--AntonTalk 09:50, 10 ஆகத்து 2014 (UTC)Reply

தடை தொகு

நீங்கள் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை இணைத்ததால் தடை செய்யப்பட்டுள்ளீர்கள். தொடர்ந்தும் இவ்வாறு செய்தால் நீண்ட தடைக்கு உட்படலாம். தடை நீங்கியதும், பயனுள்ள பங்களிப்புக்களை வழங்க அழைக்கப்படுகிறீர்கள். --AntonTalk 16:44, 10 ஆகத்து 2014 (UTC)Reply

தலைப்பு மாற்றல் தொகு

வணக்கம், கட்டுரை ஒன்றின் தலைப்பை மாற்றுவதற்கு (கட்டுரைத் தலைப்பை புதிய தலைப்புக்கு நகர்த்துவதற்கு) நகர்த்தவும் என்பதைத் தேர்ந்தெடுங்கள். ஒரு மரணமும் சில மனிதர்களும் என்ற கட்டுரையை நீங்கள் பிரதி பண்ணி புதிய கட்டுரை ஆக்கிவிட்டு, பழைய கட்டுரையை புதிய கட்டுரைக்கு வழிமாற்றுக் கொடுத்துள்ளீர்கள். இது தவறான வழிமுறை.--Kanags \உரையாடுக 05:55, 17 ஆகத்து 2014 (UTC)Reply

மன்னிப்பு! தொகு

நன்றி --Kanags \உரையாடுகஅவர்களே! நான் இது பற்றி முன்னர் அறிந்திருக்கவில்லை. நான் செய்தது மிகப்பெரிய தவறு. தயவு செய்து மன்னித்து விடும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். இனிமேல் இத்தவறு இடம்பெறாமல் பார்த்துக் கொள்கின்றேன். நன்றி --Jey \உரையாடுக

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், ஜெய்கரன்!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 20:24, 6 செப்டம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

அனைவரும் வருக

வணக்கம் ஜெய்கரன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:12, 30 திசம்பர் 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஜெய்கரன்&oldid=2929701" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "ஜெய்கரன்".