பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு17

Active discussions

ஒரு உதவி...தொகு

Image:PRC Expressway RoadSign Distances.jpg எனும் படிமத்தை மெட்ரிக் முறை எனும் கட்டுரையில் பயன்படுத்த முயற்சித்தேன்... ஆனால் படம் தோன்றவில்லை. தானியங்கி ஒன்றினால், காமன்சில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக யூகிக்கிறேன். நீங்களும் ஒருமுறை பாருங்கள். பயன்படுத்த இயலாது என்றால் விட்டுவிடலாம். இப்படம் முக்கியமன்று. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:04, 18 மார்ச் 2012 (UTC)

விக்கிமீடியா பொதுவில் பகிர்ந்துள்ளேன். இப்போது பயன்படுத்தலாம். இப்போது கட்டுரையைப் பாருங்கள். --மதனாஹரன் (பேச்சு) 12:46, 18 மார்ச் 2012 (UTC)

இத்தொகுப்பு செயல்படுகிறதாதொகு

இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு பகுப்புகளை இணைத்தும் அப்பக்கத்தில் அது அப்டேட் ஆகவில்லையே? http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:UncategorizedPages&limit=500&offset=0--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:47, 20 மார்ச் 2012 (UTC)

இற்றைப்படுத்த சில நாட்கள் ஆகலாம்.--Kanags \உரையாடுக 19:59, 20 மார்ச் 2012 (UTC)
அது உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படுவதில்லை. சில சமயங்களில் நான்கைந்து நாட்கள் வரை இற்றையாகாமல் இருப்பதைக் கண்டுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 02:40, 21 மார்ச் 2012 (UTC)

unified loginதொகு

how to act-ivate unified login in wiki websites?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:16, 22 மார்ச் 2012 (UTC)

Special:MergeAccount இதை உபயோகப்படுத்தலாம்.. அல்லது இங்கே நீங்கள் unified ஆக உள்ள விக்கிகளின் பட்டியல் தெரியும்...மேலும் விவரங்களுக்கு m:Help:Unified login--shanmugam (பேச்சு) 18:53, 22 மார்ச் 2012 (UTC)
ஏற்கனவே unified ஆகித்தான் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஒன்றிரண்டு வருடங்களாகப் புதிய கணக்குகள் அனைத்தும் unified ஆகத் தான் உருவாகுகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 03:36, 23 மார்ச் 2012 (UTC)

வாழும் மனிதர்களுக்கு historic photo அனுமதி செல்லுமா?தொகு

:Muthuselvi.jpg இப்படிமத்திற்க்கு என்ன அனுமதி வாழும் மனிதர்களுக்கு வார்ப்புரு:Historic photo அனுமதி செல்லுமா? எஸ். முத்துசெல்வி கட்டுரையில் இப்படிமம் பயன்பாடு உள்ளது கவனிக்க. --ஸ்ரீதர் (பேச்சு) 03:25, 24 மார்ச் 2012 (UTC)

செல்லாது. நியாயப்பயன்பாட்டு விதிவிலக்கும், வரலாற்று சிறப்பு மிக்க படம் காரணமும் வாழும் மனிதர்களுக்கு செல்லாது. அப்படத்தை நீக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:56, 24 மார்ச் 2012 (UTC)

பீட்டர் ஜாக்சன்தொகு

பீட்டர் ஜாக்சன் பக்கம் துடுப்பாட்டக்காரர் பற்றிய கட்டுரையைத் தருகின்றது. நான் பீட்டர் ஜாக்சன்(Peter Jackson) திரைப்பட இயக்குனர் பற்றி கட்டுரை எழுதுவது எப்படி?--அஸ்வின் (பேச்சு) 13:54, 24 மார்ச் 2012 (UTC)

பீட்டர் ஜாக்சன் (திரைப்பட இயக்குநர்) என்ற தலைப்பில் எழுதுங்கள். --மதனாஹரன் (பேச்சு) 14:04, 24 மார்ச் 2012 (UTC)

கோப்பு முன்னிலைப்படுத்தல்தொகு

தமிழக முத்திரைக் காசுகள் இக்கட்டுரைமற்றும் கோப்பின் பக்கத்தில் கோப்பின் பழய பதிப்பும் சங்ககாலத் தமிழக நாணயவியல் இக்கட்டுரையில் கோப்பின் புதிய பதிப்பும் வருகிறது. மூன்றிலும் புதிய பதிப்பை வரவழைப்பது எப்படி?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:24, 27 மார்ச் 2012 (UTC)

எனக்கு இரண்டிலும் புதிய பதிப்பு தெரிகிறது :)--shanmugam (பேச்சு) 02:37, 27 மார்ச் 2012 (UTC)
caching சிக்கல் தான். காலி செய்து விட்டுப்பாருங்கள் இரண்டிலும் புதிய பதிப்பு தோன்றும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:02, 27 மார்ச் 2012 (UTC)

எப்படி காலி செய்வது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:18, 27 மார்ச் 2012 (UTC)

en:Wikipedia:Bypass_your_cache இங்கே பார்க்கவும்.. ஒவ்வொரு உலாவிக்கும் வேறுபடும்..--shanmugam (பேச்சு) 15:25, 27 மார்ச் 2012 (UTC)

வரலாற்றுச் சிறப்பு மிக்க படிமங்கள்தொகு

வரலாற்றுச் சிறப்பு மிக்க படிமங்களில் எதையெல்லாம் தரவேற்றலாம். அகழ்வாராய்ச்சி பொருட்கள் எதில் அடங்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:03, 3 ஏப்ரல் 2012 (UTC)

ஒரு வரலாற்றுச் சம்பவம் ஒரு கட்டுரையில் நேரடியாக விவரிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிக்கும் படங்கள் நியாயப் பயன்பாடாகத் தரவேற்றலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:50, 10 ஏப்ரல் 2012 (UTC)

அகழ்வாராய்ச்சிப் பொருட்களை நான் ஒளிப்படமெடுத்தால் அதனை எதன் கீழ் பதிவேற்றலாம்? இதனையே கேட்க வருகின்றார் என்று நினைக்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 10:59, 10 ஏப்ரல் 2012 (UTC)

ஒளிப்படம் எடுத்தவர் நீங்களெனில் நீங்கள் தான் பதிப்புரிமை உடையவர். நியாயப்பயன்பாடு தேவையில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 11:16, 10 ஏப்ரல் 2012 (UTC)

நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 12:29, 10 ஏப்ரல் 2012 (UTC)

Invitation to events in June and July: bot, script, template, and Gadget makers wantedதொகு

I'm sorry, but I only speak English.

Hello! I invite you to the yearly Berlin hackathon, 1-3 June. Registration is now open. If you need financial assistance or help with visa or hotel, then please register by May 1st and mention it in the registration form.

This is the premier event for the MediaWiki and Wikimedia technical community. We'll be hacking, designing, teaching, and socialising, primarily talking about ResourceLoader and Gadgets (extending functionality with JavaScript), the switch to Lua for templates, Wikidata, and Wikimedia Labs.

We want to bring 100-150 people together, including lots of people who have not attended such events before. User scripts, gadgets, API use, Toolserver, Wikimedia Labs, mobile, structured data, templates -- if you are into any of these things, we want you to come!

I also thought you might want to know about other upcoming events where you can learn more about MediaWiki customization and development, how to best use the web API for bots, and various upcoming features and changes. We'd love to have power users, bot maintainers and writers, and template makers at these events so we can all learn from each other and chat about what needs doing.

Check out the the developers' days preceding Wikimania in July in Washington, DC and our other events.

Best wishes! - Sumana Harihareswara, Wikimedia Foundation's Volunteer Development Coordinator. Please reply on my talk page at mediawiki.org. Sumanah (பேச்சு) 02:47, 6 ஏப்ரல் 2012 (UTC)

பதக்கம்தொகு

  மிகச்சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் 50000 தொகுப்புகள் என்ற இலக்கை எட்டியமைக்காக வழங்கப்படுகின்றது. மதனாஹரன் (பேச்சு) 11:05, 13 ஏப்ரல் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

50k யா? யப்பா! --பரிதிமதி (பேச்சு) 11:19, 13 ஏப்ரல் 2012 (UTC)

ஆதாரம் இதோ! --மதனாஹரன் (பேச்சு) 12:38, 13 ஏப்ரல் 2012 (UTC)

அதிகமான தொகுத்தல்களைச் செய்த மாதம் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்!!! --மதனாஹரன் (பேச்சு) 12:40, 13 ஏப்ரல் 2012 (UTC)

-)--சோடாபாட்டில்உரையாடுக 13:06, 13 ஏப்ரல் 2012 (UTC)
ஆகா, கண்ணை கட்டுதே...மிகச்சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்று மாற்ற வேண்டும். இது தொடரவேண்டும் என உளமார வாழ்த்துகிறேன்.--மணியன் (பேச்சு) 15:45, 13 ஏப்ரல் 2012 (UTC)
ஐம்பதாயிரமா!!!!!!.... .... என்னைப் போன்றோர்க்கு வழிகாட்டியாய் இருந்த தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.. --shanmugam (பேச்சு) 16:10, 13 ஏப்ரல் 2012 (UTC)

@மணியன்: ஆமாம்... மிகச்சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்பதே மிகவும் பொருந்தும். அவ்வாறே மாற்றி விட்டேன். --மதனாஹரன் (பேச்சு) 03:05, 14 ஏப்ரல் 2012 (UTC)

ராம் மனோகர் லோகியாதொகு

வணக்கம். ராம் மனோகர் லோகியா கட்டுரையை புகு பதிகை செய்யாமல் தொடங்கி விட்டேன். இதனை ஒரு படி எடுத்துள்ளேன். இக்கட்டுரையை நீக்கிவிடவும். மணியன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நான் பிறகு புதிதாகத் தொடங்கி விடுகிறேன்; நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:58, 27 ஏப்ரல் 2012 (UTC)

deleted.--Kanags \உரையாடுக 03:11, 27 ஏப்ரல் 2012 (UTC)

நீக்குவதற்கான கோரிக்கைதொகு

தயவுசெய்து இக்கட்டுரையினை நீக்கிவிடவும். நன்றி! --Anton (பேச்சு) 14:25, 27 ஏப்ரல் 2012 (UTC)

நீங்கள் குறிப்பிடும் கட்டுரையில் நீங்களே முதன்மை பங்களிப்பாளராக இருந்தாலும் பிறரும் பங்களித்துள்ளதால் இக்கோரிக்கையை விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கதில் இடல் பொருத்தமானது.--மணியன் (பேச்சு) 14:34, 27 ஏப்ரல் 2012 (UTC)
தமிழர் வரலாற்று கால அட்டவணை மன்னிக்கவும் வார்ப்புருவை delete அங்கு இட்டுள்ளேன். --Anton (பேச்சு) 14:38, 27 ஏப்ரல் 2012 (UTC)
இக்கட்டுரையை ஏன் நீக்க வேன்டும் என்பதற்கு நீங்கள் காரணம் தெரிவிக்கவில்லை. மேலும், இக்கட்டுரைத் தலைப்பு அவசியமானது. பலர் இக்கட்டுரையில் பங்கேற்றிருக்கிறார்கள். நீக்குவதை விட அதனை அனைவரும் சேர்ந்து மேம்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 22:23, 27 ஏப்ரல் 2012 (UTC)
உரையாடலை இங்கு தொடர்வது (இன்னொரு பயனரில் பக்கத்தில்) பொருத்தமாக இருக்குமோ தெரியவில்லை. அது ஆரோக்கியமாக இருக்குமோ எனவும் தோன்றுகிறது. இந்த விடயத்தில் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.
  • கட்டுரையினை ஆரம்பித்து ஒருசில மணிநேரங்களே இருக்கும்போது ஏன் {{DisputeCheck}} வார்ப்புரு இடப்பட்டது என எனக்குத் தெரியவில்லை. வேலை நடந்து கொண்டிருக்கும்போது ( {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}என்ற வார்ப்புருவும் பாவிக்கப்பட்டிருந்தது), காரணம் தெரிவிக்காமல் இப்படி நடந்து கொண்டது மேற்கொண்டு எழுதாமல், ஒதுங்கிக் கொள்ளவே வழிவகுக்கும். Reaction comes from a chain of actions. சக விக்கிப்பீடியர் எனக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் நான் ஏற்றுக் கொண்டேன். அதை உள்வாங்கி என்னிடமுள்ள நூல்களிலும் இணைத்திலும் ஆதாரம் தேடிவிட்டு, மீண்டும் வந்து பார்க்கும்போது DisputeCheck தான் இருந்தது. --Anton (பேச்சு) 02:52, 28 ஏப்ரல் 2012 (UTC)

அந்த வார்ப்புருவை இணைத்தது நான் தான்.

//{{Update}} வார்ப்புருவை நடப்பு நிகழ்வுகள், மாறும் தரவுகளைக் கொண்ட கட்டுரைகளுக்கு இடுவது பொருத்தமாக இருக்கும். இருக்கும் தகவல்களை மாற்ற / சரி பார்க்க வேறு பொருத்தமான வார்ப்புரு இடல் வேண்டும்--இரவி (பேச்சு) 13:52, 27 ஏப்ரல் 2012 (UTC)//

இவ்வாறு கூறியிருந்ததாலேயே {{DisputeCheck}} வார்ப்புருவை இணைத்தேன். தற்போது நீக்கி விட்டேன். {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} வார்ப்புருவை மேலே இணைத்து விடுங்கள். கீழே உள்ளபடியால் கவனிக்கவில்லை. --மதனாகரன் (பேச்சு) 11:33, 28 ஏப்ரல் 2012 (UTC)

காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறமுடியாது.

//விக்கிபீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து சீர் செய்வது குறித்து இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம்.//

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுப் பக்கத்திற்றான் காரணம் இருக்கும். மேலே கூறிய காரணத்துக்காகவே அவ்வார்ப்புருவை இட்டேன். ஆயினும் கீழே இருந்தபடியால் {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} வார்ப்புருவைக் கவனிக்கவில்லை. --மதனாகரன் (பேச்சு) 11:36, 28 ஏப்ரல் 2012 (UTC)

விக்கிப்பீடியா போன்ற எவரும் பங்களிக்கும் பொது இடத்தில் ஒரு கட்டுரையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பங்களிக்கும் சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். இதனைப் பெரிதாக எடுக்க வேண்டாம். உரையாடல் பக்கத்தில் உங்கள் ஆதங்கங்களைத் தெரிவிக்கலாம்.--Kanags \உரையாடுக 12:12, 28 ஏப்ரல் 2012 (UTC)
நல்லது. பெரிதாக எடுக்கவில்லை. ஆ.வி. உள்ளது போல் த.வீக்கும் வார்ப்புரு பாவனை பற்றிய அறிவுருத்தல் இருந்தால் பயனளிக்கும் என நினைக்கிறேன். ஆரம்ப நிலையில் இது சாத்தியமில்லைத்தான். முக்கியமான தேவை இருந்தால் குறிப்பிடுங்கள் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். (உ-ம்) en:Template:Disputed First add a new section named "Disputed" to the article's talk page, describing the problems with the disputed statements. Then place {{Disputed}} at the top of the disputed article. --Anton (பேச்சு) 14:23, 28 ஏப்ரல் 2012 (UTC)

இனி அவ்வாறு செய்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 12:38, 29 ஏப்ரல் 2012 (UTC)

Return to the user page of "Sodabottle/தொகுப்பு17".