பார்பிக்யூ நேஷன்

பார்பிக்யூ நேஷன் என்னும் உணவகம், மும்பை நகரில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.[1] இந்த நிறுவனத்துக்கு ஐதராபாத்து,விசாகப்பட்டினம், விசயவாடா, பெங்களூர், இலக்னோ, சென்னை, புனே, பானஜி, கொல்கத்தா, குவகாத்தி, சண்டிகர், உதயப்பூர், தில்லி, அகமதாபாத், சூரத்து, விசாகப்பட்டினம், கோலாப்பூர், மங்களூர், நாக்பூர், கோயம்புத்தூர், மொகாலி, குர்கான், செய்ப்பூர், வடோதரா, நொய்டா உள்ளிட்ட நகரங்களில் பல கிளைகள் உள்ளன.[2][3][4][5]

பார்பிக்யூ நேஷன்
Barbeque Nation
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைடோம்பிவலி, மகாராட்டிரம், இந்தியா (ஜனவரி 2006)
நிறுவனர்(கள்)சஜீத் தனானி
தலைமையகம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைஉணவகம்
உற்பத்திகள்பார்பிக்யூ உணவகம்
உரிமையாளர்கள்காயூன் தனானி
பணியாளர்5,000
தாய் நிறுவனம்சயாஜி விடுதி
இணையத்தளம்barbequenation.com

மியேல் கைடு என்ற இதழ், ஆசிய அளவில் முக்கியமான 100 உணவகங்களில் இதுவும் ஒன்றென பட்டியலிட்டுள்ளது.[6]

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-30. பார்க்கப்பட்ட நாள் 2016-06-30.
  2. http://www.barbequenation.com/store-locator பரணிடப்பட்டது 2017-07-10 at the வந்தவழி இயந்திரம் Locations across major Indian cities
  3. "Barbeque Nation opens in Bangalore". Hindustan Times. 27 January 2007. Archived from the original on 25 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Contact us". Barbeque Nation. Archived from the original on 5 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Barbeque Nation Mumbai". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-06-30.
  6. "Barbeque Nation opens fourth outlet at Bangalore". The Times of India. 22 August 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-08-22/food-reviews/33321392_1_barbeque-nation-charcoal-grill-skewers. பார்த்த நாள்: 27 August 2012. [தொடர்பிழந்த இணைப்பு]

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பிக்யூ_நேஷன்&oldid=3711232" இலிருந்து மீள்விக்கப்பட்டது