பாலசுப்பிரமணியம்

குடும்பப் பெயர்

பாலசுப்பிரமணியம் அல்லது பாலசுப்பிரமணியன் (Balasubramaniam or Balasubramanian)(தமிழ்: பாலசுப்ரமணியம்; தெலுங்கு: బాల సుబ్రహ్మణ్యం; கன்னடம்: ಬಾಲಸುಬ್ರಹ್ಮಣ್ಯಂ; மலையாளம்: ബാലസുബ്രഹ്മണ്യം) என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் ஆண்களின் பெயராகும். தென்னிந்தியாவில் பாரம்பரியமாக ஆண்களும் பெண்களும் பாலசுப்பிரமணியன் என்பதை குடும்பப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். பாலசுப்ரமணியம் என்னும் சொல்லானது சமசுகிருத வார்த்தையாகும். பால என்பது "இளம்" என்றும் மற்றும் சுப்ரமணியம் (சு சமஸ்கிருத சொல்லான "புனிதமான" மற்றும் ப்ரமணியம் என்பது "உச்ச ஆவியின் மங்களகரமான சுடரொளியில் மிகச்சிறந்து" எனப் பொருள் படும்படி மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. இது இந்து கடவுளான முருகனின் குழந்தை அல்லது இளமைப் பருவத்தினைக் குறிப்பிடுகிறது. இதுபோல பாலகிருஷ்ணா என்ற சொல் இளம் வயது கிருட்டிணனைக் குறிக்கிறது.

Balasubramaniam
பாலசுப்ரமணியம்
బాలసుబ్రహ్మణ్యం
ಬಾಲಸುಬ್ರಹ್ಮಣ್ಯಂ
ബാലസുബ്രഹ്മണ്യം
பாலினம்ஆண்
மொழி(கள்)தமிழ்
தெலுங்கு
கன்னடா
மலையாளம்
பூர்வீகம்
பொருள்இளமை சுப்ரமணியம்
பயன்படுத்தும் இடம்தென்னிந்தியா
தென் இலங்கை
வேறு பெயர்கள்
வேறு எழுத்துக்கோர்வைபாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியெம்
பாலசுப்ரமணியம்
பாலசுப்பிரமணியம்
Derivedமுருகன்

தெலுங்கில், சமஸ்கிருத மூல வார்த்தையுடன் நெருக்கமாக உள்ள இந்த பெயர் பாலசுப்பிரமண்யம் அல்லது பாலசுப்பிரமணியம் என்று எழுதப்பட்டுகிறது. கன்னடத்தில், இந்தப்பெயரானது பாலசுப்பிரமண்யா அல்லது பாலசுப்பிரமண்யா என்று குறிப்பிடப்படுகிறது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

தொகு

குடும்ப பெயர்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலசுப்பிரமணியம்&oldid=4116865" இலிருந்து மீள்விக்கப்பட்டது