பிருந்தா (நடன இயக்குநர்)
பிருந்தா என்பவர் ஒரு இந்திய நடன இயக்குநர் ஆவார்.[1] இவர் முதன்மையாக தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றினார். பல்வேறு இந்திய படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சிறந்த நடன இயக்குனருக்கான ஒரு தேசிய திரைப்பட விருதையும்,[2] சிறந்த நடன அமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும், இரண்டு முறையும், சிறந்த நடன அமைப்பிற்கான கேரள மாநில திரைப்பட விருதையும், நான்கு முறையும் வென்றுள்ளார்.[3]
பிருந்தா | |
---|---|
பிறப்பு | பிருந்தா கோபால் ஈரோடு, இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1987– தற்போது |
உறவினர்கள் | கலா (சகோதரி) ரகுராம் (மைத்துனன்) காயத்திரி ரகுராம் (மருமகள்) பிரசன்னா சுஜித் (மருமகன்) |
தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்கள்
தொகுஇதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது |
ஆண்டு | திரைப்படங்கள் | இயக்குநர் | நடன இயக்குநர் | குறிப்பு | Ref. |
---|---|---|---|---|---|
மின்சார கண்ணா | இல்லை | ஆம் | தமிழ் படம் | ||
2000 | முகவரி (திரைப்படம்) | இல்லை | ஆம் | ||
2003 | காக்க காக்க (திரைப்படம்) | இல்லை | ஆம் | ||
2004 | மதுர | இல்லை | ஆம் | ||
2005 | சந்திரமுகி (திரைப்படம்) | இல்லை | ஆம் | ||
உதயணனு தாரம் | இல்லை | ஆம் | மலையாள திரைப்படம் | ||
2006 | ஆதி (திரைப்படம்) | இல்லை | ஆம் | தமிழ் படம் | |
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) | இல்லை | ஆம் | |||
2007 | தீபாவளி | இல்லை | ஆம் | ||
சிவாஜி | இல்லை | ஆம் | |||
அழகிய தமிழ்மகன் | இல்லை | ஆம் | |||
வினோதயாத்ரா | இல்லை | ஆம் | மலையாள படம் | ||
2008 | கல்கத்தா நியூஸ் | இல்லை | ஆம் | ||
தசாவதாரம் (2008 திரைப்படம்) | இல்லை | ஆம் | தமிழ் படம் | ||
வாரணம் ஆயிரம் (திரைப்படம்) | இல்லை | ஆம் | |||
2011 | எங்கேயும் காதல் | இல்லை | ஆம் | ||
வேலாயுதம் (திரைப்படம்) | இல்லை | ஆம் | |||
2013 | கடல் | இல்லை | ஆம் | ||
தலைவா | இல்லை | ஆம் | |||
புல்லட் ராஜா | இல்லை | ஆம் | இந்தி | ||
2014 | மான் கராத்தே | இல்லை | ஆம் | தமிழ் | |
பிகே | இல்லை | ஆம் | இந்தி | ||
2015 | காக்கி சட்டை (2015 திரைப்படம்) | இல்லை | ஆம் | தமிழ் படம் | |
2016 | ரஜினி முருகன் | இல்லை | ஆம் | ||
ரெமோ | இல்லை | ஆம் | |||
2017 | காற்று வெளியிடை | இல்லை | ஆம் | ||
2018 | Kaala | இல்லை | ஆம் | ||
சர்கார் | இல்லை | ஆம் | |||
2019 | நேர்கொண்ட பார்வை | இல்லை | ஆம் | ||
2020 | தர்பார் | இல்லை | ஆம் | ||
2021 | சுல்தான் | இல்லை | ஆம் | ||
மரக்கர்: அரபிக்கடலின் சிங்கம் | இல்லை | ஆம் | மலையாள மற்றும் தமிழ் இரு தமிழ்த் திரைப்படம் | ||
அண்ணாத்த | இல்லை | ஆம் | தமிழ் | ||
2022 | ஹே சின்னமிகா | ஆம் | ஆம் | Debut as director; Tamil Film | [4][5] |
டான் | இல்லை | ஆம் | தமிழ் | ||
பொன்னியின் செல்வன் 1 | இல்லை | ஆம் | |||
2023 | தங்க்ஸ் | ஆம் | ஆம் | [6][7] | |
பொன்னியின் செல்வன் 2 | இல்லை | ஆம் |
ஆண்டு | படம் | கதாப்பாத்திரங்கள் | குறிப்பு |
---|---|---|---|
1994 | நம்மவர் | நிர்மலா | முதல் படம் |
மேலும் பார்க்கவும்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "'Thugs' first look promises a raw and violent film from Brinda Gopal". The Times of India. 2022-09-07. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/thugs-first-look-promises-a-raw-and-violent-film-from-brinda-gopal/articleshow/94047650.cms.
- ↑ "46th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
- ↑ "amilnadu State Awards 2007 & 2008". தினகரன். Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
- ↑ "Dulquer Salmaan, Aditi Rao Hydari and Kajal Aggarwal's Hey Sinamika goes on floors". Indian Express. 12 March 2020. https://indianexpress.com/article/entertainment/tamil/hey-sinamika-starring-dulquer-salman-aditi-rao-hydari-and-kajal-aggarwal-goes-on-floors-6310740/lite/. பார்த்த நாள்: 27 September 2020.
- ↑ "Choreographer Brindha turns director, casts Dulquer Salmaan, Kajal Aggarwal and Aditi Rao Hydari". https://www.thehindu.com/entertainment/movies/choreographer-brindha-turns-director-casts-dulquer-salmaan-kajal-aggarwal-and-aditi-rao-hydari/article31047895.ece.
- ↑ "The title look of my next directorial #Thugs is here. With my team🤗". டுவிட்டர். 10 June 2022.
- ↑ "'Thugs' first look promises a raw and violent film from Brinda Gopal". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.