பூச்சோங் மக்களவைத் தொகுதி

பூச்சோங் மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Puchong; ஆங்கிலம்: Puchong Federal Constituency; சீனம்: 万宜国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பெட்டாலிங் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P103) ஆகும்.

பூச்சோங் (P103)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Puchong (103)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
பூச்சோங் மக்களவைத் தொகுதி

மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
பெட்டாலிங் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிபூச்சோங் தொகுதி
முக்கிய நகரங்கள்டாமன்சாரா; சுபாங், சிலாங்கூர் காஜாங், சுபாங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கான், சா ஆலாம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
(2022)
மக்களவை உறுப்பினர்இயோ பி இன்
(Yeo Bee Yin)
வாக்காளர்கள் எண்ணிக்கை156,057 (2022)[1]
தொகுதி பரப்பளவு78 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் பூச்சோங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (39.3%)
  சீனர் (49.4%)
  இதர இனத்தவர் (0.7%)

பூச்சோங் மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 1984-ஆம் ஆண்டில் இருந்து பூச்சோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பூச்சோங்

தொகு

பூச்சோங் நகரம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கியமான நகரம்.[5] பூச்சோங் நகரத்தின் வடக்கில் சுபாங் ஜெயா; தெற்கில் சிப்பாங் மற்றும் புத்ராஜெயா; கிழக்கில் செர்டாங்; மேற்கில் புத்ரா அயிட்ஸ் ஆகிய இடங்கள் எல்லைகளாக உள்ளன. பூச்சோங் நான்கு உள்ளூர் அதிகாரங்களின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டு உள்ளது:

பெட்டாலிங் மாவட்டம்

தொகு
 
பெட்டாலிங் மாவட்டம்

பெட்டாலிங் மாவட்டம் 4 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வரையறை வரலாற்று நிர்வாக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

  1. புக்கிட் ராஜா
  2. சுங்கை பூலோ
  3. டாமன்சாரா
  4. பெட்டாலிங்
 

    பூச்சோங் மக்களவைத் தொகுதி

    தொகு
    பூச்சோங் தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள்
    (1986 - 2023)
    நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
    உலு லங்காட்; பெட்டாலிங் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
    7-ஆவது மக்களவை P091 1986–1990 வி. டேவிட்
    (V. David)
    ஜனநாயக செயல் கட்சி
    8-ஆவது மக்களவை 1990–1995
    செர்டாங்; பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
    செர்டாங் தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டது
    11-ஆவது மக்களவை P103 2004–2008 லாவ் யெங் பெங்
    (Lau Yeng Peng)
    பாரிசான்
    (கெராக்கான்)
    12-ஆவது மக்களவை 2008–2013 கோவிந்த் சிங் தியோ
    (Gobind Singh Deo)
    பாக்காத்தான் ராக்யாட்
    (ஜனநாயக செயல் கட்சி)
    13-ஆவது மக்களவை 2013–2018
    14-ஆவது மக்களவை 2018–2022 பாக்காத்தான் அராப்பான்
    (ஜனநாயக செயல் கட்சி)
    15-ஆவது மக்களவை 2022–தற்போது இயோ பி இன்
    (Yeo Bee Yin)

    பூச்சோங் மக்களவை தேர்தல் முடிவுகள்

    தொகு
    மலேசியப் பொதுத் தேர்தல் 2022
    பொது வாக்குகள் % ∆%
    பதிவு பெற்ற வாக்காளர்கள்
    (Registered Electors)
    152,861 - -
    வாக்களித்தவர்கள்
    (Turnout)
    122,437 79.12% 8.35
    செல்லுபடி வாக்குகள்
    (Total Valid Votes)
    120,949 100.00% -
    கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
    (Unreturned Ballots)
    266 - -
    செல்லாத வாக்குகள்
    (Total Rejected Ballots)
    1,222 - -
    பெரும்பான்மை
    (Majority)
    57,957 47.92% 9.14
    வெற்றி பெற்ற கட்சி:   பாக்காத்தான்
    சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6]

    பூச்சோங் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

    தொகு
    மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பூச்சோங் தொகுதி)
    சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
      இயோ பி இன்
    (Yeo Bee Yin)
    பாக்காத்தான் (PH) 79,425 65.67% -6.72
      சையது இப்ராகிம் காதர்
    (Syed Ibrahim Kader)
    பாரிசான் (BN) 21,468 17.75% +2.42  
      ஜிம்மி செவ் ஜி கேங்
    (Jimmy Chew Jyh Gang)
    பெரிக்காத்தான் (PN) 18,263 15.10% +15.10  
      குவான் சி கெங்
    (Kuan Chee Heng)
    சுயேச்சை 1,793 1.48% +1.48  

    மேற்கோள்கள்

    தொகு
    1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
    2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
    3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
    4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-05-27. பார்க்கப்பட்ட நாள் 2024-05-16.
    5. "Puchong is an extremely large township with the majority population being Chinese. It is by far and large a self-sufficient township that is surrounded on all sides by thriving localities such as Kuchai Entrepreneurs Park and Sunway. The township itself is well organized with business areas, factory areas as well as residential areas". PropSocial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
    6. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

    மேலும் காண்க

    தொகு