பெட்ரோலிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பெரும்பான்மையான தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.[1] பரணிடப்பட்டது 2012-05-12 at the வந்தவழி இயந்திரம்
வரி சை எண் | நாடு | எண்ணெய் உ ற்பத்தி (பீப்பாய்கள்/நாள் ) | தகவலாண்டு |
---|---|---|---|
— | உலகம் | 78 ,900 ,000 | 2005 மதிப்பீடு. |
— | வார்ப்புரு:நாட்டுத் தகவல் arab league | 26 ,111 ,746 | 2005 |
1 | சவூதி அரேபியா | 11 ,000 ,000 | 2007 மதிப்பீடு. |
2 | உருசியா | 9 ,870 ,000 | 2007 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 8 ,322 ,000 | 2005 மதிப்பீடு. |
4 | ஈராக் | 4 ,150 ,000 | 2006 மதிப்பீடு. |
5 | மெக்சிக்கோ | 3 ,784 ,000 | 2005 மதிப்பீடு. |
6 | சீனா | 3 ,730 ,000 | 2007 மதிப்பீடு. |
7 | கனடா | 3 ,092 ,000 | 2005 |
8 | நோர்வே | 2 ,978 ,000 | 2005 மதிப்பீடு. |
— | ஐரோப்பிய ஒன்றியம் | 2 ,868 ,000 | 2004 |
9 | வெனிசுவேலா | 2 ,802 ,000 | 2006 மதிப்பீடு. |
10 | குவைத் | 2 ,669 ,000 | 2005 மதிப்பீடு. |
11 | ஐக்கிய அரபு அமீரகம் | 2 ,540 ,000 | 2006 மதிப்பீடு. |
12 | நைஜீரியா | 2 ,440 ,000 | 2006 மதிப்பீடு. |
13 | ஈரான் | 2 ,110 ,000 | 2007 மதிப்பீடு. |
14 | அல்ஜீரியா | 2 ,090 ,000 | 2005 மதிப்பீடு. |
15 | ஐக்கிய இராச்சியம் | 1 ,861 ,000 | 2005 மதிப்பீடு. |
16 | லிபியா | 1 ,720 ,000 | 2006 மதிப்பீடு. |
17 | பிரேசில் | 1 ,590 ,000 | 2006 மதிப்பீடு. |
18 | கசக்கஸ்தான் | 1 ,338 ,000 | 2005 மதிப்பீடு. |
19 | அங்கோலா | 1 ,260 ,000 | 2005 மதிப்பீடு. |
20 | கத்தார் | 1 ,111 ,000 | 2005 மதிப்பீடு. |
21 | இந்தோனேசியா | 1 ,070 ,000 | 2006 மதிப்பீடு. |
22 | அசர்பைஜான் | 934 ,700 | 2007 மதிப்பீடு. |
23 | இந்தியா | 834 ,600 | 2005 மதிப்பீடு. |
24 | அர்கெந்தீனா | 801 ,700 | 2005 மதிப்பீடு. |
25 | மலேசியா | 751 ,800 | 2005 மதிப்பீடு. |
26 | ஓமான் | 740 ,000 | 2006 மதிப்பீடு. |
27 | எகிப்து | 688 ,100 | 2005 மதிப்பீடு. |
28 | ஆத்திரேலியா | 572 ,400 | 2005 மதிப்பீடு. |
29 | கொலம்பியா | 539 ,000 | 2005 மதிப்பீடு. |
30 | எக்குவடோர் | 538 ,000 | 2005 |
31 | யேமன் | 402 ,000 | 2005 மதிப்பீடு. |
32 | சூடான் | 397 ,000 | 2006 மதிப்பீடு. |
33 | எக்குவடோரியல் கினி | 396 ,100 | 2005 மதிப்பீடு. |
34 | சிரியா | 380 ,000 | 2007 மதிப்பீடு. |
35 | டென்மார்க் | 342 ,000 | 2006 மதிப்பீடு. |
36 | வியட்நாம் | 319 ,500 | 2007 |
37 | தாய்லாந்து | 310 ,900 | 2005 மதிப்பீடு. |
38 | காபொன் | 266 ,000 | 2005 மதிப்பீடு. |
39 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 235 ,900 | 2005 |
40 | புரூணை | 219 ,300 | 2006 |
41 | தென்னாப்பிரிக்கா | 200 ,000 | 2006 மதிப்பீடு. |
42 | துருக்மெனிஸ்தான் | 196 ,000 | 2007 மதிப்பீடு. |
43 | பகுரைன் | 184 ,000 | 2007 மதிப்பீடு. |
44 | சாட் | 176 ,700 | 2005 மதிப்பீடு. |
45 | இத்தாலி | 164 ,800 | 2005 மதிப்பீடு. |
46 | செருமனி | 141 ,700 | 2005 மதிப்பீடு. |
47 | சப்பான் | 125 ,000 | 2006 |
48 | உஸ்பெகிஸ்தான் | 124 ,900 | 2005 |
49 | உருமேனியா | 122 ,700 | 2005 மதிப்பீடு. |
50 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 120 ,000 | 2007 மதிப்பீடு. |
51 | பெரு | 110 ,700 | 2005 மதிப்பீடு. |
52 | கிழக்குத் திமோர் | 94 ,420 | 2005 |
53 | உக்ரைன் | 90 ,400 | 2006 |
54 | கமரூன் | 82 ,670 | 2005 மதிப்பீடு. |
55 | தூனிசியா | 76 ,900 | 2005 மதிப்பீடு. |
56 | நெதர்லாந்து | 76 ,000 | 2006 |
57 | மூரித்தானியா | 75 ,000 | 2006 மதிப்பீடு. |
58 | பிரான்சு | 73 ,180 | 2005 மதிப்பீடு. |
59 | பாக்கித்தான் | 68 ,220 | 2005 மதிப்பீடு. |
60 | ஐவரி கோஸ்ட் | 57 ,700 | 2005 மதிப்பீடு. |
61 | கியூபா | 50 ,850 | 2006 மதிப்பீடு. |
62 | பப்புவா நியூ கினி | 50 ,000 | january 2006 மதிப்பீடு. |
63 | துருக்கி | 45 ,460 | 2005 மதிப்பீடு. |
64 | அங்கேரி | 42 ,180 | 2005 மதிப்பீடு. |
65 | பொலிவியா | 41 ,570 | 2007 மதிப்பீடு. |
66 | பெலருஸ் | 33 ,700 | 2005 மதிப்பீடு. |
67 | போலந்து | 32 ,800 | 2005 மதிப்பீடு. |
68 | எசுப்பானியா | 29 ,350 | 2005 மதிப்பீடு. |
69 | உருகுவை | 27 ,830 | 2007 மதிப்பீடு. |
70 | குரோவாசியா | 27 ,190 | 2005 மதிப்பீடு. |
71 | நியூசிலாந்து | 25 ,880 | 2006 மதிப்பீடு. |
72 | பிலிப்பீன்சு | 24 ,310 | 2005 மதிப்பீடு. |
73 | ஆஸ்திரியா | 23 ,320 | 2005 |
74 | குவாத்தமாலா | 20 ,100 | 2006 மதிப்பீடு. |
75 | செக் குடியரசு | 18 ,030 | 2005 |
77 | அமெரிக்க கன்னித் தீவுகள் | 17 ,620 | 2005 மதிப்பீடு. |
78 | தென் கொரியா | 17 ,050 | 2005 |
79 | சிலி | 15 ,100 | 2006 மதிப்பீடு. |
80 | செர்பியா | 14 ,660 | 2003 |
81 | லித்துவேனியா | 13 ,160 | 2005 மதிப்பீடு. |
82 | சிலவாக்கியா | 12 ,840 | 2005 மதிப்பீடு. |
83 | சிங்கப்பூர் | 9 ,836 | 2005 மதிப்பீடு. |
84 | போர்த்துகல் | 9 ,500 | 2006 மதிப்பீடு. |
85 | சுரிநாம் | 9 ,461 | 2005 மதிப்பீடு. |
86 | பெல்ஜியம் | 9 ,000 | 2006 |
87 | பின்லாந்து | 8 ,951 | 2005 மதிப்பீடு. |
88 | மியான்மர் | 7 ,700 | 2006 மதிப்பீடு. |
89 | அல்பேனியா | 7 ,006 | 2005 மதிப்பீடு. |
90 | எசுத்தோனியா | 6 ,930 | 2005 மதிப்பீடு. |
91 | வங்காளதேசம் | 6 ,746 | 2005 |
92 | கிரேக்க நாடு | 5 ,687 | 2005 |
93 | மொரோக்கோ | 3 ,746 | 2005 மதிப்பீடு. |
94 | பல்கேரியா | 3 ,661 | 2005 மதிப்பீடு. |
95 | சுவிட்சர்லாந்து | 3 ,202 | 2005 மதிப்பீடு. |
96 | பெலீசு | 2 ,413 | 2006 |
97 | அரூபா | 2 ,356 | 2005 |
98 | சுவீடன் | 2 ,350 | 2005 மதிப்பீடு. |
99 | சியார்சியா | 1 ,979 | 2005 மதிப்பீடு. |
100 | கிர்கிசுத்தான் | 1 ,965 | 2005 |
101 | புவேர்ட்டோ ரிக்கோ | 1 ,354 | 2005 மதிப்பீடு. |
102 | பார்படோசு | 1 ,002 | 2005 |
103 | கானா | 700 | 2007 மதிப்பீடு. |
104 | தாய்வான் | 406 | 2006 மதிப்பீடு. |
105 | சைப்பிரசு | 300 | 2005 மதிப்பீடு. |
106 | தஜிகிஸ்தான் | 282 | 2005 மதிப்பீடு. |
107 | சாம்பியா | 150 | 2005 மதிப்பீடு. |
108 | வட கொரியா | 141 | 2005 மதிப்பீடு. |
109 | இசுரேல் | 100 | 2006 மதிப்பீடு. |
110 | மடகாசுகர் | 92 | 2005 மதிப்பீடு. |
111 | டொமினிக்கன் குடியரசு | 12 | 2004 |
112 | எதியோப்பியா | 7 | 2005 மதிப்பீடு. |
113 | சுலோவீனியா | 5 | 2005 மதிப்பீடு. |
114 | சியேரா லியோனி | 1 | 2005 மதிப்பீடு. |