பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 புள்ளிவிபர கணக்கீட்டின்படி கலை அறிவியல் கல்லூரிகள் 5 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழும், பொறியியல் கல்லூரிகள் 8 அண்ணா பல்கலைக்கழகத்தீன்கீழும், மருத்துவ கல்லூரிகள் 1, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 20, செவிலியர் பயிற்சி கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் 7, வேளாண்மைக் கல்லூரி 1, கல்வியியல் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள் 3 உள்ளன.[1]
பள்ளிகளை பொறுத்தமட்டில் தொடக்க பள்ளிகள் 209, நடுநிலைப்பள்ளிகள் 57, உயர் நிலைப்பள்ளிகள் 49, மேல்நிலைப்பள்ளிகள் 40 CBSE மற்றும் சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.
கல்லூரிகள்
தொகுதனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்
மருத்துவக் கல்லூரிகள்
தொகுசெவிலியர் பயிற்சிக் கல்லூரிகள்
தொகுமருந்தியல் கல்லூரிகள்
தொகுதனலட்சுமி சீனிவாசன் மருந்தியல் கல்லூரி
தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி
கலை அறிவியல் கல்லூரிகள்
தொகு- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்., முன்னர் பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு கல்லூரி
- தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்
- ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்
- சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி - எளம்பலூர்
- அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பூர்,(முன்னர் பாரதிதாசன் பல்கலைகழக உறுப்பு கல்லூரி - மகளிர்)
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை
- அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, வாலிகண்டபுரம்
- வாசன் கல்வி நிறுவனங்கள்
- எலிசபெத் கலை அறிவியல் கல்லூரி,அன்னமங்கலம்
கல்வியியல் கல்லூரிகள்
தொகு- தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி
- ஈடன் கார்டன் கல்வியியல் கல்லூரி
- எலிசபெத் கல்வியியல் கல்லூரி, அன்னமங்கலம்
- கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி
- லெக்ஷ்மி கல்வியியல் கல்லூரி
- ஸ்ரீ ராமகிரிஷ்ணா கல்வியியல் கல்லூரி
- ஜே.ஆர்.எஸ்.கல்வியியல் கல்லூரி
- சாரதா கல்வியியல் கல்லூரி
- சீனிவாசன் கல்வியியல் கல்லூரி
- சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி
- வித்யா விகாஸ் பிளஸ் கல்வியியல் கல்லூரி
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்
தொகு- தனலட்சுமி சீனிவாசன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
- ஈடன் கார்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- மாடரன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- எலிசபெத் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, அன்னமங்கலம்
- கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- ஸ்ரீ லெக்ஷ்மி ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- ஜே.ஆர்.எஸ்.ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- ஸ்ரீ சாரதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- சீனிவாசன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- ராஜா சதபாக்கியம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
- சுவாமி விவேகானந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- வித்யா விகாஸ் பிளஸ் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- விநாயகா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
வேளாண்மைக் கல்லூரிகள்
தொகுதனலட்சுமி சீனிவாசன் விவசாய மற்றும் கிராமபபுற வளர்ச்சி கல்லூரி
தந்தை ரோவர் விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி கல்லூரி
பொறியியல் கல்லூரிகள்
தொகு- தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி - கல்லூரி குறியீடு - 3457
- தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர் - கல்லூரி குறியீடு - 3805
- தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,சிறுவாச்சூர் - கல்லூரி குறியீடு - 3458
- ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, பெரம்பலூர், சிறுவாச்சூர் - கல்லூரி குறியீடு - 2012
- எலிசபெத் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி, அன்னமங்கலம் - கல்லூரி குறியீடு - 3463
- சீனிவாசன் பொறியியல் கல்லூரி, பெரம்பலூர் - கல்லூரி குறியீடு - 3823
- ரோவர் பொறியியல் கல்லூரி - கல்லூரி குறியீடு - 3817
- ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - கல்லூரி குறியீடு - 3847
பாலிடெக்னிக் கல்லூரிகள்
தொகு- அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய்
- பொதிகை பாலிடெக்னிக் கல்லூரி
- தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரி
- தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி
- ஸ்ரீ ராமகிரிஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி
- சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி
- திருமதி எலிசபெத் பாலிடெக்னிக் கல்லூரி, அன்னமங்கலம்
தொழில் பயிற்சி நிறுவனங்கள்
தொகு- அரசினர் தொழில் பயிற்சி நிலையம், தண்ணீர்பந்தல் - பெரம்பலூர்
- அரசினர் தொழில் பயிற்சி நிலையம், இரூர் - பெரம்பலூர்
- நேஷனல் தொழில் பயிற்சி நிலையம், பெரம்பலூர்
- ஸ்ரீராம் தொழில் பயிற்சி நிலையம்,பெரம்பலூர்
- கார்த்திகேயன் தொழில் பயிற்சி நிலையம், பெரம்பலூர்
- எலிசபெத் தொழில் பயிற்சி நிலையம், வேப்பந்தட்டை
பள்ளிகள்
தொகுஅரசு பள்ளிகள்
தொகு- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னம்
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னம்
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,இலந்தங்குழி
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலப்பைகுடிக்காடு
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இலப்பைகுடிக்காடு
- அரசு உயர்நிலை பள்ளி, காருகுடி
- அரசு உயர்நிலைப்பள்ளி, நன்னை-கிராமம்
- அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பூர் (அஞ்சல்), குன்னம் (வட்டம்), பெரம்பலூர் (மாவட்டம்).
- அரசு நடுநிலைப்பள்ளி, வேப்பூர் (அஞ்சல்), குன்னம் (வட்டம்), பெரம்பலூர்(மாவட்டம்).
- அரசு தொடக்கப்பள்ளி, இலப்பைகுடிக்காடு
- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகிழுமத்தூர்
- அரசு உயர்நிலைப்பள்ளி, வரகூர்
- அரசு உயர்நிலைப்பள்ளி, தம்பிரான்பட்டி
- அரசு உயர்நிலைப்பள்ளி, முருக்கன்குடி
- அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை
- அரசு உயர்நிலைப்பள்ளி, காடூர்
- அரசு உயர்நிலைப்பள்ளி, கூடலூர்
- அரசு உயர்நிலைப்பள்ளி, அசூர் ஊராட்சி (பெரம்பலூர்)
- அரசு உயர்நிலைப்பள்ளி, வடக்கு மாதவி
- அரசு உயர்நிலைப்பள்ளி, கவுல்பாளையம் ஊராட்சி
- அரசு உயர்நிலைப்பள்ளி, பரவாய் கிராமம்
- அரசு உயர்நிலைப்பள்ளி, நக்கசேலம்
- அரசு நடுநிலைப்பள்ளி, நக்கசேலம்
- அரசு உயர்நிலைப்பள்ளி, இரஞ்சன் குடி
- அரசு உயர்நிலைப்பள்ளி, கைகளத்தூர்
- அரசு உயர்நிலைப்பள்ளி, லாடபுரம் ஊராட்சி
- அரசு மேல்நிலைப்பள்ளி, பேரளி
- அரசு மேல்நிலைப்பள்ளி, மேலப்புலியூர் ஊராட்சி
- அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாப்பாளையம்
- அரசு மேல்நிலைப்பள்ளி, எசனை ஊராட்சி
- அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்புலியூர்
- அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பலூர்
- அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாம்பாடி
- அரசு மேல்நிலைப்பள்ளி, துங்கபுரம் ஊராட்சி
- அரசு மேல்நிலைப்பள்ளி, வ. களத்தூர்
- அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டிகுளம்
- அரசு மேல்நிலைப்பள்ளி, பீல்வாடி
- ஆதி திராவிடர் மேல்நிலைபள்ளி, களரம்பட்டி
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொத்தவாசல்
அரசு உதவிபெறும் பள்ளிகள்
தொகு- புனித டோமினிக் பெண்கள் மேனிலைப்பள்ளி, பெரம்பலூர்
- நேரு மேல்நிலைப்பள்ளி, எறையூர்
- தந்தை ஹேன்ஸ் ரோவர் மேனிலைப்பள்ளி,பெரம்பலூர்
- ஆர்.சி. புனித ஜான் மேனிலைப்பள்ளி, பெரம்பலூர்
- மௌலானா உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
- சலாமத் நடுநிலைப்பள்ளி, இலப்பைகுடிக்காடு
- சிதம்பரம் மானிய நடுநிலைப்பள்ளி, சின்னவெண்மணி
தனியார் பள்ளிகள்
தொகு- ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறை மங்கலம்
- அன்னை பருவதம்மா மெட்ரிக் பள்ளி
- ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி
- இலப்பைக்குடிக்காடு விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அயன் பேரையூர்
- தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தமிழ் வழி கல்வி
- தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆங்கில வழி கல்வி
- ஈடன் கார்டன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம், வெங்கனூர் (அஞ்சல்), வேப்பந்தட்டை (வட்டம்), பெரம்பலூர் (மாவட்டம்)
- கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி
- ஹாஜி அப்துல்லாஷா மெட்ரிக்குலேஷன் பள்ளி
- ஸ்ரீ மதுரா மெட்ரிக் பள்ளி
- புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி
- புனித ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- வீனஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
- ஏ.ஒன். கார்டன்
- ஏ.எல்.எம். நர்சரி & பிரைமரி ஸ்கூல்
- அம்பால்'ஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல்
- ஆசியா நர்சரி & பிரைமரி ஸ்கூல்
- ஹிதாயத் நர்சரி & பிரைமரி ஸ்கூல்
- லிட்டில் ஆனந்த் நர்சரி & ஆரம்ப பள்ளி
- மலர்விழி ஆரம்ப பள்ளி
- சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரும்பாவூர்
- புனித ஆன்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை
- புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எளம்பலூர் ஊராட்சி
- அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,பாடாலூர் ஊராட்சி
- தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாநில கல்வி முறை
- ஈடன் கார்டன்ஸ் மேல்நிலைப்பள்ளி, உடும்பியம் (கிராமம்), வெங்கனூர் (அஞ்சல்), வேப்பந்தட்டை (வட்டம்), பெரம்பலூர் (மாவட்டம்).மாநில கல்வி முறை
- நாளந்தா உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
- பனிமலர் உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
- அறிவாலயம் உயர்நிலைப்பள்ளி,நக்கசேலம்
- ஹயகிரிவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நக்கசேலம்
- ராஜவிக்னேஷ் உயர்நிலைப்பள்ளி, மேலமாத்தூர் ஊராட்சி
- ராஜவிக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலமாத்தூர்.(தமிழ் & ஆங்கிலம் வழி)
- ஸ்ரீ ராகவேந்திரா உயர்நிலைப்பள்ளி,அரும்பாவூர்
- வான் புகழ் வள்ளுவர் உயர்நிலைப்பள்ளி, [[ஒதியம் ஊராட்சி]
- ஶ்ரீ ராகவேந்திரா மழலையர் தொடக்கப்பள்ளி, நன்னை (கிராமம்), குன்னம் (வட்டம்), பெரம்பலூர் (மாவட்டம்)
பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள்
தொகு- அன்னை ஈவா மேரி ஹோக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறை மங்கலம்
- நிர்மலா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
- ஸ்ரீ சாரதா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்
- ஹேன்ஸ் ரோவர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நெற்குணம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Green Park Matriculation Higher Secondary School". பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.