புஞ்சை புகலூர்
(பொன்செய் புகலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புஞ்சை புகழூர் (ஆங்கிலம்:Punjaipugalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், புகழூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
புஞ்சை புகழூர் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
வட்டம் | மண்மங்கலம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். தங்கவேல், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
23,408 (2011[update]) • 2,504/km2 (6,485/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.35 சதுர கிலோமீட்டர்கள் (3.61 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/punjaipugalur |
அமைவிடம்
தொகுபுஞ்சை புகழூர் பேரூராட்சிக்குத் தெற்கே கரூர் 16 கிமீ; வடக்கே நாமக்கல் 29 கிமீ; மேற்கே ஈரோடு 56 கிமீ; கிழக்கே திருச்சி9 6 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் 3 கிமீ தொலைவில் உள்ள புகழூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு9.35 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 214 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,783 வீடுகளும், 23,408 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புஞ்சைபுகளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Punjaipugalur Population Census 2011
- ↑ Punjaipugalur Town Panchayat