மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் என்பது தமிழில் ஒளிபரப்பான தொடர்கள் வேற்று மொழியில் மறு ஆக்கம் செய்வது.

சன் தொலைக்காட்சி...png சன் தொலைக்காட்சிதொகு

  • #என்பது இது தமிழ் மொழியிலிருந்து வேற்று மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டதை குறிக்கும்.
தொடர் மொழிகள்
தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி
சித்தி (1999-2000)  N  Y பார்வதி (2000)  Y சிக்கம்மா (2010-2011)  Y சோடி மா
கோலங்கள்  N #  N #  Y ரங்கோலி  Y மாய்க்கே சே பந்தி டோர்
மெட்டி ஒலி  Y அக்ஸண்டலு  Y மாங்கல்ய  Y மின்னுகிட்டு  Y சுப் விவா
இதயம்  N  N  N  Y தில் சே தியா வச்சான்
திருமதி செல்வம்  Y தேவதை  Y ஜோக்காளி  Y நிலவிளக்கு  Y பவித்திர ரிஷிதா
தென்றல்  Y ஸ்ரவாணி சுப்ரமண்யம்  Y தங்காளி  Y இல்லம் தென்னன் போலெ  N
தங்கம்  Y அபரஞ்சி  Y பங்காரா  N  N
செல்வி  N #  N  Y லட்சுமி  N
அரசி  N #  N  Y லட்சுமி ஜான்சியின் மக்ளு  N
கிருஷ்ணதாசி  N  N  N  Y கிரிஷ்ணதாசி
கஸ்தூரி  Y கல்யாணி  N  Y கல்யாணி  N
தெய்வமகள்  Y ஜபிலம்மா  Y பாக்கியலட்சுமி  Y சந்திரா சகோரி  N
அத்திப்பூக்கள்  N #  N  Y ஜோ ஜோ லாலி  N
வாணி ராணி  N #  N  N  Y வாணி ராணி
மர்மதேசம்  N #  N  N  Y கால பைரவ ரகசிய
கோட்டை புரத்து வீடு  N #  N  N  Y கால பைரவ ரகசிய 2
ருத்ரவீணை  N #  N  Y ருத்ரவீணை  N
நாயகி  Y பாகியரேகா  Y நாயகி  Y ஓரிடத் ஒரு ராஜகுமாரி  N
ரோஜா  Y ரோஜா  Y செவ்வந்தி  N  N
தமிழ்ச்செல்வி  Y சுபா சங்கல்பம்  N  N  N

ஜீ தமிழ்.png ஜீ தமிழ்தொகு

 Y என்பது வேற்று மொழித் தொடரை தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டு, அது தமிழி லிருந்து வேறு மொழிகளில் மறு ஆக்கம் செய்த்தை குறிக்கும்.

தொடர் மொழிகள்
தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஒடியா
யாரடி நீ மோகினி  Yஎவேரே நுவூ மோகினி  Y ஆரானி சுந்தரி  Y யாரே நீ மோகினி  Yமெயின் பீ அர்தங்கினி  Y மு பி அர்தங்கினி
செம்பருத்தி  Yமுத்த மந்தரம்  Y செம்பருத்தி  Yபாரு  N  N
இரட்டை ரோஜா  Y அக்கா செல்லலு  N  N  N  N
ராஜாமகள்  Y ரக்த சம்பந்தம்  N  N  N  N
கோகுலத்தில் சீதை  Yமாட்டே மன்றமு  N  Y ராதா கல்யாணா  N  N
பூவே பூச்சூடவா  Y வருதினி பரிணயம்  Y பூக்களம் வரவாயி  Y கட்டிமேல  N  N
நீதானே எந்தன் பொன்வசந்தம்  N  N  Y ஜோத்தே ஜோதியாலி  N  N
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி  N  N  N  Y போதோ பஹு  N
சூர்யவம்சம்  Y அமெரிக்கா அம்மாயி  N  N  N  N
சத்யா  Y சூர்யகாந்தம்  Y சத்யா என்னா பெங்குட்டி  N  N  Y சிந்துரா பிந்து

விஜய் தொலைக்காட்சி.png விஜய் தொலைக்காட்சிதொகு

 N என்பது வேற்று மொழித் தொடரை தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டு அது தமிழி லிருந்து வேறு மொழிகளில் மறு ஆக்கம் செய்த்தை குறிக்கும்.

தொடர் மொழிகள்
தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி வங்காளி
சரவணன் மீனாட்சி 1  Y ராஜா ராணி  N  Y ஜஸ்ட் மாத மாதலி  N  Y பிரேமர் கஹினி
பாண்டியன் ஸ்டோர்ஸ்  Y வத்தினம்மா  N  Y வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ்  N  N
ஈரமான ரோஜாவே  Y மனசிச்சி சூடு  N  Y ஜீவா ஹுவாகிட்டே  N  N
நாம் இருவர் நமக்கு இருவர்  N  N  Y அத்திகோப்பா கீர்திகோப்பா  N  N
அரண்மனை கிளி  N  N  Y அறமெனே கிள்ளி  N  N
சின்னத் தம்பி N  Y சவித்ராம்மா கறி அப்பாயி  N  N  N  N
ராஜா ராணி N  Y காதலோ ராஜகுமாரி  N  Y புத்மல்லி  N  N