மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி
மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி (Sterling submachine gun) என்பது ஐக்கிய இராச்சியத்தின் துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். இது 1944-1945 காலப்பகுதியில் பிரித்தானிய தரைப்படையினால் ஸ்டென் துப்பாக்கிக்கு மாற்றீடாக பரீட்சிக்கப்பட்டது. ஆனால் 1953 இல்தான் மாற்றீடாக பயன்பாட்டுக்கு வந்தது. 1994 இற்குப்பின் பயன்பாட்டில் இருந்து விலகத் தொடங்கியது.
மிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி | |
---|---|
மிகச் சிறப்பான (மார்க் 4) துணை இயந்திரத் துப்பாக்கி | |
வகை | துணை இயந்திரத் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | ஐக்கிய இராச்சியம் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1944–Present |
பயன் படுத்தியவர் | பார்க்க பாவனையாளர் |
போர்கள் | இரண்டாம் உலகப் போர் சூயெசு நெருக்கடி பனிப்போர் வியட்நாம் போர் போக்லாந்து போர் வளைகுடாப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1947 இந்திய-பாகிஸ்தான் போர், 1965 வங்காளதேச விடுதலைப் போர் கார்கில் போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | George William Patchett |
வடிவமைப்பு | 1944 |
தயாரிப்பாளர் | மிகச் சிறப்பான ஆயுத நிறுவனம் |
எண்ணிக்கை | 400,000+ |
மாற்று வடிவம் | பல |
அளவீடுகள் | |
எடை | 2.7 கிலோகிராம்கள் (6.0 lb) |
நீளம் | 686 மில்லிமீட்டர்கள் (27.0 அங்) மடிக்கும் அடித்தண்டு: 481 மில்லிமீட்டர்கள் (18.9 அங்) |
சுடு குழல் நீளம் | 196 மில்லிமீட்டர்கள் (7.7 அங்) |
தோட்டா | 9×19mm 7.62×51mm NATO |
வெடிக்கலன் செயல் | பிற்தள்ளல், நெம்புகோல் தாமத பிற்தள்ளல் |
சுடு விகிதம் | 550 round/min |
செயல்திறமிக்க அடுக்கு | 200 மீட்டர்கள் (220 yd) Suppressed: 50–100 மீட்டர்கள் (55–109 yd) |
கொள் வகை | 34-தோட்டா பெட்டி தாளிகை |
காண் திறன் | இருப்பு காண் குறி |
பாவனையாளர்
தொகு- அர்கெந்தீனா[1]
- ஆத்திரேலியா[2]
- பகுரைன்[1]
- வங்காளதேசம்[1]
- பார்படோசு[1]
- பெலீசு[1]
- போட்சுவானா[1]
- புரூணை[1]
- கனடா[3]
- டொமினிக்கன் குடியரசு
- சைப்பிரசு[1]
- காபொன்[1]
- கம்பியா[1]
- கானா[1]
- கயானா[1]
- இந்தியா[4]
- ஈராக்[1]
- ஜமேக்கா[5]
- கென்யா[1]
- ஈராக்கிய குர்திஸ்தான் – பெசுமெர்கா[6]
- குவைத்[7][8]
- லெபனான்[1]
- லெசோத்தோ[1]
- லிபியா: L34 variant.[1]
- மலாவி[1]
- மலேசியா[1]
- மால்ட்டா[1]
- மொரோக்கோ[9]
- மியான்மர்[1]
- நேபாளம்[1]
- நியூசிலாந்து[8]
- நைஜீரியா[1]
- வட கொரியா[8]
- ஓமான்[1]
- பாக்கித்தான்[1]
- பப்புவா நியூ கினி[1]
- பிலிப்பீன்சு[10]
- போர்த்துகல்[1]
- கத்தார்[1]
- சியேரா லியோனி[1]
- சிங்கப்பூர்
- சோமாலியா[1]
- எசுப்பானியா[11]
- இலங்கை[1]
- சூடான்[1]
- சுவாசிலாந்து[1]
- தன்சானியா[1]
- டிரினிடாட் மற்றும் டொபாகோ[1]
- உகாண்டா[1]
- ஐக்கிய இராச்சியம்[3][3]
- சாம்பியா[1]
- சிம்பாப்வே[1]
உசாத்துணை
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 1.36 1.37 Jones, Richard D. Jane's Infantry Weapons 2009/2010. Jane's Information Group; 35 edition (January 27, 2009). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7106-2869-5.
- ↑ Horner, David (2002). SAS Phantoms of War: A History of the Australian Special Air Service. Allen & Unwin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86508-647-9.
- ↑ 3.0 3.1 3.2 Miller, David (2001). The Illustrated Directory of 20th Century Guns. Salamander Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84065-245-4.
- ↑ "SUB MACHINE GUN CARBINE 9 mm 1A1". பார்க்கப்பட்ட நாள் 2009-05-23.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-06-29.
- ↑ https://medium.com/war-is-boring/how-much-does-a-gun-cost-in-kurdistan-800ca37ebdfc.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ Gordon L. Rottman, Ron Volstad Armies of the Gulf War. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532-277-3
- ↑ 8.0 8.1 8.2 Leroy Thompson (20 September 2012). The Sten Gun. Osprey Publishing. pp. 74–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78096-125-5.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Ezell, Eward. Small Arms Today (Stackpole, 1988)
- ↑ "M3 Grease Guns Re-issued". 2005-02-22. பார்க்கப்பட்ட நாள் 2009-02-24.
- ↑ Diez, Octavio (2000). Armament and Technology. Lema Publications, S.L. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-8463-013-7.
வெளி இணைப்புகள்
தொகுவெளிப் படிமங்கள் | |
---|---|
Sterling submachine gun | |
L2A3 (Mark 4), stock collapsed | |
L2A3 (Mark 4), stock extended | |
L2A3 (Mark 4), partially disassembled |
- Sterling SMG – Official User's Manual
- Photos of prototype Patchett SMGs dating from early 1944
- Photos of a Patchett 9 mm Mk I experimental sub machine gun from 1944 (c) பரணிடப்பட்டது 2017-01-28 at the வந்தவழி இயந்திரம்
- Photos of an early Patchett SMG, showing its strong resemblance to the Sterling[தொடர்பிழந்த இணைப்பு]
- Sterling 7.62x51mm NATO variant
- Chrome Plated L2A3 and 7.62 NATO variant
- Modern Firearms including several pictures of the various models.
- Sterling L2 at SecurityArms
- Sub Machine Gun Carbine 9 mm 1A1, Sterling L2A3 machine carbine manufactured under license by Indian State Ordnance Factory Board.
- Sub Machine Gun Carbine 9 mm 2A1 (Silent Version), Sterling L34A1 silenced machine carbine manufactured under license by Indian State Ordnance Factory Board.
- Image of a MK7 (Para Pistol)
- [1]
- Image of a FAMAE PAF (Chilean Manufactured)
- Video #1 of L2A3 being fired
- Video #2 of L2A3 being fired
- Video of Sterling Mk5 Silencer (L34A1) (சப்பானிய மொழி)