மேற்கு வங்க ஆறுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேற்கு வங்க மாநில ஆறுகளின் பட்டியல் (List of rivers of West Bengal) என்பது கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தின் முக்கிய ஆறுகள் பற்றியதாகும். மேற்கு வங்காளத்தின் பெரும்பாலான ஆறுகள் வடக்கே இமயமலையிலிருந்து அல்லது மேற்கில் சோட்டா நாக்பூர் பீடபூமியிலிருந்து உருவாகின்றன. இவைகள் மாநிலத்தின் மீது தெற்கு அல்லது தென்கிழக்கில் பாய்கின்றன. மேற்கு சமவெளிகளில் உள்ள ஆறுகள் காரணமாக, பருவமழை தவிர, ஆண்டின் வேறு எந்த நேரத்திலும், குறிப்பாக பங்குனி-சித்திரையின் இலையுதிர்காலத்தில், தண்ணீர் மிகவும் அரிதாகவோ அல்லது வெறுமையாகவோ இருக்கும்.
பட்டியல்
தொகுஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய ஆறுகள் பின்வருமாறு:
- ஆதி கங்கை
- அஜய் ஆறு
- அஞ்சனா ஆறு
- அத்ராய் ஆறு
- பக்ரேசுவர் நதி
- பாலாசோன் ஆறு
- பாலேசுவர் ஆறு
- பான்சுலோய் ஆறு
- பராக்கர் ஆறு
- ஊக்லி ஆறு
- பங்கா ஆறு
- பியூலா ஆறு
- பைரவ் ஆறு
- பித்யாதாரி ஆறு
- பிராமணி ஆறு
- பிரம்மபுத்திரா ஆறு
- காஞ்சன் ஆறு மகாராஜா படித்துறை
- சோய்தா ஆறு
- சுர்ணி ஆறு
- தாமோதர் நதி
- தர்லா ஆறு
- துத் குமாராஅறு
- துவாரகேசுவர் ஆறு
- துவாரகா ஆறு
- காந்தேசுவரி ஆறு
- கங்கை ஆறு
- கர்காரியா ஆறு
- கியா ஆறு
- கோசபா ஆறு
- கால்தி ஆறு
- அரியபங்கா ஆறு
- கிங்லோ ஆறு
- இச்மதி ஆறு
- சலங்கி ஆறு
- சலதகா ஆறு
- யமுனா ஆறு
- கலிந்தி ஆறு
- கங்சபாதி ஆறு
- கல்ஜானி ஆறு
- கபலேசுவரி ஆறு
- கரட்டோய ஆறு
- கேலகை ஆறு
- கேதா ஆறு
- காரி ஆறு
- காங் கோலா
- கோபை ஆறு
- கோசை ஆறு
- குலிக் ஆறு-ராய்கங்
- குனார் ஆறு
- குந்தி ஆறு
- மகாநந்தா ஆறு
- மத்லா ஆறு
- மாதபங்க ஆறு
- மயூராக்சி ஆறு
- மேச்சி ஆறு
- முண்டேசுவரி ஆறு
- முரி கர்கா ஆறு
- பியாலி ஆறு
- புணர்பா ஆறு
- ராய்டாக் ஆறு
- ராய்மங்கல் நதி
- ரங்கீத் ஆறு
- ரசூல்பூர் ஆறு
- ரூபநாரயண் ஆறு
- சாலி ஆறு
- சங்கோசு ஆறு
- சப்தமுகி ஆறு
- சரசுவதி
- சில் தோர்சா ஆறு
- சிலபாத்தி ஆறு
- சிங்கிமாரி ஆறு
- சுவர்ணரேகா ஆறு
- தலமா ஆறு
- தாங்கன் ஆறு
- தீஸ்தா ஆறு
- தாக்குரான் ஆறு
- தோசுதா ஆறு
சுந்தரவனக் காடுகளிலுள்ள ஆறுகள்
தொகு- பியாலி ஆறு
- முரிகொங்கா ஆறு
- தாக்குரான் ஆறு
- மத்லா ஆறு
- கோசபா ஆறு
- அரிவ்னகா ஆறு
- சப்தமுகி ஆறு
- சமீரா ஆறு
- ராய்மங்கல் நதி
- பித்யாதாரி ஆறு
- கல்நாகினி ஆறு