ராகவ் ஜூயால்
ராகவ் ஜூயால் (Raghav Juyal, பிறப்பு: ஆடி10, 1991)[1] ஒரு இந்திய நடன இயக்குனரும், நடிகரும், நடனக்கலைஞரும் ஆவார். இவருடைய நடனங்கள் அனைத்தும் மெதுவான நடையுடன் ஒட்டியிருக்கும். அதாவது இவர் தன்னுடைய மெதுவான நடை மூலம் மக்களைக் கவர்வதால் இவர் "மெதுவான நடையின் ராஜா- King of slowmotion" எனும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் முதன்முதலாக ஜீடிவியில் ஒலிபரப்பாகிய "டான்ஸ் இந்தியா டான்ஸ்" இல் மூன்றாம் பருவத்தின் போது அதில்தன் திறமையை வெளிப்படுத்தினார். இதிலே இவர் "குறோக்குறோக்ஸ்" என்ற பெயரில் கலந்துகொண்டார். என் பெயரில் ஆங்கிலத்தில் "முதலை" மற்றும் "கரப்பான் பூச்சி) என்னும் இரு பெயர்களினதும் கூட்டாகும்.[2] இதன் அர்த்தம் முதலையை போன்று சக்தி வாய்ந்ததாகவும் கரப்பான் பூச்சியை கண்டவுடன் எப்படி பயத்தில் மக்களுக்கு புல்லரிக்குமோ என்ற பொருளிலே இந்த இரண்டு பெயரும் அர்த்தம் பெறும்.[3]
ராகவ் ஜூயால் Raghav Juyal | |
---|---|
ராகவ் (இடது) ரோசனுடன் (வலது) | |
தாய்மொழியில் பெயர் | இந்தி: राघव जुयाल |
பிறப்பு | 10 சூலை 1991 தேராதூன், உத்தராகண்டம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | குறோக்குறோக்ஸ் |
பணி | நடனம், நடன அமைப்பாளர், நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2011 – இன்று |
பாணி | மென்நடை, இயந்திர நடனம் |
பெற்றோர் | தீபக் ஜூயால் (தந்தை) அல்கா பாக்ஷி (தாய்) |
வலைத்தளம் | |
raghavjuyal.com |
இவர் "டான்ஸ் இந்தியா டான்சில்", "டி ஐ டி லிட்டில் மாஸ்டர்", "டான்ஸ்கே சூப்பர் கிட்ஸ்" என்ற இரண்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.[4] இவைகளில் இவர் "ராகவ்வின் ராக்ஸ்டார்" என்னும் பெயரில் கலந்து கொண்டார். இதில் "டான்ஸ் கே சூப்பர் கிட்ஸ்" என்ற நிகழ்வில் இவருடைய தலைமையில் பங்கு பெற்று வெற்றி பெற்றார்.[5]
வருடம் | படம் | கதாபாத்திரம் | வெளியீடு |
---|---|---|---|
2014 | சோனாலி கேபிள் | சதா | 10 ஐப்பசி 2014 |
2015 | ஏபிசிடி 2 | இராகவ் | 19 ஆனி 2015 |
2018 | நவாப்சாதே | கரன் | 27 ஆடி 2018 |
2020 | ஷ்ரீட் டான்ஸர் | 24 தை 2020 |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தொகுவருடம் | நிகழ்ச்சி | தொலைக்காட்சி | கதாபாத்திரம் |
---|---|---|---|
2011 | ச்சக் தூம் தூம் (பருவம் 2) | கலர்ஸ் டிவி | D-maniax என்ற நடன குழுவுடன் இணைந்து பங்குபற்றினார். |
2012 | டான்ஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 2) | ஜீ தொலைக்காட்சி | கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். |
2012 | டான்ஸ் இந்தியா டான்ஸ் லிட்டில் மாஸ்டர் | ஜீ தொலைக்காட்சி | இராகவ் கே ராக்ஸ்டார்ஸ் என்ற அணிக்கு தலைமைதாங்கினார். |
2012 | ஜீ கோலட் அவாட்ஸ் | ஜீ தொலைக்காட்சி | விருந்தினராக பங்குபற்றினார். |
2012 | டான்ஸ் கே சுப்பர் கிட்ஸ் | ஜீ தொலைக்காட்சி | டா.இ. டா லிட்டில் மாஸ்டர் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அணியின் தலைவராக கலந்து கொண்டார். |
2013 | டான்ஸ் இந்தியா சூப்பர் மொம்ஸ் | ஜீ தொலைக்காட்சி | அணித்தலைவராக கலந்து கொண்டார். |
2013 | டான்ஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 4) . | ஜீ தொலைக்காட்சி | விருந்தினராக 20 மார்கழி 2013 அன்றய பாகத்தில் கலந்து கொண்டார். |
2014 | டான்ஸ் இந்தியா டான்ஸ் லிட்டில் மாஸ்டர் 3 | ஜீ தொலைக்காட்சி | இராகவ் கே ராக்ஸ்டார்ஸ் அணிக்குத் தலைமைதாங்கினார். |
2014 | டானஸ் இந்தியா டான்ஸ் (பருவம் 4) | ஜீ தொலைக்காட்சி | இந்தப்பருவத்தின் இறுதிக்கட்ட விழாவில் பங்குகொண்டார்.(சுமேத் முகல்கருடன் பங்குபற்றினார்.) |
2015 | டான்ஸ் இந்தியா டான்ஸ் சூப்பர் மொம்ஸ் 2 | ஜீ தொலைக்காட்சி | ஏபிசிடி 2 திரைப்படத்திற்கு வாய்ப்புக்கொடுக்கப்பட்டது. |
2015 | நாச் பலியே 7 | ஸ்டார் பிளஸ் | டான்ஸ் பிளஸ்ஸிற்கு வாய்ப்புக்கொடுக்கப்பட்டது. |
2015 | நாச் பலியே 7 | ஸ்டார் பிளஸ் | ஏபிசிடி திரைப்படத்திற்கு வாய்ப்புக்கிட்டியது. |
2015 | டான்ஸ் பிளஸ் | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
2015 | லைவ் ஓக்கே ப்பிரேம் கி டீவாலி | லைவ் ஓக்கே | இணை நிகழ்ச்சித்தொகுப்பாளர். |
2016 | இஷ்க்கியாவோன் டிஷ்க்கியாவோன் | ஸ்டார் பிளஸ் | ஷக்தி மோகனுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்குபற்றினார். |
2016 | கத்ரோன் கே கில்லாடி | கலர்ஸ் டிவி | முதல் 5 இடங்களில் |
2016 | டைம்லெஸ் ஆஷா | ஜீ கிளாசிக் | இணை நிகழ்ச்சித்தொகுப்பாளர் மற்றும் விருந்தினர். |
2016 | ஸ்டார் பரிவார் அவாட்ஸ் | ஸ்டார் பிளஸ் | இணை நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் விருந்திராகவும் |
2016 | களர்ஸ் தங்கஇதழ் விருதுகள் | களர்ஸ் டிவி | இணை நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
2016 | டான்ஸ் பிளஸ் 2 | ஸ்டார் பிளஸ் டிவி | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
2017 | றைஸிங் ஸ்டார் (இந்திய தொலைக்காட்சி நாடகம்) | கலர்ஸ் டிவி | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
2017 | டான்ஸ் பிளஸ் 3 | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
2017 | கலர்ஸ் தங்க இதழ் விருதுகள் | கலர்ஸ் டிவி | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
2017 | நடன வெற்றியாளர்கள் (டான்ஸ் சம்பியன்ஸ்) | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் விருந்தினராகவும் (28 ஐப்பசி 2017 அன்று) |
2017 | பொழுதுபோக்குக்கான இரவு (என்டர்டைமன் கி ராத்) | கலர்ஸ் டிவி | விருந்தினராக |
2017/2018 | சூப்பர் டான்ஸர் | சொனி டிவி | விருந்தினராக |
2018 | தில் ஹே ஹிந்துஸ்தானி (பருவம் 2) | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
2018/2019 | டான்ஸ்பிளஸ் 4 | ஸ்டார் பிளஸ் | நிகழ்ச்சித்தொகுப்பாளராக |
2019 | கத்தரா கத்தரா கத்தரா (khathra khathra khathra ) | கலர்ஸ் டிவி | விருந்தினராகவும் பங்குபற்றுபவராகவும் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raghav-Crockroax-Juyal". did3.in.com. Archived from the original on 5 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
Contestant Profile: Age 20
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "He is slow, and yet Swift!". dnasyndication.com. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
- ↑ "DID fame Raghav Juyal to train more 'Crockroaxz'". dehradunbuzz.com. Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "DID Lil Masters 2: Raghav Ke Rockstars Best team of the week". metromasti.com. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
- ↑ "Dance Ke Superkids: Team Yahoo lifts the winner's trophy". ibnlive.in.com. Archived from the original on 29 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 November 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)