வலைவாசல்:தமிழ்க்கணிமை
தமிழ்க்கணிமை என்பது தமிழில் கணினியுடன் ஊடாடுவதையோ அல்லது பயனர்கள் தமிழ் மொழியில் கணினியுடன் ஊடாடுவதற்கு ஏதுவாக மனிதருக்கும் கணினிகளுக்கும் இடையேயான இடைமுகங்களை (Interface) விருத்தி செய்வதையோ குறிக்கிறது.
தமிழ்க்கணிமை முனைகள்
தொகு- எழுத்துரு முறைவழியாக்கம் (Font Processing): குறியாக்கம் (Encoding), குறிவிலக்கம் (Decoding), Display, அச்சிடுதல் (Printing)
- மனிதருக்கும் கணினிக்கும் இடையேயான ஊடாட்டமும் (Interaction), தமிழ் இடைமுக வடிவமைப்பும்.
- தமிழ் பணிச்சூழல் (Tamil Desktop Environment)
- தமிழ் தேடல், அனைத்து எழுத்துரு (Search)
- சுட்டுவரிசை ஆக்கமும் (Indexing) மீட்பும் (Retrieval), en:Information retrieval
- Context-sensitive தேடல்
- தமிழ் இயற்கை மொழி முறையாக்கம் - ஆய்வு [1]
- தமிழ் en:WordNet
- தமிழ் en:Text corpus
- தமிழ் Syntax Parser
- தமிழ் Morphological Analyser
- தமிழ் en:Word sense disambiguation
- தமிழ் Semantic Analyser
- தமிழ் இயற்கை மொழி முறையாக்கம் (Tamil Natural Language Processing)
- தமிழ் சொல் திருத்தி
- தமிழ் இலக்கணத் திருத்தி
- பொறிமுறை மொழிபெயர்ப்பு (Machine Translation)
- வாயாடி (மென்பொருள்) - en:Chatterbot
- தமிழ்ப் பேச்சுணரி (Speech Recognition )
- தமிழ் ஒளி எழுத்துணரி - (Character Recognition)
- பேச்சொலியாக்கம்- செயற்கை பேச்சொலி ஆக்குமுறை- en:Speech synthesis
- தமிழ் இணையத் தொழில் நுட்பங்கள்
- வலைத்தளம்
- மின்னஞ்சல்
- en:Internationalized domain name
- உலாவி
- இணைய உரையாடல் - அரட்டை
- இணையக் குழு
- இணைய மன்றம்
- வரைகலை - graphics, எழுத்துரு - font, பதாகை - banner, சுவர்த் தாள் - wall paper, சின்னம் - icon
- வலைப்பதிவு தொழில்நுட்பம் - Blogging Technologies
- வலையொலி, நிகழ்படத் துண்டு
- விக்கி தொழில்நுட்பம்
- குறிசொல் கூடை - Tag Cloud
- ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்) - செய்தியோடை, வலையோடை, பதிவோடை
- சீர்தரங்கள்
- கணினி அறிவியல்
- வரிசைப்படுத்தல், அகரவரிசைப்படுத்தல் - Sorting
- en:Collating sequence
- தமிழ் கல்வி மென்பொருள்கள்
- பல்லூடகம்
- இணைய வணிகம்
- வல்லுநர் கருவி - (Expert System)
- கைப்பேசி, கையடக்க மொழி பதிப்புவரைத் (Rendering) தொழில் நுட்பங்களும்
- அழைப்போசை - ring tone
- குறுஞ்செய்தி
- கட்டற்ற மற்றும் திறந்த மூலங்களை (Open Source ) விருத்தி செய்தல்
- வன்பொருள் விருத்தி
- உள்ளடக்கம் உருவாக்கம் (Content Development)
தமிழ்க்கணிமை வரலாறு
தொகு- தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா
- தமிழ் கணினியில் நான் கடந்து வந்த சில அனுபவங்கள்.. -எழில்நிலா
- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் .
- http://www.infitt.org/tscii/archives/msg00382.html
- http://www.infitt.org/tscii/archives/msg00357.html History of Tamil Computing and Tamil on Internet
- http://valavu.blogspot.com/2006/03/blog-post_21.html கணி
- some memories on Tamil fonts, transliteration
- கணினிக்கு ஆங்கிலம் தெரியவே தெரியாது -மு.மயூரன்
- நூறுவீத லினக்ஸ் பதிவு, இதுவரை -மு.மயூரன்
தமிழ்க்கணிமையின் அடுத்தகட்டம்
தொகுதமிழில் கணனியில் படிப்பது, எழுதுவது இதுவே தமிழ் கணிமையின் முதல் கட்டம். ஒரு பொதுவான வழிமுறை இல்லாவிட்டாலும், உதவி செயலிகள் கொண்டோ, யுனிக்கோட் முறை மூலமாகவோ இன்று தமிழில் எழுதலாம் படிக்கலாம்.
தமிழ் கணிமையின் இரண்டாம் கட்டமாக கருதப்படுவது தமிழ் இடைமுகமாக்கல். பல தன்னாவலர்களின் பங்களிப்பின் மூலமும், மென்பொருள்களின் பன்மொழியாக்கல் வசதிகள் மூலமும் தமிழ் இடைமுகமாக்கல் தரப்படுத்தப்பட்ட தீர்வுகளை கண்டுள்ளது. காசியின் கட்டுரையில் [1] இதை பற்றிய பல அடிப்படை தகவகள் கிடைக்கின்றன.
தமிழ்க்கணிமையின் அடுத்த கட்டமாக இயற்கை மொழி கணினியியல் அமையலாம்.
தமிழ்க்கணிமை நிகழ்வுகள்
தொகு- தமிழ் கணிமை பட்டறை - Feb/25/2006 [2] - Meenakshi Sundararajan Engineering College
- Tamil Language Open Source Tools & Apps Released in Chennai - Apr/15/2005 - http://www.technetra.com/News/tamil_openoffice_html
தமிழ்க்கணிமை தன்னாவலர் ஆராய்ச்சி குழுக்கள்
தொகு- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)
- http://www.tscii.org/
- http://www.tamilita.org/
- http://www.jaffnalibrary.de/tools/index.htm
- தமிழ் லினிக்ஸ்/யுனிக்ஸ் - http://groups.yahoo.com/group/tamilinix/
- தமிழா குழு - http://thamizha.org/
- ஆராய்ச்சி - http://www.araichchi.net/kanini/ekalappai/ekalappai.htm
- தமிழுலகம் மடற்குழு - http://groups.yahoo.com/group/tamil-ulagam/
- http://www.tamil.net/tscii/
- http://ta.openoffice.org/
- http://www.thamizhlinux.org/main/
- இ-உதவி
- இ-சுவடி
- http://groups.yahoo.com/group/tune_rfc/ Tamil Unicode New (TUNE) Request For Comments -
- http://i18n.kde.org/teams/ta/ தமிழ் கேடிஈ திட்டம்
தமிழ்க்கணிமை பல்கலைக்கழக/அரச ஆராய்ச்சி குழுக்கள்
தொகுஇந்தியா
தொகு- http://www.ildc.in/index.aspx
- http://www.tn.gov.in/policynotes/information_technology.htm
- http://acharya.iitm.ac.in/tamil/tamilcomp.html (Acharya-Computing With Tamil-IIT Madras; Multilingual Systems Development Laboratory; Concept Paper, Tamil Software, Recommendations)
- http://www.au-kbc.org/frameresearch.html (AU-KBC RESEARCH CENTRE-Natural Language Processing-Tamil
Tamil Morphological analyser, Tamil Word Net, Machine Aided Translation)
- http://trinetra.ncb.ernet.in/bharateeyaoo/
- for Development of Advanced Computing - India - Multilingual Technologies
- Department of Information Technology
- http://tdil.mit.gov.in/
- Resource Centre for Indian Language Technological Solutions-Tamil ???
இலங்கை
தொகுதமிழ்க்கணிமை நிறுவனங்கள்
தொகு- http://www.murasu.com/
- https://www.azhagi.com/
- https://kamban.com.au/
- http://www.kstarsoft.com/
- http://www.pdsoftware.in/
- http://tamil.sify.com/
- http://www.sarma.co.in/Tamil/
- https://www.microsoft.com/en-in/bhashaindia/tamil.aspx
- http://www.scienceland.lk/ திபஸ்
- http://tamilware.com
- http://kaniyatamil.com/company.htm
- http://www.thiruwin.com/
தமிழ்க்கணிமையாளர்கள்
தொகு- Gift Siromoney ("Devising the first teleprinter keyboard in Tamil", Pioneering work in statistical analysis of Tamil alphabet frequencies.) [2]
- Naa Govindasamy (Brought Tamil to be "the first Indian language to go on Internet on 27th October, 1994"; Instrumental Summary Paper - Towards a Total Solution for the Tamil Language through Singapore Research) [3]
- Kuppusamy Kalyanasundaram (Architect of TADILNET; project coordinator of Project Madurai; Tamil Electronic Library; Developed Mayli font; TSCII)
தமிழ்க்கணிமை சிக்கல்கள்
தொகு- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் - அ. முத்துலிங்கம்
- தமிழ்க்கணிமைக் கடைவிரிப்பும் கொள்வார் இல்லாமையும்
- தமிழ் ஒருங்குறி - தேட்டைச் சிக்கல்
- யூனிகோட் தஸ்கியினும் ஒழுங்குமுறை சிறந்தது
- தமிழ் எழுத்துச்சீர்மை
- Why I believe adopting TUNE will isolate Tamilnadu?
- ஒருங்குறி Collation = தேடுதல் + வரிசைப்படுத்தல்
- http://abecedaria.blogspot.com/2005/06/tamil.html
தமிழ்க்கணிமைச் சுட்டிகள்
தொகு- http://www.tcwords.com
- http://tamilvu.org/
- http://www.tamilnation.org/digital/
- http://www.thozhilnutpam.com/
- http://www.nudpam.com/
- http://www.angelfire.com/empire/thamizh/1/aanGilam/index.html
- http://www.kanithamizh.in/
- Tamil Computing Information (Penn State)
- http://www.maalaimalar.com/htmls/computerStudy/index.html
- http://www.kanininudpam.com/index.php
- Tamil Softwares Lists -II
- கணியம்
தமிழ் கணிமை வலைப்பதிவுகள்
தொகு- http://venkatarangan.com/blog/
- http://tech.neechalkaran.com
- http://mailvarun.blogspot.com/2006/01/my-first-gaim-plugin.html வருண்
- http://mugunth.blogspot.com/ Mugunth
- "ம்.."- மு.மயூரன்
- க்னூ/லினக்ஸ் குறிப்பேடு - மு.மயூரன்
- http://valaipadhivan.blogspot.com/2006/02/blog-post_26.html Voice on Wings
- http://tamilcpu.blogspot.com/2010/08/blog-post_13.html
- Michael Kaplan - Globalization Infrastructure, Fonts, and Tools at Microsoft
- http://www.lirneasia.net/2006/05/tamilnadu-adopts-tamil-sms-solution-developed-in-sri-lanka/ Tamilnadu adopts Tamil SMS solution developed in Sri Lanka
ஆய்வுக் கட்டுரைகள்
தொகு- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2003
- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2002
- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2001
- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 2000
- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 1999
- ஆய்வுக் கட்டுரைகள் - த.இ. 1997
- Language in India - Online Journal
- Multilingual Interface for Grid Market Directory Services: A Experience with Supporting Tamil
- [4] - "Text based Tamil SMS for Mobile Devices" from University of Colombo School of Computing as Open Source product.
Parsing in Tamil: Present State of Art - S. Rajendran, Ph.D. - Published in Online Journal Language in India
பன்னாட்டு தொழில்நிறுவன தமிழ்க்கணிமை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள்
தொகுஇதர தகவல்கள்
தொகுTamil to be Standardized Over Mobile Phones - செல்பேசியில் தமிழ் தொழில்நுட்பத்தைத் தரப்படுத்தல்
- ↑ "மென்பொருள் மொழியாக்கம் - சில குறிப்புகள்". web.archive.org. பார்க்கப்பட்ட நாள் 2ஆகத்து 2021.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "தமிழ் கணிமை பட்டறை" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2021.