விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 23
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 23 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெப்ரவரி 23: கயானா - குடியரசு நாள் (1970)
- 1455 – முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் (படம்) நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது.
- 1886 – சார்லஸ் மார்ட்டின் ஹால் முதலாவது செயற்கை அலுமினியத்தை உருவாக்கினார்.
- 1903 – கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது.
- 1917 – சென் பீட்டர்ஸ்பேர்க்கில் முதலாவது மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதன் மூலம் பெப்ரவரிப் புரட்சி ஆரம்பமானது.
- 1927 – செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.
- 1941 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்டது.
- 1954 – போலியோவிற்கு எதிரான சால்க் தடுப்பு மருந்து ஏற்றும் திட்டம் பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
அன்னமாச்சாரியார் (இ. 1503) · ஈ. வெ. கி. சம்பத் (இ. 1977) · ஆர். சி. சக்தி (இ. 2015)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 22 – பெப்பிரவரி 24 – பெப்பிரவரி 25