1482
ஆண்டு
1482 (MCDLXXXII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1482 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1482 MCDLXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1513 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2235 |
அர்மீனிய நாட்காட்டி | 931 ԹՎ ՋԼԱ |
சீன நாட்காட்டி | 4178-4179 |
எபிரேய நாட்காட்டி | 5241-5242 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1537-1538 1404-1405 4583-4584 |
இரானிய நாட்காட்டி | 860-861 |
இசுலாமிய நாட்காட்டி | 886 – 887 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 14 (文明14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1732 |
யூலியன் நாட்காட்டி | 1482 MCDLXXXII |
கொரிய நாட்காட்டி | 3815 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 22 – அசுக்கோலி பிசெனோ என்ற இத்தாலிய நகருக்கு சுயாட்சி வழங்கும் சிறப்பு ஆணையில் திருத்தந்தை நான்காம் சிக்சுடசு கையெழுத்திட்டார்.[1]
- ஆகத்து 1 – குளொஸ்டர் இளவரசர் ரிச்சார்டு இசுக்கொட்லாந்தை முற்றுகையிட்டு எடின்பரோ நகரைக் கைப்பற்றினார்.[2]
- ஆகத்து 24 – இசுக்கொட்லாந்து தனது எல்லை நகரான பெரிக்கை ரிச்சார்டிடம் இழந்தது.[2]
- போர்த்துக்கீசர் எல்மினா கோட்டையைக் கட்டினர்.
- போர்த்துக்கீச மாலுமி தியோகோ வாவோ காங்கோவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.
- யூக்ளிடு'களின் முதலாவது பதிப்பு எலிமென்ட்சு (இலத்தீன் மொழிபெயர்ப்பு) அச்சிடப்பட்டது.
- நேப்பாளத்தில் ஜெயயட்ச மல்லனின் (1428-1482) ஆட்சி முடிவடைந்து இரத்தின மல்லனின் (1482-1520) ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Carlo Crivelli. Annunciation with St Emidius. From the collection of the National Gallery, London. From the series Masterpieces from museums of the world in the Hermitage". Hermitage Museum. பார்க்கப்பட்ட நாள் 2015-06-26.
- ↑ 2.0 2.1 Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 132–135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.