முதன்மை பட்டியைத் திறக்கவும்

நிகழ்வுகள்தொகு

  • சனவரி 18 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரும், யோர்க் இளவரசி எலிசபெத்தும் திருமணம் புரிந்து கொண்டனர். இலங்காஸ்டர், யோர்க் வம்சங்கள் ஒன்றிணைந்தன. ரோசாப்பூப் போர்கள் முடிவுக்கு வந்தன.
  • பெப்ரவரி 16 – ஆப்சுபூர்க் இளவரசர் முதலாம் மாக்சிமிலியன் பிராங்க்ஃபுர்ட் நகரில் உரோமை மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏப்ரல் 9 இல் ஆகனில் முடிசூடினார்).
  • கால்பந்து ஒரு விளையாட்டு என்பதற்குப் பதிலாக ஒரு பந்து என்ற உணர்வில் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.

பிறப்புகள்தொகு

இறப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1486&oldid=2540672" இருந்து மீள்விக்கப்பட்டது