1487
ஆண்டு
1487 (MCDLXXXVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1487 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1487 MCDLXXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1518 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2240 |
அர்மீனிய நாட்காட்டி | 936 ԹՎ ՋԼԶ |
சீன நாட்காட்டி | 4183-4184 |
எபிரேய நாட்காட்டி | 5246-5247 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1542-1543 1409-1410 4588-4589 |
இரானிய நாட்காட்டி | 865-866 |
இசுலாமிய நாட்காட்டி | 891 – 893 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 19Chōkyō 1 (長享元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1737 |
யூலியன் நாட்காட்டி | 1487 MCDLXXXVII |
கொரிய நாட்காட்டி | 3820 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் – ஆத்திரியாவின் ஆட்சியாளர் சிகிசுமுந்த் வெனிசு மீது போரை அறிவித்து, சுகானா பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருந்த வெள்ளிச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்.
- மே 24 – லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் "இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்ட்" என்ற பெயரில் முடிசூடினார். இவர் சூன் 5 இல் இங்கிலாந்து சென்று ஏழாம் என்றியின் இங்கிலாந்து முடியாட்சிக்கு சவால் விடுத்தார். இக்கிளர்ச்சி சூன் 16 இல் அடக்கப்பட்டது.
- ஆகத்து – பார்த்தலோமியோ டயஸ் நன்னம்பிக்கை முனை நோக்கிய தமது பயணைத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
- ஆகத்து 13 – மாலாகா நகரை எசுப்பானியர் கைப்பற்றினர்.
- அஸ்டெக் பேரரசர் அகுத்சோட்டி பெரும் எண்ணிக்கையான மனித இழப்புகளுடன் தெனோசித்தித்திலான் பிரமிதைக் கட்டி முடித்தார்.