1496
1496 (MCDXCVI) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1496 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1496 MCDXCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1527 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2249 |
அர்மீனிய நாட்காட்டி | 945 ԹՎ ՋԽԵ |
சீன நாட்காட்டி | 4192-4193 |
எபிரேய நாட்காட்டி | 5255-5256 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1551-1552 1418-1419 4597-4598 |
இரானிய நாட்காட்டி | 874-875 |
இசுலாமிய நாட்காட்டி | 901 – 902 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 5 (明応5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1746 |
யூலியன் நாட்காட்டி | 1496 MCDXCVI |
கொரிய நாட்காட்டி | 3829 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 24 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி வெனிசு, புளோரன்சு நகரங்களுடன் வணிக உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.[1]
- மார்ச் 5 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி ஜான் கபோட்டிற்கும் அவரது மகன்களுக்கும் புதிய நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிகாரத்தை அளித்தார்.[2]
- மார்ச் – சான்டோ டொமிங்கோ கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 10 – கொலம்பசு லா எசுப்பானியோலாவை விட்டு எசுப்பானியா நோக்கிப் புறப்பட்டார். மேற்கு அரைக்கோளத்திற்கான அவரது இரண்டாவது பயணம் முடிவுக்கு வந்தது.
- ஆகஸ்டு 5 – கொலம்பசின் சகோதரர் பார்த்தலோமியூ கொலம்பசு சான்டோ டொமிங்கோ நகரைக் கண்டுபிடித்தார். புதிய உலகத்தில் நிறுவப்பட்ட மிகப் பழமையான நிரந்தரமான ஐரோப்பிய நகரம் இதுவாகும்.
பிறப்புகள்
தொகு- யாவோ டி பாரோசு, போர்த்துக்கீசிய வரலாற்றாளர் (இ. 1570)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 135–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 189–192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.