1495
1495 (MCDXCV) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1495 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1495 MCDXCV |
திருவள்ளுவர் ஆண்டு | 1526 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2248 |
அர்மீனிய நாட்காட்டி | 944 ԹՎ ՋԽԴ |
சீன நாட்காட்டி | 4191-4192 |
எபிரேய நாட்காட்டி | 5254-5255 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1550-1551 1417-1418 4596-4597 |
இரானிய நாட்காட்டி | 873-874 |
இசுலாமிய நாட்காட்டி | 900 – 901 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 4 (明応4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1745 |
யூலியன் நாட்காட்டி | 1495 MCDXCV |
கொரிய நாட்காட்டி | 3828 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 22 – பிரான்சின் எட்டாம் சார்லசு நாபொலியை அடைந்து, அந்நகரின் ஆட்சியாளனாகத் தன்னை அறிவித்தான். சில மாதங்களின் பின்னர், தனது உறவினனான கில்பர்ட் என்பவரை நகரின் வைசிராயாக நியமித்து விட்டு, பிரான்சு திரும்பினான்.[1]
- மே 26 – பிரான்சியப் படைகளைத்துரத்தும் நோக்கோடு எசுப்பானிய இராணுவம் கலபிரியாவில் தரையிறங்கியது.
- சூன் 1 – ஸ்கொட்ச் விஸ்கி முதல் தடவையாகத் தயாரிக்கப்பட்டது.
- அக்டோபர் 25 – முதலாம் மனுவேல் போர்த்துக்கலின் மன்னனாக முடிசூடினார்.
- நவம்பர் 30 – கரேலியா ஊடாக சுவீடனுக்குள் புகுந்திருந்த உருசியப் படைகள் வைபோர்க் அரண்மனையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அடுத்துப் பின்வாங்கின.
- அயர்லாந்தின் நாடாளுமன்றம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.[2]
- மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிறித்தவ மறைபரப்பாளர்கள் சென்றனர்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Farhi, David; Dupin, Nicolas (September–October 2010). "Origins of syphilis and management in the immunocompetent patient: facts and controversies". Clinics in Dermatology 28 (5): 533–8. doi:10.1016/j.clindermatol.2010.03.011. பப்மெட்:20797514. http://www.sciencedirect.com/science/article/pii/S0738081X10000350. பார்த்த நாள்: March 30, 2012.
- ↑ The Course of Irish History. Cork: Mercier Press. 1967. p. 370.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help)