16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்

16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் (16th Madhya Pradesh Assembly) நவம்பர் 2023-ல் முடிவடைந்த 2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட சட்டமன்றம் ஆகும்.[1] நவம்பர் 2023-ல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் 3 திசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட்டது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குறிப்பு
வரிசை எண் பெயர் கட்சி உறுப்பினர்
சியோபூர் 1 சியோப்பூர் இந்திய தேசிய காங்கிரசு பாபு ஜண்டேல்
2 விஜயபூர் இந்திய தேசிய காங்கிரசு ராம்நிவாஸ் ராவத்
முரைனா 3 சபல்கர் பாரதிய ஜனதா கட்சி சரளா ராவத்
4 ஜூரா இந்திய தேசிய காங்கிரசு பங்கஜ் உபாத்யாய்
5 சுமாவலி பாரதிய ஜனதா கட்சி ஐடல் சிங் காஞ்சனா
6 முரைனா இந்திய தேசிய காங்கிரசு தினேஷ் குர்ஜார்
7 டிமானி பாரதிய ஜனதா கட்சி நரேந்திர சிங் தோமர் சபாநாயகர்
8 அம்பா (SC) இந்திய தேசிய காங்கிரசு தேவேந்திர சக்வார்
பிண்டு 9 அட்டர் இந்திய தேசிய காங்கிரசு ஹேமந்த் கட்டாரே
10 பிண்டு பாரதிய ஜனதா கட்சி நரேந்திர சிங் குஷ்வா
11 லஹர் பாரதிய ஜனதா கட்சி அம்ப்ரீஷ் சர்மா
12 மெஹகான் பாரதிய ஜனதா கட்சி ராகேஷ் சுக்லா துணைமுதல்வர்
13 கோஹாட் (SC) இந்திய தேசிய காங்கிரசு கேசவ் தேசாய்
குவாலியர் 14 குவாலியர் கிராமப்புறம் இந்திய தேசிய காங்கிரசு சஹாப் சிங் குர்ஜார்
15 குவாலியர் பாரதிய ஜனதா கட்சி பிரதுமான் சிங் தோமர்
16 குவாலியர் கிழக்கு இந்திய தேசிய காங்கிரசு சதீஷ் சிகர்வார்
17 குவாலியர் தெற்கு பாரதிய ஜனதா கட்சி நாராயண் சிங் குஷ்வா
18 பிதர்வார் பாரதிய ஜனதா கட்சி மோகன் சிங் ரத்தோர்
19 டப்ரா (SC) இந்திய தேசிய காங்கிரசு சுரேஷ் ராஜே
ததியா 20 செவ்தா
21 பந்தர் (SC)
22 டாடியா
சிவபுரி 23 கரேரா (SC) பாரதிய ஜனதா கட்சி ரமேஷ் பிரசாத் காடிக்
24 போஹாரி
25 சிவபுரி
26 பிச்சோர்
27 கோலராஸ்
குனா 28 பாமோரி
29 குனா (SC)
30 சாச்சூரா
31 ரகோகர்
அசோக்நகர் 32 அசோக் நகர் (SC)
33 சாந்தேரி
34 முங்கோலி
சாகர் 35 பினா (SC)
36 குரை
37 சுர்க்கி
38 தியோரி
39 ரெஹ்லி
40 நரியோலி
41 சாகர்
42 பண்டா
திகம்கர் 43 திகம்கர்
44 ஜதாரா (SC)
நிவாரி 45 பிருத்விபூர்
46 நிவாரி
திகம்கர் 47 கர்காபூர்
சத்தர்பூர் 48 மகாராஜ்பூர்
49 சாண்ட்லா (SC)
50 ராஜ்நகர்
51 சத்தர்பூர்
52 பிஜாவர்
53 மல்ஹாரா
டாமோஹ் 54 பதரியா
55 டாமோஹ்
56 ஜபேரா
57 ஹட்டா (SC)
பன்னா 58 பாவாய்
59 குன்னார் (SC)
60 பண்ணா
சத்னா 61 சித்ரகூட்
62 ராய்கான் (SC)
63 சத்னா
64 நாகோட்
65 மைஹர்
66 அமர்பதன்
67 ராம்பூர்-பகேலன்
ரேவா 68 சிர்மோர்
69 செமரியா
70 தியோந்தர்
71 மௌகஞ்ச்
72 டியோடலாப்
73 மங்கவான் (SC)
74 ரேவா
75 குர்ஹ்
சித்தி 76 சுர்ஹத்
77 சித்தி
78 சிஹாவால்
சிங்ராலி 79 சித்ராங்கி (ST)
80 சிங்ராலி
81 தேவ்சார் (SC)
சித்தி 82 தௌஹானி (ST)
ஷஹதோல் 83 பியோஹாரி (ST)
84 ஜெய்சிங்நகர் (ST)
85 ஜெய்த்பூர் (ST)
அனுப்பூர் 86 கோட்மா
87 அனுப்பூர் (எஸ்டி)
88 புஷ்பிரஜ்கர் (ST)
உமரியா 89 பாந்தவ்கர் (ST)
90 மன்பூர் (ST)
கட்னி 91 பர்வாரா (ST)
92 விஜயராகவ்கர்
93 முர்வாரா
94 பஹோரிபாண்ட்
ஜபல்பூர் 95 படன்
96 பார்கி
97 ஜபல்பூர் கிழக்கு (SC)
98 ஜபல்பூர் வடக்கு
99 ஜபல்பூர் கண்டோன்மென்ட்
100 ஜபல்பூர் மேற்கு
101 பனாகர்
102 சிஹோரா (ST)
திண்டோரி 103 ஷாபுரா (ST)
104 டிண்டோரி (SC)
மாண்ட்லா 105 பிச்சியா (ST)
106 நிவாசு (ST)
107 மண்டலா (ST)
பாலகாட் 108 பைகார் (ST)
109 லாஞ்சி
110 பரசுவாடா
111 பாலாகாட்
112 வாராசிவ்னி
113 கட்டங்கி
சியோனி 114 பர்கத் (ST)
115 சியோனி
116 கேவ்லாரி
117 லக்னாதவுன் (ST)
நரசிங்பூர் 118 கோட்டேகாவ் (SC)
119 நர்சிங்பூர்
120 தெந்துகேடா பாரதிய ஜனதா கட்சி விசுவநாத் சிங்
121 காடர்வாரா
சிந்த்வாரா 122 ஜூன்னார்தேவ் (ST)
123 அமர்வாடா (ST)
124 சௌரை
125 சௌன்சார்
126 சிந்த்வாரா
127 பாராசியா (SC)
128 பாண்டுர்னா (ST)
பெதுல் 129 முல்டாய்
130 ஆம்லா
131 பெதுல்
132 கோரடோங்ரி (ST)
133 பைன்ஸ்தேஹி (ST)
ஹர்தா 134 திமர்னி (ST)
135 ஹர்தா
ஹோஷங்காபாத் 136 சியோனி-மால்வா
137 ஹோஷங்காபாத்
138 சோஹாக்பூர்
139 பிபரியா (SC)
ராய்சேன் 140 உதய்புரா
141 போஜ்பூர்
142 சாஞ்சி (SC)
143 சில்வானி
விதிசா 144 விதிஷா
145 பசோடா
146 குர்வாய் (SC)
147 சிரோஞ்
148 ஷம்ஷாபாத்
போபால் 149 பெராசியா (SC)
150 போபால் வடக்கு
151 நரேலா
152 போபால் தக்ஷின்-பச்சிம்
153 போபல் மத்தி
154 கோவிந்தபுரா
155 ஹுசூர்
செகோர் 156 புத்னி பாரதிய ஜனதா கட்சி
157 அஷ்டா (SC)
158 இச்சாவர்
159 செஹோர்
ராஜ்கர் 160 நரசிங்கார்
161 பயோரா
162 ராஜ்கர்
163 கில்சிப்பூர்
164 சரங்பூர் (SC)
அகர் மால்வா 165 சுஸ்னர்
166 அகர் (SC)
சாஜாபூர் 167 சாஜாபூர்
168 ஷுஜல்பூர்
169 கலாபிபால்
தேவாசு 170 சோன்காட்ச் (SC)
171 தேவாஸ்
172 ஹட்பிப்லியா
173 கதேகான்
174 பாக்லி (ST)
காண்டுவா 175 மாந்ததா
176 அர்சுத் (ST)
177 காண்ட்வா (SC)
178 பந்தனா (ST)
புர்கான்பூர் 179 நேபாநகர்
180 புர்ஹான்பூர்
கர்கோன் 181 பிகன்கான் (எஸ்டி)
182 பர்வா
183 மகேஷ்வர் (SC)
184 கசரவாட்
185 கர்கோன்
186 பகவான்புரா (ST)
பர்வானி 187 செந்தாவா (ST)
188 ராஜ்பூர் (ST)
189 பன்செமால் (ST)
190 பர்வானி (ST)
அலிராஜ்பூர் 191 அலிராஜ்பூர் (ST)
192 ஜோபாட் (ST)
ஜாபூவா 193 ஜபுவா (ST)
194 தாண்ட்லா (ST)
195 பெட்லவாட் (ST)
தார் 196 சர்தார்பூர் (ST)
197 காந்த்வானி (ST)
198 குக்ஷி (ST)
199 மணவர் (ST)
200 தரம்புரி (ST)
201 தார்
202 பத்னாவர்
இந்தோர் 203 தேபல்பூர் பாரதிய ஜனதா கட்சி
204 இந்தூர்-1 பாரதிய ஜனதா கட்சி
205 இந்தூர்-2 பாரதிய ஜனதா கட்சி
206 இந்தூர்-3 பாரதிய ஜனதா கட்சி
207 இந்தூர்-4 பாரதிய ஜனதா கட்சி
208 இந்தூர்-5 பாரதிய ஜனதா கட்சி
209 டாக்டர். அம்பேத்கர் நகர்-மவ் பாரதிய ஜனதா கட்சி
210 ராவு பாரதிய ஜனதா கட்சி
211 சான்வர் (SC) பாரதிய ஜனதா கட்சி
உஜ்ஜைன் 212 நாக்டா-கச்ரோட்
213 மகித்பூர்
214 தாரானா (SC)
215 காடியா (SC)
216 உஜ்ஜயினி வடக்கு பாரதிய ஜனதா கட்சி
217 உஜ்ஜைன் தெற்கு பாரதிய ஜனதா கட்சி மோகன் யாதவ் முதலமைச்சர்
218 பத்நகர் பாரதிய ஜனதா கட்சி
ரத்லாம் 219 ரத்லம் கிராமம் (ST) பாரதிய ஜனதா கட்சி
220 ரத்லம் நகரம்
221 சைலனா
222 ஜயோரா பாரதிய ஜனதா கட்சி
223 ஆலோட் (SC) பாரதிய ஜனதா கட்சி
மண்டசௌர் 224 மண்ட்சூர்
225 மல்கர்கர் (SC) பாரதிய ஜனதா கட்சி ஜகதீஷ் தேவ்தா
226 சுவசுரா பாரதிய ஜனதா கட்சி அர்தீப் சிங் டாங்
227 கரோத் பாரதிய ஜனதா கட்சி சந்திரா சிங் சிசோடியா
நீமச் 228 மானசா பாரதிய ஜனதா கட்சி அனிருத்த மாதவ் மரு
229 நீமூச் பாரதிய ஜனதா கட்சி திலீப் சிங் பரிஹார்
230 ஜவாத் பாரதிய ஜனதா கட்சி ஓம் பிரகாசு சக்லேச்சா

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு