2012 கோடைக்கால ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய முடிவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முக்கிய முடிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
2012 ஒலிம்பிக் போட்டிகள் |
---|
முதல் பதக்கம்
தொகுஇந்த ஒலிம்பிக் நிகழ்வின் முதல் பதக்கம், பெண்களுக்கான 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் (ஏர் ரைபிள்) போட்டியில் வழங்கப்பட்டது.[1]
தங்கம் வென்றவர்: யி சில்லிங் (சீன மக்கள் குடியரசு) - 502.9 புள்ளிகள்
வெள்ளிப் பதக்கம் வென்றவர்: சில்வியா பொகச்கா (போலந்து) - 502.2 புள்ளிகள்
வெண்கலப் பதக்கம் வென்றவர்: யூ டான் (சீன மக்கள் குடியரசு) - 501.5 புள்ளிகள்
சாதனைகள்
தொகு- மைக்கேல் பெல்ப்ஸ் இருபத்திரண்டு பதக்கங்களைப் பெற்று முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.[2]
நீர் விளையாட்டுக்கள்
தொகுநீச்சல்
தொகுவிரிவான தகவல்களுக்கு, காண்க: 2012 கோடைக்கால ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுகள்
நீரில் பாய்தல்
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 3 மீ உந்துவிசைப் பலகை | லியா ஷக்ஹரோவ் (555.90 புள்ளிகள்) உருசியா |
கின் கை (541.75 புள்ளிகள்) சீனா |
ஹி சாங் (524.15 புள்ளிகள்) சீனா |
|||
2 | 10 மீ தாவு மேடை | டேவிட் பௌடியா (568.65 புள்ளிகள்) ஐக்கிய அமெரிக்கா |
க்யு போ (566.85 புள்ளிகள்) சீனா |
டோம் தாலே (556.85 புள்ளிகள்) ஐக்கிய இராச்சியம் |
ஆகத்து 11 | ||
3 | 3 மீ உந்துவிசைப் பலகை - ஒருங்கிசைந்த பாய்தல் | ||||||
4 | 10 மீ தாவு மேடை - ஒருங்கிசைந்த பாய்தல் |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 3 மீ உந்துவிசைப் பலகை | ||||||
2 | 10 மீ தாவு மேடை | ||||||
3 | 3 மீ உந்துவிசைப் பலகை - ஒருங்கிசைந்த பாய்தல் | ||||||
4 | 10 மீ தாவு மேடை - ஒருங்கிசைந்த பாய்தல் |
நீர்ப் பந்தாட்டம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் அணி | குரோவாசியா | இத்தாலி | செர்பியா | குரோவாசியா பயிற்சியாளர் ரூடிக்கு இது நான்காவது தங்கமாகும். 1992 பார்சிலோனா ஒலிப்பிக்கில் இத்தாலிய அணியின் பொறுப்பாளராக இருந்த போது பெற்ற தங்கமும் இதில் அடக்கம் | ஆகத்து 12 | [3] |
2 | பெண்கள் அணி | ஐக்கிய அமெரிக்கா | எசுப்பானியா | ஆத்திரேலியா | 2000 சிட்னி ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் நீர்ப் பந்தாட்டத்தில் அமெரிக்காவிற்கு இது முதல் தங்கமாகும். 2 வெள்ளி 1 வெண்கல பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது. | ஆகத்து 9 | [4] |
ஒருங்கிசைந்த நீச்சல்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | பெண்கள் (இருவர் பாடிசை) | உருசியா 197.100 புள்ளிகள் | எசுப்பானியா 192.900 புள்ளிகள் | சீனா 192.870 புள்ளிகள் | தொடர்ந்து 4 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை உருசியா வென்றுள்ளது. | ஆகத்து 7 | [5] |
2 | பெண்கள் (அணி) | உருசியா 197.030 புள்ளிகள் | சீனா 194.010 புள்ளிகள் | எசுப்பானியா 193.120 புள்ளிகள் | தொடர்ந்து 4 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை உருசியா வென்றுள்ளது | ஆகத்து 10 | [6] |
கருவி விளையாட்டுக்கள்
தொகுகுறி பார்த்துச் சுடுதல்
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 50 மீ வெடிகுழல் மூன்று நிலைகள் | இத்தாலி 1278.5 புள்ளிகள் | தென் கொரியா 1272.5 புள்ளிகள் | ஐக்கிய அமெரிக்கா 1271.3 புள்ளிகள் | ஆகத்து 6 | ||
2 | 50 மீ வெடிகுழல் குப்புறப் படுத்தவாறு சுடுதல் | பெலருஸ் 705.5 புள்ளிகள் | பெல்ஜியம் 701.2 புள்ளிகள் | சுலோவீனியா 701.0 புள்ளிகள் | ஆகத்து 3 | [8] | |
3 | 10 மீ காற்றழுத்த வெடிகுழல் | உருமேனியா 702.1 புள்ளிகள் | இத்தாலி 701.5 புள்ளிகள் | இந்தியா 701.1 புள்ளிகள் | யூலை 30 | [9] | |
4 | 50 மீ கைத்துப்பாக்கி | தென் கொரியா 662 புள்ளிகள் | தென் கொரியா 661.5 புள்ளிகள் | சீனா 658.6 புள்ளிகள் | ஆகத்து 5 | [10] | |
5 | 25 மீ விரைவாகச் சுடுதல் கைத்துப்பாக்கி | கியூபா 34 புள்ளிகள் | இந்தியா 30 புள்ளிகள் | சீனா 27 புள்ளிகள் | ஆகத்து 3 | [11] | |
6 | 10 மீ காற்றழுத்த கைத்துப்பாக்கி | தென் கொரியா 688.2 புள்ளிகள் | இத்தாலி 685.8 புள்ளிகள் | செர்பியா 685.2 புள்ளிகள் | யூலை 28 | [12] | |
7 | பொறி | குரோவாசியா 146 புள்ளிகள் | இத்தாலி 146 புள்ளிகள் | குவைத் 145 புள்ளிகள் | ஆகத்து 6 | [13] | |
8 | இரட்டைப் பொறி | ஐக்கிய இராச்சியம்
188 புள்ளிகள்|| சுவீடன் 186 புள்ளிகள் || உருசியா 185 புள்ளிகள் || || ஆகத்து 2 ||[14] | |||||
9 | களிமண் தட்டுகளைச் சுட்டு வீழ்த்துதல் | ஐக்கிய அமெரிக்கா 148 புள்ளிகள் | டென்மார்க் 146 புள்ளிகள் | கத்தார் 144 புள்ளிகள் | யூலை 31 | [15] |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 50 மீ வெடிகுழல் மூன்று நிலைகள் | ஐக்கிய அமெரிக்கா 691.9 புள்ளிகள் | செர்பியா 687.5 புள்ளிகள் | செக் குடியரசு 683.0 புள்ளிகள் | ஆகத்து 4 | [16] | |
2 | 10 மீ காற்றழுத்த வெடிகுழல் | சீனா 502.9 புள்ளிகள் | போலந்து 502.2 புள்ளிகள் | சீனா 501.5 புள்ளிகள் | யூலை 28 | [17] | |
3 | 25 மீ கைத்துப்பாக்கி | தென் கொரியா 792.4 புள்ளிகள் | சீனா 791.4 புள்ளிகள் | உக்ரைன் 788.6 புள்ளிகள் | ஆகத்து 1 | [18] | |
4 | 10 மீ காற்றழுத்த கைத்துப்பாக்கி | சீனா 488.1 புள்ளிகள் | பிரான்சு 486.6 புள்ளிகள் | உக்ரைன் 486.6 புள்ளிகள் | யூலை 29 | [19] | |
5 | பொறி | இத்தாலி 99 புள்ளிகள் | சிலவாக்கியா 93 புள்ளிகள் | பிரான்சு 93 புள்ளிகள் | ஆகத்து 4 | [20] | |
6 | களிமண் தட்டுகளைச் சுட்டு வீழ்த்துதல் | ஐக்கிய அமெரிக்கா 99 புள்ளிகள் | சீனா 91 புள்ளிகள் | சிலவாக்கியா 90 புள்ளிகள் | அமெரிக்காவின் கிம்பர்ளி ரோட் தொடர்ந்து 5 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளார். | யூலை 29 | [21][22] |
வில்வித்தை
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்களுக்கான அணி நிகழ்வு | இத்தாலி | ஐக்கிய அமெரிக்கா | தென் கொரியா | யூலை 28 | ||
2 | பெண்களுக்கான அணி நிகழ்வு | தென் கொரியா | சீனா | சப்பான் | பெண்களுக்கான அணிப் போட்டியில் தொடர்ந்து 7 ஆவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தென்கொரியா வென்றுள்ளது | யூலை 29 | [23] |
3 | ஆண்களுக்கான தனிநபர் பிரிவு | தென் கொரியா | சப்பான் | சீனா | பார்வைதிறன் மிகக்குறைவாக உள்ள மாற்றுதிறனாளி தங்கம் வென்றார் | ஆகத்து 3 | [24] |
4 | பெண்களுக்கான தனிநபர் பிரிவு | தென் கொரியா | மெக்சிக்கோ | மெக்சிக்கோ | ஆகத்து 2 | [25] |
பாரம்தூக்குதல்
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 56 கிலோகிராம் பிரிவு | வட கொரியா தூக்கிய மொத்த எடை 293 | சீனா தூக்கிய மொத்த எடை 289 | அசர்பைஜான் தூக்கிய மொத்த எடை 286 | யூலை 29 | [26] | |
2 | 62 கிலோகிராம் பிரிவு | ||||||
3 | 69 கிலோகிராம் பிரிவு | ||||||
4 | 77 கிலோகிராம் பிரிவு | ||||||
5 | 85 கிலோகிராம் பிரிவு | ||||||
6 | 94 கிலோகிராம் பிரிவு | ||||||
7 | 105 கிலோகிராம் பிரிவு | ||||||
8 | +105 கிலோகிராம் பிரிவு |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 48 கிலோகிராம் பிரிவு | ||||||
2 | 53 கிலோகிராம் பிரிவு | ||||||
3 | 58 கிலோகிராம் பிரிவு | ||||||
4 | 63 கிலோகிராம் பிரிவு | ||||||
5 | 69 கிலோகிராம் பிரிவு | ||||||
6 | 75 கிலோகிராம் பிரிவு | ||||||
7 | +75 கிலோகிராம் பிரிவு |
வாள்வீச்சு
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | Epee (தனி நபர்) | ||||||
2 | Foil (தனி நபர்) | ||||||
3 | Foil (அணி) | ||||||
4 | Sabre (தனி நபர்) | ||||||
5 | Sabre (அணி) |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | Epee (தனி நபர்) | ||||||
2 | Epee (அணி) | ||||||
3 | Foil (தனி நபர்) | ||||||
4 | Foil (அணி) | ||||||
5 | Sabre (தனி நபர்) |
குதிரையேற்றம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | Dressage (தனி நபர்) | ஐக்கிய இராச்சியம் | நெதர்லாந்து | ஐக்கிய இராச்சியம் | இப்போட்டியில் முதல் முறையாக பிரித்தானியா தங்கம் வென்றுள்ளது. | ஆகத்து 09 | [27] |
2 | Dressage (அணி) | ஐக்கிய இராச்சியம் | செருமனி | நெதர்லாந்து | செருமனி 1984ல் இருந்து 2008 வரை நடந்த எல்லா போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் முறையாக பிரித்தானியா அணி தங்கம் வென்றுள்ளது | ஆகத்து 07 | [28][29] |
3 | Eventing (தனி நபர்) | செருமனி | சுவீடன் | செருமனி | யூலை 31 | ||
4 | Eventing (அணி) | செருமனி | ஐக்கிய இராச்சியம் | நியூசிலாந்து | இங்கிலாந்து ராணியின் பேத்தி சாரா பிலிப்சு வெள்ளி பதக்கம் பெற்ற பிரித்தானிய அணியில் விளையாடினார். | யூலை 31 | [30] |
5 | Jumping (தனி நபர்) | சுவிட்சர்லாந்து | நெதர்லாந்து | அயர்லாந்து | அயர்லாந்தின் ஓ கார்னரின் குதிரை ஊக்க மருந்து சோதனை உட்கொண்டதாக சோதனையில் தெரிந்ததால் அவர் 2004 ஒலிம்பிகில் வென்ற தங்கபதக்கம் பறிக்கப்பட்டது. | ஆகத்து 08 | [31] |
5 | Jumping (அணி) | ஐக்கிய இராச்சியம் | நெதர்லாந்து | சவூதி அரேபியா | 60 ஆண்டுகளுக்குப்பிறகு பிரித்தானியா தங்கம் வென்றுள்ளது. 1984 ஒலிம்பிக்குக்குப் பிறகு பெற்ற முதல் பதக்கமும் இதுவாகும். | ஆகத்து 06 | [32] |
தற்காப்புக் கலைகள்
தொகுமல்யுத்தம்
தொகுஆண்களுக்கான நிகழ்வுகள்
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
55 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | ||||||
60 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | அசர்பைஜான் | உருசியா | ஐக்கிய அமெரிக்கா இந்தியா |
இந்தியாவின் யோகேசுவர் தத் வெண்கலம் வென்றார் | ஆகத்து 11 | [33] |
66 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | சப்பான் | இந்தியா | கசக்கஸ்தான் கியூபா |
இந்தியாவின் சுசில் குமார் வெள்ளி வென்றார், 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் இவர் வெண்கலம் வென்றார். | ஆகத்து 12 | [34][35] |
74 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | ஐக்கிய அமெரிக்கா | ஈரான் | உஸ்பெகிஸ்தான் உருசியா |
ஆகத்து 10 | ||
84 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | ||||||
96 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | ||||||
120 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | ||||||
55 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் | ||||||
60 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் | ||||||
66 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் | ||||||
74 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் | ||||||
84 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் | ||||||
96 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் | ||||||
120 கிலோ பிரிவு கிரேகோ – ரோமன் |
பெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுநிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
48 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | ||||||
55 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | ||||||
63 கிலோ பிரிவு கட்டற்ற பாணி | ||||||
72 கிலோ பிரிவு கட்டற்ற பாணி |
யுடோ
தொகுகுத்துச்சண்டை
தொகுபெண்களுக்கான நிகழ்வுகள்
தொகுகுத்துச்சண்டையில் இருவருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். அரையிறுதி ஆகத்து 8 அன்றும் இறுதி போட்டி ஆகத்து 9 அன்றும் நடைபெற்றது.
எண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | 51 கிலோ பிரிவு | ஐக்கிய இராச்சியம் | சீனா | ஐக்கிய அமெரிக்கா இந்தியா |
இந்தியாவின் மேரி கோம் வெண்கலம் வென்றார் | ஆகத்து 9 | |
2 | 60 கிலோ பிரிவு | அயர்லாந்து | உருசியா | தஜிகிஸ்தான் பிரேசில் |
ஆகத்து 9 | ||
3 | 75 கிலோ பிரிவு | ஐக்கிய அமெரிக்கா | உருசியா | கசக்கஸ்தான் சீனா |
ஆகத்து 9 |
டைக்குவாண்டோ
தொகுசீருடற்பயிற்சிகள்
தொகுகலைநய சீருடற்பயிற்சிகள்
தொகுசீரிசை சீருடற்பயிற்சிகள்
தொகுகுதித்தெழு மேடைப் பயிற்சிகள்
தொகுதடகள விளையாட்டுகள்
தொகுவிரிவான தகவல்களுக்கு, காண்க: 2012 கோடைக்கால ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள்
குழு விளையாட்டுக்கள்
தொகுகாற்பந்தாட்டம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் அணி | மெக்சிக்கோ | பிரேசில் | தென் கொரியா | மெக்சிகோ முதல் முறையாக தங்கம் வென்றது. | ஆகத்து 11 | [36] |
2 | பெண்கள் அணி | ஐக்கிய அமெரிக்கா | சப்பான் | கனடா | ஒலிம்பிக்கில் இது அமெரிக்காவின் நான்காவது தங்கம் ஆகும். 2000த்தில் நடந்த ஒலிம்பிக்கில் நார்வே தங்கம் பெற்றது. | ஆகத்து 9 | [37] |
வளைதடிப் பந்தாட்டம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் அணி | செருமனி | நெதர்லாந்து | ஆத்திரேலியா | ஜெர்மனி பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டது | ஆகத்து 11 | [38] |
2 | பெண்கள் அணி | நெதர்லாந்து | அர்கெந்தீனா | ஐக்கிய இராச்சியம் | ஆகத்து 10 | [39] |
கூடைப்பந்தாட்டம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் அணி | ஐக்கிய அமெரிக்கா | எசுப்பானியா | உருசியா | அமெரிக்கா 14வது முறையாக தங்கம் வென்றுள்ளது. | ஆகத்து 12 | [40] |
2 | பெண்கள் அணி | ஐக்கிய அமெரிக்கா | பிரான்சு | ஆத்திரேலியா | 1996ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா (6 முறை) தங்கம் பெற்று வருகிறது | ஆகத்து 11 | [41] |
கைப்பந்தாட்டம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் அணி (உள்ளரங்கு) | உருசியா | பிரேசில் | இத்தாலி | 19-25, 20-25, 29-27, 25-22, 15-9 என்ற தொகுப்பு(செட்) கணக்கில் வென்றது. 1980க்குப் பிறகு இருசியா வெல்லும் முதல் பதக்கமாகும். இதுவரை 4 தங்கங்களை வென்றுள்ளது வேறு எந்த நாடும் செய்யாத சாதனையாகும். | ஆகத்து 12 | [42] |
2 | பெண்கள் அணி (உள்ளரங்கு) | பிரேசில் | ஐக்கிய அமெரிக்கா | சப்பான் | பிரேசில் 25-17, 25-20, 25-17 என்ற தொகுப்பு(செட்) கணக்கில் வென்றது. அமெரிக்க பெண்கள் அணியின் பயிற்சியாளர் மெக்கட்ச்சென் நியுசிலாந்து வீரர் ஆவார். 2008 ஒலிம்பிக்கில் பிரேசிலை தோற்கடித்த அமெரிக்க ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார் | ஆகத்து 11 | [43] |
1 | ஆண்கள் அணி (கடற்கரை) | செருமனி | பிரேசில் | லாத்வியா | இதுவரை நடந்த போட்டிகளில் பிரேசிலும் அமெரிக்காவுமே தங்கம் வென்றுள்ளன. முதல் முறையாக யெர்மனி வென்றுள்ளது. | ஆகத்து 09 | [44] |
2 | பெண்கள் அணி (கடற்கரை) | ஐக்கிய அமெரிக்கா | ஐக்கிய அமெரிக்கா | பிரேசில் | இதுவரை நடந்த போட்டிகளில் பிரேசிலும், அஸ்திரேலியாவும் அமெரிக்காவுமே தங்கம் வென்றுள்ளன. மிசுட்டு மே, வேல்சு ஜென்னிங்சு இணை மூன்றாவதாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது, இது சாதனையாகும். | ஆகத்து 08 | [45][46] |
எறிபந்தாட்டம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் அணி | பிரான்சு | சுவீடன் | குரோவாசியா | ஆகத்து 12 | ||
2 | பெண்கள் அணி | நோர்வே | மொண்டெனேகுரோ | எசுப்பானியா | ஆகத்து 11 |
டென்னிஸ்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் (ஒற்றையர்) | ஆண்டி முர்ரே ஐக்கிய இராச்சியம் | ரொஜர் பெடரர் சுவிட்சர்லாந்து | அர்கெந்தீனா | 1908ம் ஆண்டுக்கு பிறகு பிரித்தானியர் ஒலிம்பிக் ஒற்றையர் ஆண்கள் டென்னிசு தங்க பதக்கம் வெல்வது இப்போது தான் | ஆகத்து 5 | [47] |
2 | ஆண்கள் (இரட்டையர்) | ஐக்கிய அமெரிக்கா | பிரான்சு | பிரான்சு | ஆகத்து 4 | [48] | |
3 | பெண்கள் (ஒற்றையர்) | செரீனா வில்லியம்ஸ் ஐக்கிய அமெரிக்கா | மரியா சரபோவா உருசியா | விக்டோரியா அசாரன்கா பெலருஸ் | இது செரீனா ஒற்றையர் ஆட்டத்தில் பெற்ற முதல் தங்கம். வெண்கலம் வென்றாலும் விக்டோரியா அசாரன்கா தரவரிசையில் முதல் இடத்திலேயே உள்ளார். | ஆகத்து 4 | [49] |
4 | பெண்கள் (இரட்டையர்) | ஐக்கிய அமெரிக்கா | செக் குடியரசு | உருசியா | செரீனா & வீனஸ் வில்லியம்சு சகோதரிகள் மூன்று முறை இப்பட்டத்தை வென்றுள்ளார்கள், இது சாதனையாகும். | ஆகத்து 5 | [50] |
5 | கலப்பு இரட்டையர் | பெலருஸ் | ஐக்கிய இராச்சியம் | ஐக்கிய அமெரிக்கா | ஆகத்து 5 | [51] |
இறகுப்பந்தாட்டம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் (ஒற்றையர்) | சீனா | மலேசியா | சீனா | ஆகத்து 5 | ||
2 | ஆண்கள் (இரட்டையர்) | சீனா | டென்மார்க் | தென் கொரியா | ஆகத்து 5 | ||
3 | பெண்கள் (ஒற்றையர்) | சீனா | சீனா | இந்தியா | ஆகத்து 4 | ||
4 | பெண்கள் (இரட்டையர்) | சீனா | சப்பான் | உருசியா | ஆகத்து 4 | ||
5 | கலப்பு இரட்டையர் | சீனா | சீனா | டென்மார்க் | ஆகத்து 3 |
மேசைப்பந்தாட்டம்
தொகுஎண் | நிகழ்வு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ஆண்கள் (ஒற்றையர்) | சீனா | சீனா | செருமனி | ஆகத்து 2 | [52] | |
2 | பெண்கள் (ஒற்றையர்) | சீனா | சீனா | சிங்கப்பூர் | ஆகத்து 1 | [53] | |
3 | ஆண்கள் (அணி) | சீனா | தென் கொரியா | செருமனி | ஆகத்து 8 | [54] | |
4 | பெண்கள் (அணி) | சீனா | சப்பான் | சிங்கப்பூர் | ஆகத்து 7 | [55] |
இந்தியாவின் பதக்க வெற்றிகள்
தொகுஎண் | வீரர் | பதக்கம் | விளையாட்டின் பெயர் | வெற்றி விவரம் | சிறப்பு | நாள் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ககன் நரங் | வெண்கலம் | ஆண்களுக்கான 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் நிகழ்வு | 701.1 புள்ளிகள் | இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் | ஜூலை 30 | [56] |
2 | விஜய் குமார் | வெள்ளி | ஆண்களுக்கான 25 மீட்டர் துரித கைத்துப்பாக்கிச் சுடல் நிகழ்வு | 30 புள்ளிகள் (585 புள்ளிகள்) | இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் இரண்டாவது பதக்கம் | ஆகஸ்ட் 3 | [57] |
3 | சாய்னா நேவால் | வெண்கலம் | பெண்களுக்கான இறகுப்பந்தாட்டம் - வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி | சீன வீராங்கனை வாங் சின் 21-18, 1-௦0௦ எனும் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது., காயத்தின் காரணமாக சிங் வாங் 'நிகழ்வு ஓய்வு' எடுத்துக் கொண்டதால், சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. | இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் மூன்றாவது பதக்கம் | ஆகஸ்ட் 4 | [58] |
4 | மேரி கோம் | வெண்கலம் | பெண்களுக்கான குத்துச் சண்டை (51 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவு) | வழக்கமாக 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார், மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இல்லாததால், அடுத்த நிலையான 51 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார். நிக்கோலா ஆடம்சிடம் 6-11 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்றார். | இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் நான்காவது பதக்கம் | ஆகத்து 8 | [59][60] |
5 | யோகேசுவர் தத் | வெண்கலம் | கட்டற்ற பாணி 60 கிலோ பிரிவு மல்யுத்தம் | இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஐந்தாவது பதக்கம் | ஆகத்து 11 | [61] | |
6 | சுசீல் குமார் | வெள்ளி | கட்டற்ற பாணி 66 கிலோ பிரிவு மல்யுத்தம் | இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆறாவது பதக்கம் | ஆகத்து 12 | [34][35] |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Olympic shooting: China's Yi Siling wins first Games gold". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 28 July 2012.
- ↑ "Michael Phelps claims historic 19th Olympic medal". டைம்ஸ் ஆப் இந்தியா. Archived from the original on 2012-08-01. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2012.
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18908758
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18914389
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3739946.ece
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18915953
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-01. பார்க்கப்பட்ட நாள் 2022-06-02.
- ↑ https://archive.today/20121206034544/www.london2012.com/shooting/event/men-50m-rifle-prone/index.html
- ↑ https://archive.today/20121209082412/www.london2012.com/shooting/event/men-10m-air-rifle/index.html
- ↑ https://archive.today/20121206012933/www.london2012.com/shooting/event/men-50m-pistol/index.html
- ↑ https://archive.today/20130104001023/www.london2012.com/shooting/event/men-25m-rapid-fire-pistol/index.html
- ↑ https://archive.today/20121208214134/www.london2012.com/shooting/event/men-10m-air-pistol/index.html
- ↑ https://archive.today/20121208182025/www.london2012.com/shooting/event/men-trap/index.html
- ↑ https://archive.today/20121216101258/www.london2012.com/shooting/event/men-double-trap/index.html
- ↑ https://archive.today/20130103193514/www.london2012.com/shooting/event/men-skeet/index.html
- ↑ https://archive.today/20121209080549/www.london2012.com/shooting/event/women-50m-rifle-3-positions/index.html
- ↑ https://archive.today/20121209091517/www.london2012.com/shooting/event/women-10m-air-rifle/index.html
- ↑ https://archive.today/20130411065138/www.london2012.com/shooting/event/women-25m-pistol/index.html
- ↑ https://archive.today/20121208235443/www.london2012.com/shooting/event/women-10m-air-pistol/index.html
- ↑ https://archive.today/20121208143737/www.london2012.com/shooting/event/women-trap/index.html
- ↑ https://archive.today/20130103155611/www.london2012.com/shooting/event/women-skeet/index.html
- ↑ http://www.huffingtonpost.com/2012/07/29/kim-rhode-olympics-record-shooting-womens_n_1716022.html
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3701444.ece
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18916527
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/19096447
- ↑ https://archive.today/20121205065935/www.london2012.com/weightlifting/event/men-56kg/index.html
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18913470
- ↑ http://www.telegraph.co.uk/sport/olympics/equestrianism/9459437/Great-Britain-win-first-ever-team-dressage-gold-at-London-2012-Olympics-as-Team-GB-overtake-Beijing-haul.html
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18902771
- ↑ http://www.foxnews.com/sports/2012/07/31/all-eyes-on-royal-granddaughter-at-olympic-equestrian-competition/
- ↑ http://www.bbc.co.uk/sport/olympics/2012/sports/equestrian/events/individual-jumping
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18908242
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18912823
- ↑ 34.0 34.1 http://www.bbc.co.uk/sport/0/olympics/18908523
- ↑ 35.0 35.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-14. பார்க்கப்பட்ட நாள் 2012-08-12.
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18912627
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18914350
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-17.
- ↑ http://www.fih.ch/en/news-3866-dutch-delight-as-they-have-golden-touch-once
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18908797
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18913033
- ↑ http://www.huffingtonpost.com/2012/08/12/russia-olympic-volleyball-gold-brazil_n_1770459.html
- ↑ http://www.voanews.com/content/brazil-tops-usa-in-womens-olympic-volleyball-final/1484674.html
- ↑ http://articles.chicagotribune.com/2012-08-09/sports/sns-rt-us-oly-voll-bvmvolbre8781e1-20120809_1_brazilian-spike-beach-volleyball-jonas-reckermann
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-17. பார்க்கப்பட்ட நாள் 2012-09-18.
- ↑ http://www.huffingtonpost.com/2012/08/08/kerri-walsh-misty-may-tre_n_1757636.html
- ↑ பிபிசி செய்தி
- ↑ பிபிசி -ஆண்கள் இரட்டையர்
- ↑ பிபிசி-பெண்கள் ஒற்றையர்
- ↑ பிபிசி-பெண்கள் இரட்டையர்
- ↑ பிபிசி -கலப்பு இரட்டையர் டென்னிசு
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18911741
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18905658
- ↑ http://www.thehindu.com/sport/other-sports/article3743041.ece
- ↑ http://www.bbc.co.uk/sport/0/olympics/18903227
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3705493.ece
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3725196.ece
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3729868.ece
- ↑ பிபிசி மேரி கோம்
- ↑ "என்டிடிவி மேரி கோம்". Archived from the original on 2012-08-11. பார்க்கப்பட்ட நாள் 2012-08-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-13. பார்க்கப்பட்ட நாள் 2012-08-11.