2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்

2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் (2025 ICC Champions Trophy) என்பது வாகையாளர் வெற்றிக்கிண்ணத்தின் ஒன்பதாவது பதிப்பாகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நடத்தப்படும் இத்துடுப்பாட்டத் தொடரில் ஆண்கள் தேசிய அணிகளின் எட்டு முதல்-தர பன்னாட்டு ஒருநாள் அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரை பாக்கித்தான் 2025 பெப்ரவரியில் நடத்துகின்றது.[1][2]

2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்
2025 ICC Champions Trophy
நாட்கள்19 பெப்ரவரி – 9 மார்ச் 2025 –
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர்-சுழல், ஒற்றை வெளியேற்றம்
நடத்துனர்(கள்)பாக்கித்தான் பாக்கித்தான்
ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம்
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்15
அலுவல்முறை வலைத்தளம்ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்
2017
2029

பின்னணி

2017 போட்டிக்குப் பிறகு வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடர் நடத்தப்பட மாட்டாது என ஐசிசி 2016 இல் அறிவித்தது. பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு போட்டியை நடத்த ஐசிசி இலக்கு வைத்தது.[3] இருப்பினும், நவம்பர் 2021 இல், இத்தொடர் போட்டி 2025 இல் நடைபெறும் என்று அறிவித்தது.[4] 2009 ஆம் ஆண்டு பாக்கித்தானில் இலங்கைத் தேசியத் துடுப்பாட்ட அணி மீதான தாக்குதலுக்குப் பிறகு பாக்கித்தான் நடத்தும் முதல் உலகளாவிய போட்டி இதுவாகும்.[5] பாக்கித்தான் கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நடத்தியது.

டிசம்பர் 2022 இல், பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியத்தின் முன்னாள் தலைவரான ரமீஸ் ராஜா, 2025 ஆம் ஆண்டளவில் இசுலாமாபாதில் ஒரு புதிய "உயர் தொழில்நுட்ப" துடுப்பாட்ட அரங்கைக் கட்டுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.[6]

தகுதி

புரவலர்களாக, பாக்கித்தான் தானாகவே போட்டிக்குத் தகுதி பெற்றது. இத்தொடருக்கு முந்தைய 2023 உலகக்கிண்ணத்தில் ஏனைய ஏழு உயர் தர-வரிசை அணிகளும் பாக்கித்தானுடன் இணையும்.[7][8]

தகுதி நாள் அரங்கு தகுதி பெற்ற அணிகள்
புரவலர் 16 நவம்பர் 2021   பாக்கித்தான்
2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (குழுநிலையில் முதல் 7 அணிகள்) 5 அக்டோபர் – 12
நவம்பர் 2023
  இந்தியா   ஆப்கானித்தான்[9]
  ஆத்திரேலியா[10]
  இந்தியா
  நியூசிலாந்து[11]
  தென்னாப்பிரிக்கா
TBD
TBD
மொத்தம் 8

நடைபெறும் இடங்கள்

பாகிஸ்தான் இல் உள்ள இடங்கள்
கராச்சி இலாகூர் இராவல்பிண்டி
தேசிய விளையாட்டரங்கம் கடாபி அரங்கம் ராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 34,238 கொள்ளளவு: 27,000 கொள்ளளவு: 15,000
போட்டி: TBA போட்டி: TBA போட்டி: TBA
     
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இடங்கள்
துபாய்
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 25,000
போட்டி: 5
 

குழு A

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1   வங்காளதேசம் 0 0 0 0 0 0 ஒற்றை வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2   இந்தியா 0 0 0 0 0 0
3   நியூசிலாந்து 0 0 0 0 0 0
4   பாக்கித்தான் (H) 0 0 0 0 0 0
முதலாவது ஆட்டம்(கள்) 19 பெப்ரவரி 2025 அன்று விளையாடப்படும். மூலம்: [சான்று தேவை]
(H) நடத்தும் நாடு

குழு B

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1   ஆப்கானித்தான் 0 0 0 0 0 0 ஒற்றை வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2   ஆத்திரேலியா 0 0 0 0 0 0
3   இங்கிலாந்து 0 0 0 0 0 0
4   தென்னாப்பிரிக்கா 0 0 0 0 0 0
முதலாவது ஆட்டம்(கள்) 21 பெப்ரவரி 2025 அன்று விளையாடப்படும். மூலம்: [சான்று தேவை]

ஒற்றை-வெளியேற்ற நிலை

  அரையிறுதிகள் இறுதி
                 
A1  குழு A வெற்றியாளர்  
B2  குழு B இரண்டாம் நிலை  
    SFW1  அரையிறுதி 1 வெற்றியாளர்
  SFW2  அரையிறுதி 2 வெற்றியாளர்
A2  குழு A இரண்டாம் நிலை
B1  குழு B வெற்றியாளர்  

மேற்கோள்கள்

  1. "Men's FTP up to 2027" (PDF). International Cricket Council. Archived from the original (PDF) on 26 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 22 March 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pakistan to host 2025 Champions Trophy, announces ICC". Dawn. 16 November 2021. https://www.dawn.com/news/1658449/pakistan-to-host-2025-champions-trophy-announces-icc. 
  3. "Test Championship to replace Champions Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  4. "USA to stage T20 World Cup: 2024-2031 ICC Men's tournament hosts confirmed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 December 2021.
  5. "USA co-hosts for 2024 T20 WC, Pakistan gets 2025 Champions Trophy, India and Bangladesh 2031 World Cup". ESPNcricinfo (in ஆங்கிலம்). It is also a shot in the arm for the PCB which has worked very hard to bring back international cricket after the disruption caused by the 2009 terrorist attacks.
  6. "Government gives PCB green light to build stadium in Islamabad" (in en). DAWN. 2 January 2022. https://www.dawn.com/news/1667144. 
  7. "ICC announces expansion of global events". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  8. "2025 Champions Trophy qualification at stake during ODI World Cup". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  9. "Aus NZ Afg qualifies for icc champions trophy 2025". Wisden. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
  10. "Aus NZ Afg qualifies for icc champions trophy 2025". Wisden. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
  11. "Aus NZ Afg qualifies for icc champions trophy 2025". Wisden. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.