79ஆவது அகாதமி விருதுகள்
79 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகள் பெப்ரவரி 24, 2007 அன்று நடைபெற்றன. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் (வில் ஸ்மித், பாரஸ்ட்) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
79-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 25, 2007 | |||
இடம் | கொடாக் திரையரங்கம் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா | |||
நடத்துனர் | எல்லேன் டிஜெனிரெஸ் | |||
முன்னோட்டம் | Chris Connelly லீசா லிங் André Leon Talley அல்லிசன் வாடர்மன் | |||
தயாரிப்பாளர் | லாரா ஜிஸ்கின் | |||
இயக்குனர் | Louis J. Horvitz | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | த டிபார்டட் | |||
அதிக விருதுகள் | த டிபார்டட் (4) | |||
அதிக பரிந்துரைகள் | Dreamgirls (8) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் | |||
கால அளவு | 3 மணிநேரம், 51 நிமிடங்கள் | |||
மதிப்பீடுகள் | 39.92 மில்லியன் 23.65 (நீல்சன் ரேட்டிங்குகள்) | |||
|
மேலும் த டிபார்ட்டட், லெட்டர்ஸ் பிரம் ஐயோ ஜிமா, லிட்டில் மிஸ் சன்ஷைன், பாபெல், த குயீன் ஆகிய படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்விருதினை லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த த டிபார்ட்டட் படம் வென்றது.
வேற்று நாட்டுப் படங்கள் பிரிவில் இந்தியப் படங்கள் எதுவும் இல்லை கனேடிய, மெக்சீக்கன், அல்ஜீரியா, டென்மார்க் பிரதேசப் படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
விருதுகள்
தொகுவிருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர்.[1]
சிறந்த திரைப்படம் | சிறந்த இயக்குநர் |
---|---|
|
|
சிறந்த நடிகர் | சிறந்த நடிகை |
|
|
சிறந்த துணை நடிகர் | சிறந்த துணை நடிகை |
|
|
சிறந்த அசல் திரைக்கதை | சிறந்த தழுவிய திரைக்கதை |
|
|
சிறந்த அசைவூட்டத் திரைப்படம் | சிறந்த வேறுமொழித் திரைப்படம் |
|
|
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு | சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை |
|
|
சிறந்த குறுந்திரைப்படம் | சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம் |
|
|
சிறந்த அசல் இசை | சிறந்த அசல் பாட்டு |
| |
சிறந்த இசை இயக்கம் | சிறந்த இசை கலக்கல் |
|
|
சிறந்த தயாரிப்பு | சிறந்த ஒளிப்பதிவு |
|
|
சிறந்த ஒப்பனை | சிறந்த உடை அமைப்பு |
|
|
சிறந்த திரை இயக்கம் | சிறந்த திரை வண்ணங்கள் |
|
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "The 79th Academy Awards (2007) Nominees and Winners". oscars.org. பார்க்கப்பட்ட நாள் 2011-11-20.
வெளி இணைப்புகள்
தொகு- ஆஸ்கார் விருது உத்தியோக பூர்வ தளம்
- 2007 ம் ஆண்டிற்கான ஆஸ்காரின் உத்தியோக பூர்வ அறிவுப்பு(includes all official presenter & performer announcements) பரணிடப்பட்டது 2007-02-22 at the வந்தவழி இயந்திரம்
- தகுதி பெற்ற திரைப்படங்கள் பரணிடப்பட்டது 2007-02-14 at the வந்தவழி இயந்திரம்
- Actors that turned down Oscar-nominated films in 2006
- Name Pronunciation Guide to the 79th Academy Award Nominees
- Audio Clips for the 79th Academy Award விருது பெற்ற தொகுப்பாளர் லேரி லேனரின் குரலில்..