80ஆவது அகாதமி விருதுகள்

80ஆவது அகாதமி விருதுகள் (80th Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு பிப்ரவரி 24, 2008 அன்று கோடாக் திரையரங்கில் நடத்தப்பட்டது. 24 பிரிவுகளில் அகாதமி விருதுகள் (பொதுவாக ஆசுக்கர் என்று அழைக்கப்படுகிறது) வழங்கப்பட்டது.[4][5] நடிகர் யோன் சுருவாட் இவ்விழாவினை இரண்டாம் முறையாக நடத்தினார்.[6][7]

80-ஆம் அகாதமி விருதுகள்
திகதிபிப்ரவரி 24, 2008
இடம்கோடாக் திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்யோன் சுருவாட்
முன்னோட்டம்சமாந்தா ஹாரிசு
ரீஜிசு பில்பின்
சான் ராபின்சன்[1]
தயாரிப்பாளர்கில் கேட்சு
இயக்குனர்லூயி ஹொர்விட்சு
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்
அதிக விருதுகள்நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (4)
அதிக பரிந்துரைகள்நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் மற்றும் தேர் வில் பி பிளட் (8)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 21 நிமிடங்கள்[2]
மதிப்பீடுகள்31.7 மில்லியன்
18.7% (நீல்சன் மதிப்பீடுகள்)[3]
 < 79ஆவது அகாதமி விருதுகள் 81ஆவது > 

நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் சிறந்த திரைப்படம் விருதினை சேர்த்து நான்கு விருதுகளை வென்றது.[8][9][10]

தேர்வு மற்றும் பரிந்துரை

தொகு

சனவரி 22, 2008 அன்று பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன.[11] நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் மற்றும் தேர் வில் பி பிளட் எட்டு விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற்றன.[12]

வெற்றியாளர்கள் பிப்ரவரி 24, 2008 அன்று நிகழ்ந்த விழாவில் அறிவிக்கப்பட்டனர்.[13][14]

விருதுகள்

தொகு
 
கோயன் சகோதரர்கள், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த தழுவிய திரைக்கதை விருதுகளை வென்றவர்கள்
 
டேனியல் டே- லீவிசு, சிறந்த நடிகர் விருதினை வென்றவர்
 
மரியன் கோட்டில்லார்டு, சிறந்த நடிகை விருதினை வென்றவர்
 
ஜாவியர் பார்டெம், சிறந்த துணை நடிகர் விருதினை வென்றவர்
 
டில்டா சுவின்டன், சிறந்த துணை நடிகை விருதினை வென்றவர்
 
இசுடீவன் ருசொவிட்ஸ்கி, சிறந்த சர்வதேச திரைப்பட விருதினை வென்றவர்

வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் ( ) என்று குறியிடப்படுள்ளது.[15]

  • டில்டா சுவின்டன் – மைக்கேல் கிளேய்டன் 
  • ஜூனோ – டியாப்ளோ கோடி 
    • லார்ஸ் அண்ட் த ரியல் கேர்ள்
    • மைக்கேல் கிளேய்டன்
    • ராட்டட்டூயி
    • தி சாவேஜெசு
  • ராட்டட்டூயி – பிராட் பேர்டு 
    • பெர்சுபாலிசு – மர்ஜானே சத்ரபி மற்றும் வின்சென்ட் பாரொன்னாட்
    • சர்ஃப்ஸ் அப் – ஆஷ் பிரான்னன் மற்றும் கிறிசு பக்
  • டாக்சி டு த டார்க் சைடு – அலெக்சு கிப்னி மற்றும் ஈவா ஒர்னர் 
    • நோ எண்ட் இன் சைட்
    • ஆபரேசன் ஹோம்கம்மிங்:ரைட்டிங் த வார்டைம் எக்சுபீரியன்சு
    • சிக்கோ
    • வார்/டான்சு
  • பிரீஹெல்டு 
    • லா கொரோனா
    • சலிம் பாபா
    • சாரியிசு மதர்
  • லா மோசார்ட்டெசு பிக்பாக்கெட்சு – பிலிப் பொல்லெட்ப-வில்லார்டு 
  • பீட்டர் அண்ட் த வுல்ப் – சூசி டெம்பில்டன் மற்றும் ஹூக் வெல்ச்மன் =
  • "பால்லிங் சிலோவ்லி - ஒன்சு – கிளென் ஹன்சார்டு மற்றும் மார்கிதா இர்களோவா 
  • சுவீனி டாட்: த டீமன் பார்பர் ஆஃப் பிளீட் ஸ்டிரீட் 
    • அமெரிக்கன் கேங்ஸ்டர்
    • அடோன்மண்ட்
    • தி கோல்டன் காம்பசு
    • தேர் வில் பி பிளட்
  • ல வீ ஆன் ரோசு – டிடியெர் லவெர்ன் மற்றும் ஜான் ஆர்சிபால்டு 
    • நொர்பிட்
    • பைரேட்சு ஆஃப் த கரீபியன்: அட் வேர்ல்ட்ஸ் எண்ட்
  • எலிசபெத்: த கோல்டன் ஏஜ் – அலெக்சாண்ட்ரா பைர்ன் 
    • அக்கிராசு த யூனிவர்சு
    • அடோன்மண்ட்
    • ல வீ ஆன் ரோசு
    • சுவீனி டாட்: த டீமன் பார்பர் ஆஃப் பிளீட் ஸ்டிரீட்
  • தி கோல்டன் காம்பசு – மைக்கேல் பிங், பில் வெசுடன்ஹாஃபர், பென் மாரிசு மற்றும் டிரெவர் வுட் 

சிறப்பு அகாதமி விருது

தொகு
  • ராபர்ட் பாயில் — கலை இயக்கத்திற்காக.[16]

பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்

தொகு

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:

பரிந்துரைகள் திரைப்படம்
8 நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்
தேர் வில் பி பிளட்
7 அடோன்மண்ட்
மைக்கேல் கிளேய்டன்
5 ராட்டட்டூயி
4 த டைவிங் பெல் அண்ட் த பட்டர்ஃபிலை
ஜூனோ
3 தி போர்ன் அல்டிமேட்டம்
என்சான்டெட்
ல வீ ஆன் ரோசு
சுவீனி டாட்: த டீமன் பார்பர் ஆஃப் பிளீட் ஸ்டிரீட்
டிரான்ஸ்ஃபார்மர்ஸ்
2 3:10 டு யூமா
அமெரிக்கன் கேங்ஸ்டர்
தி அஸ்சாசினேஷன் ஆஃப் ஜெசி ஜேம்சு பை தெ கவர்டு ராபர்ட் போர்ட்
அவே பிரம் ஹெர்
எலிசபெத்: த கோல்டன் ஏஜ்
தி கோல்டன் காம்பசு
இன்டு த வைல்ட்
பைரேட்சு ஆஃப் த கரீபியன்: அட் வேர்ல்ட்ஸ் எண்ட்
தி சாவேஜெசு

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன:

விருதுகள் திரைப்படம்
4 நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்
3 தி போர்ன் அல்டிமேட்டம்
2 ல வீ ஆன் ரோசு
தேர் வில் பி பிளட்

நினைவஞ்சலி

தொகு

2007 ஆம் ஆண்டில் மறைந்த திரையுலகினர்ற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவஞ்சலி செலுத்தப்பட்டோரில் சிலர்:[17]

மேற்கோள்கள்

தொகு
  1. McNulty, Timothy (பிப்ரவரி 24, 2008). "In election years, Oscar hosts have many candidates for laughs". Pittsburgh Post-Gazette (John Robinson Block). http://www.post-gazette.com/ae/2008/02/24/In-election-years-Oscar-hosts-have-many-candidates-for-laughs/stories/200802240282. பார்த்த நாள்: மே 28, 2013. 
  2. Lowry, Brian (பிப்ரவரி 24, 2008). "The 80th Annual Academy Awards — From Your Couch". Variety (Penske Media Corporation). https://variety.com/2008/film/reviews/the-80th-annual-academy-awards-from-your-couch-1200547810/. பார்த்த நாள்: பிப்ரவரி 25, 2008. 
  3. Bowles, Scott (பிப்ரவரி 25, 2008). "Low Oscar ratings cue soul-searching". USA Today (Gannett Company). http://usatoday30.usatoday.com/life/movies/movieawards/oscars/2008-02-26-oscar-ratings_N.htm. பார்த்த நாள்: செப்டம்பர் 21, 2008. 
  4. O'Connor, Thomas (செப்டம்பர் 12, 2007). "Cates tapped for record 14th Oscars telecast". Chicago Sun-Times (Sun Times Media Group) இம் மூலத்தில் இருந்து சூலை 14, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714213035/http://blogs.suntimes.com/awards/2007/09/cates_tapped_for_record_14th_o.html. பார்த்த நாள்: மே 29, 2013. 
  5. Kivel, Matthew (திசம்பர் 19, 2007). "Oscar director back a 12th time". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714193908/http://variety.com/2007/film/news/oscar-director-back-a-12th-time-1117978000/. பார்த்த நாள்: சூன் 30, 2014. 
  6. Cieply, Michael (செப்டம்பர் 12, 2007). "Academy to Invite Jon Stewart Back as Oscar Host". த நியூயார்க் டைம்ஸ் (Arthur Ochs Sulzberger, Jr.). https://www.nytimes.com/2007/09/12/movies/awardsseason/12stewart.html. பார்த்த நாள்: மே 28, 2013. 
  7. Pearson, Ryan (பிப்ரவரி 11, 2008). "Alba dazzles nerds at tech Oscars". USA Today (Gannett Company). http://usatoday30.usatoday.com/tech/news/techinnovations/2008-02-11-alba-tech-oscars_N.htm. பார்த்த நாள்: பிப்ரவரி 13, 2008. 
  8. Halbfinger, David; Cieply, Michael (பிப்ரவரி 25, 2008). "'No Country for Old Men' Wins Oscar Tug of War". The New York Times (Arthur Ochs Sulzberger, Jr.). https://www.nytimes.com/2008/02/25/movies/awardsseason/25osca.html. பார்த்த நாள்: செப்டம்பர் 21, 2008. 
  9. Burr, Ty (பிப்ரவரி 25, 2008). "Foreign accents Cotillard, Swinton, Bardem take top awards in a surprising night in Hollywood". The Boston Globe (John W. Henry). 
  10. Finke, Nikki (பிப்ரவரி 25, 2008). "Update: Wow, Worst-Rated Oscars Since Nielsen Started Tracking Them in 1974!". http://deadline.com/2008/02/update-worst-rated-oscars-since-nielsens-started-tracking-them-in-1974-4977/. பார்த்த நாள்: பிப்ரவரி 24, 2014. 
  11. Gray, Tim (சனவரி 22, 2008). "Oscar nominations announced". Variety (Penske Media Corporation). https://variety.com/2008/film/news/oscar-nominations-announced-1117979394/. பார்த்த நாள்: சூன் 26, 2014. 
  12. Barnes, Brooks (சனவரி 23, 2008). "'No Country' and 'There Will Be Blood' Lead Oscars". The New York Times (Arthur Ochs Sulzberger, Jr.). https://www.nytimes.com/2008/01/23/movies/awardsseason/23oscarscnd.html. பார்த்த நாள்: சூன் 26, 2014. 
  13. Kennedy, Lisa (பிப்ரவரி 25, 2008). "Having no dominant film seems fair". The Denver Post (Mac Tully). http://www.denverpost.com/familynews/ci_8355520. பார்த்த நாள்: சனவரி 2, 2016. 
  14. Coyle, Jake (பிப்ரவரி 25, 2008). "Oscars Honor Coens As Best Director(s)". USA Today (Gannett Company). http://usatoday30.usatoday.com/life/movies/2008-02-25-2405067657_x.htm. பார்த்த நாள்: சூன் 27, 2014. 
  15. "The 80th (2008) Academy Awards". Academy of Motion Picture Arts and Sciences (AMPAS). http://www.oscars.org/oscars/ceremonies/2008. பார்த்த நாள்: திசம்பர் 22, 2015. 
  16. McCarthy, Libby (திசம்பர் 12, 2007). "Boyle to receive honorary Oscar". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து 2015-11-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151125111629/http://variety.com/2007/film/news/boyle-to-receive-honorary-oscar-1117977566/. பார்த்த நாள்: பிப்ரவரி 3, 2014. 
  17. O'Neil, Tom (பிப்ரவரி 24, 2008). "நினைவஞ்சலி: Oscar winners". Los Angeles Times (Tribune Company) இம் மூலத்தில் இருந்து 2008-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080302075937/http://goldderby.latimes.com/awards_goldderby/2008/02/in-memoriam-osc.html. பார்த்த நாள்: சூலை 17, 2008.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-03-02. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.

புத்தகங்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
இணையதளங்கள்
ஆராய்ச்சி
செய்திகள்
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=80ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=4161147" இலிருந்து மீள்விக்கப்பட்டது