அஜந்த மென்டிஸ்
பாலபுவாதுகே அஜந்த வின்ஸ்லோ மென்டிஸ் (Balapuwaduge Ajantha Winslo Mendis; பிறப்பு: மார்ச் 11, 1985) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஒரு பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையில் பணி புரிகிறார்.
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பலப்புவாதுகே அஜந்தா வின்சுலோ மென்டிசு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 11 மார்ச்சு 1985 மொறட்டுவை, இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 9 அங் (1.75 m) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர், நேர் விலகு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 109) | 23 சூலை 2008 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சூலை 2014 எ. தென்னாப்பிரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 134) | 10 ஏப்ரல் 2008 எ. மேற்கிந்தியத் தீவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 26 திசம்பர் 2015 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 40 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 22) | 10 அக்டோபர் 2008 எ. சிம்பாப்வே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 27 மே 2014 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–2019 | வயம்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006–2019 | இலங்கை இராணுவம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | சமர்செட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2009 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012 | நகனாகிரா நாகாசு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | புனே வாரியர்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | லாகூர் காலண்டர்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 26 திசம்பர் 2016 |
அஜந்தா மென்டிசு | |
---|---|
பிறப்பு | 11 மார்ச் 1985 மொறட்டுவை |
சார்பு | இலங்கை |
சேவை/ | இலங்கைத் தரைப்படை |
சேவைக்காலம் | 2005 – |
தரம் | லெப்டினண்ட் |
படைப்பிரிவு | இலங்கை பீரங்கிப் படை |
இலங்கை இராணுவத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த அஜந்த மெண்டிஸ் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியுடனான போட்டியில் ஏப்ரல் 2008இல் இலங்கை அணியில் முதன் முதலாக விளையாடியிருந்தார்.
பாகிஸ்தானின் கராச்சியில் ஜூலை 2008 இல் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளை 13 ஓட்டங்களுக்கு இவர் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிசமைத்ததுடன் ஆட்ட நாயகனாகவும் ஆட்டத்தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர் விளையாடிய ஆறாவது ஒருநாள் போட்டியாகும்.[1].
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணியில் விளையாடுகிறார்.
புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி
தொகுதுடுப்பாட்டம்
தொகுஇதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46
- விளையாடிய இனிங்ஸ்: 22
- ஆட்டமிழக்காமை: ஒன்பது
- ஓட்டங்கள் : 99
- கூடிய ஓட்டம் 15 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி: 7.61
- 100 கள்: 0
- 50கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 81
- விளையாடிய இனிங்ஸ்:45
- ஆட்டமிழக்காமை: 13,
- ஓட்டங்கள்: 499
- கூடிய ஓட்டம்: 71 (ஆட்டமிழக்காமல்)
- சராசரி:15.59 ,
- 100கள்: 0
- 50கள்: 2
பந்து வீச்சு
தொகுஇதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 46
- வீசிய பந்துகள் :2187
- கொடுத்த ஓட்டங்கள்:1607
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :82
- சிறந்த பந்து வீச்சு: 6/13
- சராசரி: 19.59
- ஐந்து விக்கட்டுக்கள்: 3
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 81
- வீசிய பந்துகள் :3825
- கொடுத்த ஓட்டங்கள்:2618
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :150
- சிறந்த பந்து வீச்சு: 6/12
- சராசரி: 17.45
- ஐந்து விக்கட்டுக்கள்: 4
மேற்கோள்கள்
தொகு- ↑ Staff, Crickinfo. "Ajantha Mendis Profile கிரிக்இன்ஃபோ". http://content-aus.cricinfo.com/srilanka/content/player/268739.html. பார்த்த நாள்: 2008-06-28.
வெளி இணைப்புகள்
தொகு- இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருக்கு பதவி உயர்வு
- கிரிக்இன்ஃபோ profile
- How to bowl the Carrom Ball
- http://www.indianexpress.com/story/330604.html
- http://content-pak.cricinfo.com/magazine/content/story/359207.html
- http://www.tehelka.com/story_main39.asp?filename=hub280608theslowkiller.asp பரணிடப்பட்டது 2011-03-26 at the வந்தவழி இயந்திரம்
- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்