ஒகனிசோன்
(அன்அன்ஆக்டியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உனுனோக்டியம் (Ununoctium, Uuo) ஒரு கதிரியக்க மூலகமாகும். இது 118 என்ற அணு எண்ணைக் கொண்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களில் மிகவும் நிலையற்றது இதுவாகும். இது 18ஆம் கூட்டத்தையும் 7ஆம் ஆவர்த்தனத்தையும் சேர்ந்தது. உனுனோக்டியத்தின் மூன்று அல்லது நான்கு அணுக்களே இதுவரை இனங்காணப்பட்டுள்ளன.
உனுனோக்டியம் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
118Uuo
| ||||||||||||||||
| ||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||
unknown | ||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | உனுனோக்டியம், Uuo, 118 | |||||||||||||||
உச்சரிப்பு | /uːn.uːnˈɒktiəm/ (ⓘ) oon-oon-OK-tee-əm | |||||||||||||||
தனிம வகை | unknown அருமன் வாயு | |||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 18, 7, p | |||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[294] | |||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d10 7s2 7p6 (predicted)[1][2] 2, 8, 18, 32, 32, 18, 8 (predicted) | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
கண்டுபிடிப்பு | Joint Institute for Nuclear Research and Lawrence Livermore National Laboratory (2002) | |||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||
நிலை | solid (predicted)[1] | |||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | (predicted) 13.65[3] g·cm−3 | |||||||||||||||
கொதிநிலை | (extrapolated) 350±30[1] K, 80±30 °C, 170±50 °F | |||||||||||||||
மாறுநிலை | (extrapolated) 439[4] K, 6.8[4] MPa | |||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | (extrapolated) 23.5[4] கி.யூல்·மோல்−1 | |||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | (extrapolated) 19.4[4] கி.யூல்·மோல்−1 | |||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | (predicted) −1,[2] 0, +1,[5] +2[6], +4[6], +6[2] | |||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: (extrapolated) 839.4[2] kJ·mol−1 | |||||||||||||||
2வது: (extrapolated) 1450[7] kJ·mol−1 | ||||||||||||||||
அணு ஆரம் | (predicted) 152[3] பிமீ | |||||||||||||||
பங்கீட்டு ஆரை | (predicted) 157[8] pm | |||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||
CAS எண் | 54144-19-3[9] | |||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: உனுனோக்டியம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||
| ||||||||||||||||
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Nash, Clinton S. (2005). "Atomic and Molecular Properties of Elements 112, 114, and 118". Journal of Physical Chemistry A 109 (15): 3493–3500. doi:10.1021/jp050736o. பப்மெட்:16833687.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: இசுபிரிங்கர் பதிப்பகம். p. 1724. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link) - ↑ 3.0 3.1 "Moskowium". Apsidium. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 4.2 4.3 Eichler, R.; Eichler, B., Thermochemical Properties of the Elements Rn, 112, 114, and 118 (PDF), Paul Scherrer Institut, பார்க்கப்பட்ட நாள் 2010-10-23
- ↑ Han, Young-Kyu; Bae, Cheolbeom; Son, Sang-Kil; Lee, Yoon Sup (2000). "Spin–orbit effects on the transactinide p-block element monohydrides MH (M=element 113–118)". Journal of Chemical Physics 112 (6): 2684. doi:10.1063/1.480842. Bibcode: 2000JChPh.112.2684H.
- ↑ 6.0 6.1 Kaldor, Uzi; Wilson, Stephen (2003). Theoretical Chemistry and Physics of Heavy and Superheavy Elements. Springer. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 140201371X. பார்க்கப்பட்ட நாள் 2008-01-18.
- ↑ Seaborg, Glenn Theodore (1994). Modern Alchemy. World Scientific. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9810214405. பார்க்கப்பட்ட நாள் 2008-01-18.
- ↑ Chemical Data. Ununoctium - Uuo, Royal Chemical Society
- ↑ "Ununoctium". WebElements Periodic Table.
- ↑ எஆசு:10.1103/PhysRevC.74.044602
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand