ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2017
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 207 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் பங்குபெற்றியது.[1][2][3][4] இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI) 2017 செப்டம்பரில் இத்திகதிகளை உறுதி செய்தது.[5][6] ஒருநாள் போட்டிகளுக்கு முன்பதாக, ஆத்திரேலியா இந்தியாவின் போர்டு குடியரசுத்தலைவர் XI அணியுடன் 50-ஓவர் பயிற்சிப் போட்டியில் கலந்து கொண்டு, 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[7] ஒரு-நாள் போட்டித்தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஐசிசி ஒரு-நாள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது.[8] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ICC) புதிய ஆட்ட முறைமைகளின் படி, நடுவர் முடிவு மீளாய்வு முறைமை முதற்தடவையால் இத்தொடரின் இ20ப போட்டி ஒன்றில் சோதிக்கப்பட்டது.[9] இ20ப தொடர் 1-1 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.[10]
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2017 | |||||
இந்தியா | ஆத்திரேலியா | ||||
காலம் | 12 செப்டம்பர் – 13 அக்டோபர் 2017 | ||||
தலைவர்கள் | விராட் கோலி | ஸ்டீவ் சிமித் | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ரோகித் சர்மா (296) | ஆரன் பிஞ்ச் (250) | |||
அதிக வீழ்த்தல்கள் | குல்தீப் யாதவ் (7) | நேத்தன் கூல்ட்டர்-நைல் (10) | |||
தொடர் நாயகன் | ஹர்திக் பாண்ட்யா (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | கேதார் யாதவ் (27) | மோயிசசு இன்றிக்கெசு (70) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஜஸ்பிரித் பும்ரா (3) | ஜேசன் பெக்ரென்டோர்ப் (4) |
அணிகள்
தொகுஆகஸ்ட் 2017 ல் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவின் அணியில் இருந்து ஜோஷ் ஹாஸ்லேவுட்டிற்குப் பதிலாக. கேன் ரிச்சர்ட்சன் ஆத்திரேலிய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[13][14]
ஒரு-நாள் தொடர்
தொகு1வது ஒரு-நாள்
தொகுஎ
|
||
ஹர்திக் பாண்ட்யா 83d (66)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 3/44 (10 ஓவர்கள்) |
கிளென் மாக்சுவெல் 39 (18)
யுசுவேந்திரா சாகல் 3/30 (5 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இல்ட்டன் கார்ட்ரைட் (ஆசி) தனது முதலாவது ஒரு-நாள் போட்டியில் விளையாடினார்.
- மழை காரணமாக ஆத்திரேலிய அணிக்கான வெற்றொ இலக்கு 21 ஓவர்களுக்கு 164 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- யேம்சு பால்க்னர் (ஆசி) தனது 1,000-வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.
2வது ஒருநாள்
தொகுஎ
|
||
விராட் கோலி 92 (107)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 3/51 (10 ஓவர்கள்) |
மார்க்கசு இசுட்டோயினிசு 62* (65)
புவனேசுவர் குமார் 3/9 (6.1 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[15]
- ஒரு-நாள் போட்டிகளில் ஒரே ஓவரில் 3 இலக்குகளைக் கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் பெற்றார்.[16]
3வது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
4வது ஒருநாள்
தொகுஎ
|
||
கேதார் யாதவ் 67 (69)
கேன் ரிச்சர்ட்சன் 3/58 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- டேவிட் வார்னர் (ஆசி) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[17][18]
- உமேஸ் யாதவ் (இந்) தனது 100வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[19]
5வது ஒருநாள்
தொகுஎ
|
||
ரோகித் சர்மா 125 (109)
ஆடம் சம்பா 2/59 (8 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ரோகித் சர்மா (இந்) தனது 6,000-வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[20]
இருபது20ப தொடர்
தொகு1வது இ20ப
தொகுஎ
|
||
ஆரன் பிஞ்ச் 42 (30)
குல்தீப் யாதவ் 2/16 (4 ஓவர்கள்) |
விராட் கோலி 22* (14)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 1/20 (2 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இந்திய அணியின் வெற்றி இலக்கு 6 ஓவர்களுக்கு 48 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
2வது இ20ப
தொகுஎ
|
||
கேதார் யாதவ் 27 (27)
யேசன் பெரென்டோர்ப் 4/21 (4 ஓவர்கள்) |
மொய்சேசு இன்றிக்கெசு 62* (46)
புவனேசுவர் குமார் 1/9 (3 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வரங்கில் முதற்தடவையாக பன்னாட்டுப் போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது.[21]
3வது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சி நடத்தப்படவில்லை.
- மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16-01-2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Indian cricket team to play record 23 matches at home between September–December". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 1-08-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Guwahati, Thiruvananthapuram in line for T20I debuts". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1-08-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Australia to kick off limited-overs tour of India on September 17". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India host Australia and New Zealand from Sept 17 to Nov 7". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "BCCI announces fixtures of home series against Australia, New Zealand". Wisden India. Archived from the original on 2017-09-07. பார்க்கப்பட்ட நாள் 7-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Stoinis stars in Aussie warm-up win". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 12-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India finish Australia series as No. 1 ODI side". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 October 2017.
- ↑ "Australia denied advantage of new rules". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
- ↑ "Hyderabad T20I called off, India-Australia series tied". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 October 2017.
- ↑ "Umesh, Shami return to India ODI squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 12.0 12.1 "Starc out, Faulkner and Christian in for India series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18-08-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Hazlewood out of Bangladesh and India tours". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017.
- ↑ "Redback Kane Richardson to use shock Australian one-day call-up to push Test claims". Adelaide Now. பார்க்கப்பட்ட நாள் 4 September 2017.
- ↑ "Smith's growth underlined by 100th game". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kuldeep Yadav becomes third Indian bowler to pick up an ODI hat-trick". இந்தியன் எக்சுபிரசு. 21-09-2017. http://indianexpress.com/article/sports/cricket/kuldeep-yadav-becomes-third-indian-bowler-to-pick-up-a-hat-trick-in-odi-cricket-india-vs-australia-4854947/.
- ↑ "India eye record winning streak against wilting Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "David Warner becomes first Australia player to score century in 100th ODI". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 28-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Umesh Yadav completes 100 ODI wickets in Bengaluru ODI". Zee News. பார்க்கப்பட்ட நாள் 28-09-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India vs Australia 2017, 5th ODI Stats: Rohit Sharma breaks Virat Kohli's record". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 1-10-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Australia scrambling to keep series alive". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10-10-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)